Point Break -Trailer Launched and expectation

சில திரைப்படங்கள் டிரைலரில் அசத்தும்…. அந்த டிரைலர் பார்க்கும் போதே… எப்போது படம் வரும் என்று ஆவலை  தூண்டும்… அந்த வகையில்   பாயிண்ட் பிரேக் திரைப்படம் எப்போது படம் வரும் என்று அதன் டிரைலர்  நம்மை எதிர்பார்க்க வைத்துள்ளது…

இந்த கிருஸ்மஸ் தினத்தில் பாயின்பிரேக் திரைப்படம் திரையை உலக மெங்கும்முத்தமிட இருக்கின்றது…. ஆக்ஷன் திரில்லர்  ஜானரில் வெளியாகும் இந்த திரைப்படம்  பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்கள்…

அது மட்டுமல்ல.. இந்தியாவில் 500க்கு மேற்ப்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படத்தின் டிரைலரை திரையுடுகின்றார்கள்..

இந்த படம் ரீமேக் படம்தான்… 1991 ஆம் ஆண்டு  கெனு ரிவிஸ் நடிப்பில் வெளியான பாயின்ட் பிரேக் திரைப்படத்தை Ericson Core  பட்டி டிங்கரிங்க நாகசு செய்து  அதிரடி ஆக்ஷன் படமாக மாற்றி இருக்கிற்ர் Ericson Core பார்ஸ்ட் பியுரியஸ் திரைப்படத்தின் கேமராமேன் என்பதால் பாயிண்ட் பிரேக் திரைப்படத்தின் மேக்கிங் எப்படி  இருக்கும் என்பதற்கான யூகத்தை உங்களிடமே விட்டு  விடுகிறேன்.

 

 

#pointbreak

#pointbreakmovie

#pointbreakfilm2015

 

regards

jackiesekar

 

follows on

http://www.jackiecinemas.com/

http://www.jackiesekar.com

https://www.facebook.com/JackieCinemas

https://twitter.com/JackieCinemas

https://plus.google.com/+JackieCinemas

https://www.youtube.com/JackieCinemas