Get free tickets | மேடை நாடகம் காண அறிய வாய்ப்பு

சென்னைவாசிகள் நாடகம் பார்க்க ஒரு அறிய வாய்ப்பு.
இலவச டிக்கெட்டுகள்…
மயிலை, மந்தைவெளி, திருவல்லிக்கேணி , திநகர் ராயப்பேட்டை , அடையாறு போன்ற இடங்களில் வசிக்கும் நண்பர்கள் இந்த அறிய வாய்ப்பை பயண்படுத்திக்கொள்ளவும்..

 

சென்னை மயிலையில் நண்பர் எஸ்வீ சேகர் அவர்கள் இன்றில் இருந்து ஜனவரி ( 2016) மூன்றாம் தேதி வரை …
பதினோரு நாட்களுக்கு தொடர்ச்சியாக மாலைவேளைகளில் நாடகங்கள் நடத்துகின்றார்…
சென்னையை வெள்ளம் சூழ்ந்த போது தன்னலம் கருதாது நிவாரண பணியில் ஈடுபட்ட நண்பர்கள், அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள்.. தன்னார்வலர்கள் அனைவரையும் போற்றும் விதமாக ஜாக்கிசினிமாஸ் மற்றும் நாடகப்பிரியா இணைந்து நண்பர் எஸ்விசேகர் அவர்கள் நடத்தும் நாடகத்துக்கான 50 இலவச டிக்கெட்டுகள் தினமும் ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறோம்…
ஒருவருக்கு இரண்டு டிக்கெட்டுகள் வீதம் கொடுக்கப்படும்.… முதலில் வருபவர்களுக்கு முன்னுறுமை…
மேடைநாடகம் என்பதை இதுவரை கண்டுகளிக்காதவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயண்படுத்திக்கொள்ளலாம்…
நாடகம் நடக்கும் இடம்… மயிலையில் உள்ள பிஎஸ்மேல்நிலைபள்ளி, தட்சிணாமூர்த்தி கலைஅரங்கம்… நேரம்… தினமும் மாலை சரியாக ஏழுமணிக்கு நடைபெறும்…

 

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்…நாடகம் பார்க்க விருப்பம் உள்ளவர்கள்,… தினமும் மதியம் ஒருமணிக்குள் உங்கள் மொபைலில் .jackiecinemas ,மற்றும் உங்கள் பெயர் டைப் செய்து 98410 27244  என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புங்கள்…

 

சரியாக மாலை நாலு மணிக்குள் உங்களுக்கு பதில் எஸ்எம்எஸ் மற்றும் இருக்கை விபரங்கள் தெரிவிக்கப்படும்… நாலுமணிக்குள் எஸ்எம் எஸ் கிடைக்கவில்லை என்றால் இருக்கைகள் அனைத்தும் நிறைந்து விட்டது என்று அர்த்தம். மறுநாள் நீங்கள் முயற்சிக்கலாம்..

 

நண்பர்கள் ஷேர் செய்யு டேக் செய்து விஷயத்தை தெரியபடுத்துங்கள்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
24/12/2015

 

follows on

Home


http://www.jackiesekar.com
https://www.facebook.com/JackieCinemas

https://plus.google.com/+JackieCinemas
https://www.youtube.com/JackieCinemas