மய்யம் திரைப்படம் இன்டிபென்டன்ட் பிலிம் மேக்கிங் இன்னும் ஊக்கப்படுத்தும் என்று நான் பலமாக நம்புகிறேன்…
சினிமா பாடத்தை திரையில் மட்டுமே படித்த கல்லூரி மாணர்களால் உருவாக்கப்பட்ட திரைப்படம்… மய்யம் திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை…
மையம் திரைப்படத்தின் புதிய டிரைலர் உங்கள் பார்வைக்கு