‘Vai Raja Vai’ Press Meet

          வை ராஜா வை பிரஸ் மீட்… ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில்   கார்த்திக் மகன் கவுதம் நடிக்கும் வை ராஜா வை திரைப்படத்தின் பிரஸ் மீட்… சென்னை வடபழனி கிரீன் பார்க் ஓட்டலில்  நடந்தது…. விழாவில் வைராஜா வை  திரைப்படத்தில் பங்கு பெற்ற முக்கிய கலைஞர்கள் கலந்துகொண்டார்கள். ஐஸ்வர்யா தனுஷ்  முதலில்  விழா தொடங்க  தாமதமானதற்கு வருத்தம் தெரிவித்தார்.  பின்பு பிஆர் ஓ நிகில் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்க… மேடை நிரம்பியது. வை ராஜா வை திரைப்படத்தில் மூன்று இயக்குனர்கள் நடிக்கின்றார்கள்… கேளடி கண்மணி இயக்குனர் வசந்த், இயக்குனர் மனோபாலா, எஸ்ஜே  சூர்யா….. அட என்ன எஸ்ஜே  சூர்யாவா என்று வாய் பிளக்க வேண்டாம்… ஒரு  கானா பாலா பாடிய  பாடலுக்கு ஆட்டோ டிரைவராக ஆட்டம் போட்டு இருக்கின்றார்… விழாவை கலகலப்பாக்கியது விவேக்கின்…

Read More