நீண்ட இடைவேளைக்கு பிறகு அனுஹாசன் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் வல்லதேசம்..
இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது… விழாவில் கமலஹாசன்,பாராதிராஜா உட்பட பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த படத்தில் 25 வருடங்களுக்கு பிறகு…. அதாவது இந்திரா படத்துக்கு பிறகு நாசரும் அனுஹாசனும் இணைந்து நடித்து இருக்கிறார்கள்… இந்த திரைப்டபத்தை நந்தா இயக்கி இருக்கின்றார்.. ஒரு தாய் தன் மகளை கொடுங்கோலர்களிடம் இருந்து மீட்க போராடுவதே இந்த திரைப்படத்தின் ஒன்லைன்.