49 O Movie Review

49 ஓ.. பெண்ணின் பின்னால் அலைவதும், காதலை சொல்வதும்தான்…. வாழ்வின் லட்சியம் என்று  குறிக்கோளுடன்   வாழ்வதாக  தமிழக இளைஞர்களின் வாழ்க்கையை  சினிமா என்ற பெயரில் பிரதிபலிக்கும்  வழக்கமாக கமர்ஷியல் திரைப்படங்களில் இருந்து 49 ஓ திரைப்படம் முற்றிலும் வேறுபடுகிறது.. ஒரு காலத்தில் சினிமாவில் கலக்கிய கவுண்டமனி நாயகனாக  நடித்து வெளி வந்து இருக்கும் திரைப்படம் 49ஓ… ====== 49 ஓ திரைப்படத்தின் கதை என்ன? அவுட்டர் ரிங் ரோடு  விவசாய நிலத்திற்கு அருகே வருவதை தெரிந்துக்கொண்ட அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்  விவசாயிகளின் பொருளாதார  பிரச்சனைகளை முன் வைத்து அவர்களின் விளை நிலத்தை அடிமாட்டு  ரேட்டுக்கு  வாங்குவதோடு அவர்களைஏமாற்றவும் செய்கின்றார்கள்… அதே ஊரில்  வசிக்கும்  விவசாயி கவுண்டமணி  சக விவசாயிகளுக்காக என்ன செய்தார் என்பதே  49 0  திரைப்படத்தின்  கதை.. ====== 49 ஓ… விவசாயிகளின்  வாழ்வாதாரங்களையும் அவர்கள் படும்…

Read More

Sakalakala Vallavan Appatakkar-2015 Movie Review |சகலகலாவல்லவன் அப்பாடக்கர் திரை விமர்சனம்

ரோமியோ ஜூலியட் இப்போதுதான் வந்தது போல இருக்கு…. அதற்குள் ஜெயம் ரவியின் அடுத்த படம் அப்பாடக்கர். கமர்ஷியல் இயக்குனர் சுராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். அஞ்சலி, திரிஷா,சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். === சகலகலாவல்லவன் அப்பாடக்கர் படத்தின் கதை என்ன?, கதை தேடினாலும் கிடைக்காது… இது போல தமிழ் சினிமாவில் இருபதாயிரம் கதைகள் பார்த்து இருப்போம். ======= = தெலுங்கு படம் பார்க்கும் வழக்கம் உண்டா.. மாஸ் மகாராஜா என்று கொண்டாடப்படும்… ரவிதேஜாவின் 100க்கு 99 படங்கள் இந்த படம் போலத்தான் இருக்கும்.. கவர்ச்சி , ஆக்ஷ்ன்.. படம் நெடுக பிரம்மானந்தம் போல ஒரு காமெடி கேரக்டரின் சிரிப்பு அட்டகாசம்… அங்க அங்க பேமிலி செண்டிமென்ட் தூவினால்…. அதுதான் அக்மார்க் தெலுங்கு சினிமா… இதே பார்மெட்டி 800 படம்எடுத்தாலும் தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடுவார்கள்..அவர்கள் நாயகி என்றால்…

Read More

Romeo Juliet movie Review 2015|ரோமியோ ஜூலியட் திரைவிமர்சனம்.

இயக்குனர் எஸ்ஜே சூர்யாவின் மாணவர் லக்ஷ்மன் இயக்கும் ரோமியோ ஜூலியட் என்று படம் பற்றிய செய்தி வந்ததுமே…நிமிர்ந்து உட்கார்ந்தது தமிழ் திரையுலகம்.. காரணம் எஸ்ஜே சூர்யா திரைப்படங்கள்… அப்படி பட்டவை… அவருடைய சிஷ்ய கோடி என்றால் ???எதிர்பார்ப்பை எகிற வைப்பது போல .. படத்தின் போஸ்ட்டரும் அமைந்தது…படுக்கையில் ரவியும் ஹன்சிகாவும் இருப்பது போல…. டிரரைலர் இன்னும் சிறப்பாக இருந்தகாரணத்தால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி போனது.. எங்கேயும் காதல் திரைப்படத்துக்கு பிறகு ரவியும் ஹன்சிகாவும் இணைகின்றார்கள்… ===== ரோமியோ ஜூலியட் திரைப்படத்தின் கதை என்ன?? ஏர்ஹோஸ்ட்டல் ஹன்சிகா… ஜிம் டிரெயினர் ரவியை பார்த்து பணக்காரர் என்று நினைத்துக்கொண்டு காதல் வயப்படுகின்றார்..ரவியும்.. பம்ளிமாஸ் போல ஒரு பெண் நம்மை வட்டம் இடுதே என்று காதல் கொள்கின்றார்… ஆனால் ரவி பணக்காரர் இல்லை என்று தெரிந்ததும் காதலை உதறுகின்றார் ஹன்சிகா..…

Read More