தொலைகாட்சி விவாத நிகழ்ச்சிகளில் சினிமா விமர்சகர் என்ற டேக் லைனோடு தொடர்ந்து கலந்துக்கொண்டு வருகின்றேன்…
இதுவரை தொலைகாட்சி விவாத நிகழ்ச்சிகளில் பதிவு செய்யப்பட்டவைகளில் மட்டுமே நான் பங்கு பெற்று இருக்கிறேன்…
ஆனால் முதல் முறையாக நியூஸ்7 தொலைகாட்சியில் நேரலையில் தமிழ் சினிமா விமர்சனங்கள் பற்றிய விவாத நிகழ்வில் இன்று காலையில் பங்கு பெற்றேன்….
நெறியாளர் கோபாலகிருஷ்ணனின் தெளிவான உச்சரிப்பும் நேர்த்தியான கேள்விகளும் விவாதத்தை மிக அழகாக்கின….
பிரேக்கில் என்னையும் யாழினியையும் நலம் விசாரித்த காம்பயரர் அனிதாவுக்கும்
நிகழ்ச்சி முடிந்தவுடன் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்த தோழி பனிமலர் பன்னீர் செல்வம் மற்றும் கேமராமேன் ராஜாவுக்கும் என் அன்பும் நன்றியும்…
நியுஸ் தொலைகாட்சியின் இந்துமதி அவர்களுக்கும் என் நன்றிகள்…
சாத்தியப்படுத்திய தோழர்களுக்கும் போனில் பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும் என் அன்பும் நன்றியும்….
ஜாக்கிசேகர்
07/11/2015
முதல் பாகம்..
========
இரண்டாம் பாகம்.
புகைப்படங்கள்
கோவை நேரம்
Sudha Srinivasan