I’m a Killer 2016 world Movie poland review by jackiesekar

இன்னைக்கு எல்லாம் ஒரு கொலை நடக்கின்றது என்றால்..  செத்தவனின் அல்லது சந்தேகப்படுபவனின்  போனை  வாங்கி கடைசி ஒரு மாத இன்கமிங்  அவுட் கோயிங்  கால்களை செக் செய்தாலே குற்றவாளி மிக எளிதாக மாட்டிக்கொள்வான்.. ஆனால் 1970களில் அப்படி அல்ல… கொலை நடந்தால் உண்மையான  குற்றவாளியை  கண்டு பிடிக்க தலையால் தண்ணி குடிக்க  வேண்டும். அதுவும் ஸ்மார்ட்டான கொலைக்காரன் என்றால் தாவு தீர்ந்து விடும். ஒரு கொலை நடந்து  உண்மையான குற்றவாளியை கண்டு பிடித்து தடயங்கள் சேகரித்து  கோர்ட்டில் படி   ஏறி அவனை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்பதற்குள் ஏழு மலை ஏழு கடலுக்கு அந்த பக்கம் இருக்கும் கிளியின் உயிரைக்கூட எடுத்து வந்து விடலாம். அந்த அளவுக்கு தாவு  தீர்ந்து விடும் மேட்டராக இருந்தகாலகட்டம்  அது. போலந்து நாட்டில் நடந்த  உண்மை சம்பவங்களின்…

Read More

Now You See Me: The Second Act ( 2016 ) movie review by jackie sekar

நவ் யூ சி மி 2 இப்ப  நீ என்னை பாரு என்பதுதான் தமிழாக்கம்…அதை ஒரு மேஜிக்காரன் சொன்னா எப்படி இருக்கும்ன்னு யோசிச்சி பாருங்க…. இந்த படத்தின் முதல் பாகம்..2013 ஆம் ஆண்டு வெளியா‘கி  பட்டையை கிளப்பியது… நான்கு மேஜிக் நிபுனர்கள் ஒன்று சேர்ந்து  பெரிய பண  பொக்கிஷத்தை எல்லோர் கண்களிலும் மெஜிக் செய்து அபிட் விடுகின்றார்கள் என்பதுதான் கதை. அந்த  வெற்றி கொடுத்த இறுமாப்பில் இரண்டாம் பாகத்தில் களம் இறங்கி இருக்கின்றார்கள்.. முதல் பாகத்தில் நடித்த பெண்  மெஜிஷியன் பிஷ்ஷர்க்கு பதில் லிசி கேப்ளன் நடித்துள்ளார்… இரண்டாம் பாகம் எப்படி என்று இப்போது பார்த்து விடுவோம்.? முதல் பாகத்தை போல  விறுவிறுப்புக்கு குறைவில்லை. போர்ஹார்ஸ்மேன் நால்வருக்கு ஒரு வேலை வருகின்றது.. வேலையை  கொடுப்பவன் வால்டர்…அதி முக்கியமான தகவல் தொழில் நுட்ப டேட்டா கொண்ட சிப்பை  அபிட்…

Read More

Bale Bale Magadivoy (2015) telugu movie review

  பலே பலே மகாதீவோய்… நான் ஈ  நானி காட்டில் மழைபெய்துக்கொண்டு இருக்கிறது… பின்னே அவரின் எவ்டே சுப்ரமணியும் பெரிய அளவில் பெயரை பெற்றுக்கொடுத்த திரைப்படம்  என்றால்  பலே பலே மகாதேவோய் திரைப்படம் கலெக்ஷனில் பின்னி பெடல்எடுக்கிறது… சைக்கலாஜிக்கல் ரொமான்ஸ் காமெடி ஜானரில் இந்த திரைப்படத்தை மாருதி தசரி  இயக்கி இருக்கின்றார்.. = பலே பலே மகாதேவோய் திரைப்படத்தின் கதை  என்ன? நானிக்கு  எளிதில் மறந்து விடும் வியாதி.. அதாவது ஒரு வேலையை செய்துக்கொண்டு இருக்கும் போதே அடுத்து யாராவது பேச்சுக்கொடுத்தால்   செய்த வேலையை சுத்தமாக மறந்து விட்டு  பேச்சுக்கொடுத்தவரோடு சினிமாவுக்கு கிளம்பி செல்லும் ரகம்.. படத்தின் இடைவேளையின் போது செய்துக்கொண்டு இருந்த வேலை நியாபகத்துக்கு வந்தால்…. பாதி படத்திலேயே பிடறியில் கால் பதிக்க எழுந்து  ஓடிவரும் ரகம்.. இவருக்கு காதல்… நியாபக மறதியால்  நிறைய பிரச்சனைகள்…

Read More

CHILD 44 -2015 MOVIE REVIEW|WORLD MOVIE|44 சிறுவர்கள் கொலை.

  நேற்று காலை 10,30 மணிக்கு   உங்கள் எட்டு வயதான  மகன்  ஜோரா அன்ட்ரூவின்   உடல்  வயால்கி நகரின்  கிழக்கே ஒரு கிலோ  மீட்டர் தூரத்தில் ரயில் பாதை ஓரமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளது… அவன் உடல் கண்டுபிடிக்கப்பட்ட போது  அவன் உடலில் அவன் அணிந்து இருந்த உடை இருந்தது என்று  உயிருக்கு உயிரான  நண்பன்  தன்னோடு வேலை பார்ப்பவன்..தன் இறந்து போன மகனின்  உடலில்  உடை இருந்தது என்ற தன் நண்பனே  அண்டை புளுகு புளுகி பிரேத பரிசோதனை அறிக்கை வாசிக்கும்  போது…..  மகனை பறிகொடுத்த ஒரு தந்தையின் மனநிலை எப்படி இருக்கும்?? மகனின் தாய் குலுங்கி அழுகிறாள்.. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வாசிக்கும் போது…  மகனின் தாய் குறிக்கிடுகின்றாள்… என் மகனின்   உடல்நிர்வாணமாக  கண்டெடுக்கப்பட்டது..  என்று இடைமறிக்கின்றாள்… இல்லை உங்கள் மகன் உடல் கண்டெடுக்கப்பட்ட போது,…

Read More

Srimanthudu – 2015 Movie Review |ஸ்ரீமந்துடு திரைவிமர்சனம்

ஸ்ரீமந்துடு. மகேஷ்பாபுவுக்கு கடந்த கால படங்கள் மாஸ் ஹிட் வெற்றிப்படங்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், சிறிய அளவில் வெற்றி பெற்ற படங்கள் அவை.. கொரட்டல சிவாவோடு ஸ்ரீமந்துடுவில் வெற்றி பெற வேண்டும் அதுவும் மாஸ் வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்று மகேஷ் பாபு கோதாவில் இறங்கி இருக்கின்றார். வெற்றி பெற்றாரா இல்லையா என்பதை இனி விரிவாய் பார்ப்போம். சரி ஸ்ரீமந்துடு என்றால் என்ன அர்த்தம்..?? பணக்காரர் என்று அர்த்தம். அதற்கு முன் ஸ்ரீமந்துடு திரைப்படத்தின் கதை என்ன என்று பார்த்து விடலாம்.. ======== பணக்கார ஜெகபதிபாபுவின் பையன் மகேஷ் பாபு.. அப்பாவின் தொழிலில் ஆர்வம் இல்லை…. கண்டதும் ஸ்ருதி மேல் காதல்… தான் ஒரு பணக்கார வீட்டு பையன் என்பதை ஸ்ருதியிடம் மறைக்கின்றார்… ஸ்ருதிக்கு உண்மை தெரியும் போது, தான் கிராமத்து பெண் என்றும் நீ பணக்காரன்..…

Read More

ithu enna maayam-2015 movie Review | இது என்ன மாயம் திரைவிமர்சனம்.

இது என்ன மாயம்…. இயக்குனர் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்து இருக்கும் திரைப்படம்… ஜாலியான காதல் சப்ஜெக்ட்.. ====== இது என்ன மாயம் திரைப்படத்தின் கதை என்ன?? நண்பர்களான விக்ரம் பிரபு, ஆர்ஜே பாலாஜி, பாலாஜி மற்றும் அவருடைய நண்பர்கள் நாடக நடிகர்கள்… நாடகத்துக்கு மவுசு குறைந்து வரும் நிலையில்…. உண்மையான காதலை ஒன்று சேர்க்க ரியல் லைப்புல நாடகம் போடுகின்றார்கள்… அதில் நிறைய காதல்களை சேர்த்து வைக்கின்றார்கள்… ஒரு ஏஜென்சி போல வைத்து நடத்துவதால் நிறைய ஆபர்கள் அவர்கள் வசம் வருகின்றன… பெரிய பில்டரான நவ்திப் தன்னை ஒரு மாயா ( கீர்த்திசுரேஷ்)என்ற பெண்ணோடு சேர்த்து வைக்க சொல்கிறார். ஆனால் விக்ரம் பிரபுவுக்கு நவ்திப் சொன்ன பெண்… விக்ரம் பிரபுவின் முன்னால் காதலி… ஏன் பிரிந்தார்கள்..? நவ்திப் காதல் என்னவானாது?…

Read More

Orange Mittai-2015 Movie Review – ஆரஞ்சு மிட்டாய் திரைவிமர்சனம்.

விஜய் சேதுபதியின் உழைப்பு பிரம்மிக்க வைக்கின்றது… சினிமாவில் என்னவாகப்போகின்றோம் என்று எந்த திட்டமிடலும் இல்லாமல் சினிமாவில் என்ட்ரியாகி… சினிமாவில் ஒரு சில திரைப்படங்களிலேயே முன்னனி நடிகராக வலம் வருவது சாதாரண விஷயம் இல்லை.. அதை விட… கமலை போல சினிமாவில் சம்பாதித்து சினிமாவிலே முதலீடு செய்வது போல விஜய் சேதுபதி தனது சொந்த பேனரில் தயாரித்து இருக்கும் திரைப்படம்தான் ஆரஞ்சு மிட்டாய்.. டீசரும் டிரைலரும் ஏகத்துக்கு எதிர்பார்க்கை எகிற விட்டு இருந்தன என்றால் அது மிகையில்லை.. முக்கியமாக விஜய் சேதுபதி வயதான கதாபாத்திரத்தில் நடித்ததோடு ஒரு சின்ன சிக்வென்சுக்கு போடும் ஆட்டத்திற்காக .. அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமானது நிஜம்… ===== ஆரஞ்சு மிட்டாய் படத்தின் கதை என்ன?, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும்…. வயதான அதரவற்ற நெஞ்சுவலி பேஷன்ட் கைலாசம் என்கின்ற விஜய்சேதுபதிக்கும்…

Read More

“The Connection” (aka “La French”)-2014 franch movie review|பிரான்ஸ் தேசத்து ஹெராயின் சாம்ராஜ்யம்.

பிரெஞ் கனெக்ஷன் சிறு குறிப்பு வரைக.. துருக்கியில் இருந்து ஹெராயின் போதைப்பொருள் பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு,,,, அப்படியே அங்க இருக்கும் போலிஸ்காரர்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு, கனடா வழியாக அமெரிக்காவுக்கு ஹெராயின் எடுத்து செல்லப்படுவதே பிரேச்சு கனெக்ஷன் என்று அழைக்கப்படும்… அமெரிக்காகாரன் லபோ திபோன்னு காது கிழிய கத்தறான்.. பிரர்ன்ஸ் பொறம் போக்குகளா?? நீங்க திறமையாஇருந்தா ஏன்டா உங்கள் நாட்டை தாண்டி எங்க நாட்டுக்கு அந்த ஹெராயின் சனியன் எங்ககிட்ட வருது…சின்ன சின்ன பசங்க எல்லாம் போதை பழக்கத்துக்கு அடிமையாகி எங்க நாட்டு சின்ன பசங்க எல்லாம் உருப்படியா வெட்டியா மாறிக்கிட்டு இருக்காங்க… அது மட்டுமல்ல… எங்க நாட்டுலா ஒரு தலைமுறையே அழிஞ்சி போயிடும் போல இருக்கு… உங்க நார்க்காட்டிக் டிப்பார்ட்மென்ட் என்ன நாக்கு வழிச்சிக்கிட்டு இருக்கா??? அல்லை ஆசிப்பிரியாணி சாப்பிட்டு விட்டு பல் குத்திக்கிட்டு கெடக்கா……

Read More

CSK Tamil Movie Review |சிஎஸ்கே கவனிக்க வேண்டிய தமிழ் படம்.

சிஎஸ்கே திரைப்படத்தை நான் பார்க்கவில்லை..பட் எனது மாணவன் கார்த்திக் வீரா இந்த படத்தை பற்றி சிலாகித்து எழுதியதால் இந்த திரைப்படத்தை பார்த்தேன். காரணம் தெலுங்கு படங்களையே பார்க்காத என்னை தெலுங்கு படங்கள் பார்க்க வைத்தவன்.. 2005 ஆம் ஆண்டு பைலட் தியேட்டரில் அனுக்க குண்டே ஒக்க ரோஜூ என்று ஒரு தெலுங்கு படம் சார்மி நாயகியாக நடித்து வெளி வந்தது. அந்த படத்தை போய் பாருங்கள் சார் என்று எனக்கு அறிமுகப்படுத்தியவன் அவன்… அந்த படம் மிக அற்புதமான தெலுங்கு திரில்லர் என்றால் அது மிகையில்லை… இதுவரை பார்க்காதவர்கள் அந்த படத்தை பார்த்து விடுங்கள். அதன் பின் அவன் பரிந்துரைக்கும் படங்கள் அத்தனையையும் நான் பார்த்து விடுவேன்… சில தினங்களுக்கு மூன் சிஎஸ்கே திரைப்படத்தை பற்றி பேஸ்புக்கில் சிலாகித்து எழுதி இருந்தான். அதனால் அந்த படத்தை நேற்று…

Read More

Inimey Ippadithan movie (2015) review |இனிமே இப்படித்தான் திரைவிமர்சனம்.

சந்தானம் இனிமேல் நாயகனாகத்தான் நடிப்பேன்…. முக்கியமாக நெருங்கிய நண்பர்களுக்காக வேண்டுமானால் காமெடி வேடம் தரிப்பேன் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்… வல்லவனுக்குபுல்லும் ஆயுதம் திரைப்படத்துக்கு பிறகு ஹீரோவாக களம் இறங்கி இருக்கும் படம்…. லொள்ளுசபா டீமில் இருக்கும் அத்தனை நண்பர்களையும் கண்டிப்பாக இயக்குனராக களம் இறக்குவேன் என்று சொன்னதோடு அவருக்கு பஞ்ச் டயலாக் எழுதி கொடுக்கும் முருகன், ஆனந் என்ற இரண்டு நண்பர்களை முருகானந்த் என்று இயக்குனராக புரமோஷன் கொடுத்து இருக்கும் படம். ===== இனிமே இப்படித்தான்திரைப்படத்தின் கதை என்ன?, 3 மாதத்தில் சந்தானத்துக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்… அப்படி ஒரு சூழல்…நண்பர்கள் திருமணங்களை பார்க்கும் போது காதல் கல்யாணம் பெஸ்ட் என்ற முடிவுக்கு வந்து ஆஸ்சா சவேரியை லவ்வுகின்றார்.. ஆனால் அவர் பிடி கொடுக்வில்லை… வீட்டில் அகிலா கிஷோரை நிச்சயத்து விடுகின்றார்கள்…ஆனால் பாருங்கள்…

Read More