‘Love at First Fight – 2014 (‘Les Combattants’) French movie review

  லவ் அட் பர்ஸ்ட் பைட்… நேற்று இரவு பார்த்த பிரெஞ்சு திரைப்படம் மனதை கவர்ந்தது.. இந்தனைக்கு அரதபழசான கதை… பெரிதாய் திருப்பங்கள் ஏதும் இல்லை.. அப்படி இருந்தும் அந்த படத்தை நான்   ரொம்பவே ரசித்தேன்.. பொதுவாக உலக படங்கள்… சம்பவங்களின்  கோர்வையாக மட்டுமே இருக்கும்.. அவர்கள் திரைப்படங்களில் திரைப்படத்தின் முடிவில் தீர்வை நோக்கி வலுக்கட்டாயமாக செல்லவேமாட்டார்கள்… அது ஒரு படைப்பாளியின் வேலை அல்ல…. சினிமா கலை தெரிந்தவர்களுக்கு இது புரியும்…தமிழில் அவ்விதமாக தீர்வை வலுக்கட்டாயமாக திணிக்காமல் அதன் போக்கில்  விட்டு விடுபவர்களில் இயக்குனர் மணிரத்னம் மிக முக்கியமானவர் என்று சொல்லாம்.. ========= சரி லவ் அட் பர்ஸ்ட் பைட் படத்தின் கதை என்ன?, Madeleine பருவ பெண்… ராணுவத்தில் சேர வேண்டும் லட்சியமும் வேட்கையும் கொண்ட பெண்… Arnaud Labrède அவனுக்கும் ராணுவத்தில் சேர வேண்டும்…

Read More