Yatchan ( 2015) Movie Review

  யட்சன்… எழுத்தாளர்கள் சுபா கைவண்ணத்தில் ஆனந்த விகடனில்   யட்சன் தொடர்கதை திரைக்கதை மூலம் பூசிக்கொண்டு வெண்திரையை இன்று முத்தமிட்டள்ளது.. அதே நாளில் யட்சன் நாவலை புத்தகமாகவும் வெளியீடுகின்றார்கள் என்பது குறிப்பிடதக்கது.. அஜித் நடித்த ஆரம்பம் படத்திற்கு பிறகு விஷ்ணுவர்தன் இயக்கி வெளிவந்து இருக்கும் திரைப்படம் யட்சன். முதன் முறையாக ஆர்யாவும்  விஷ்ணுவர்தன் தம்பி  கிருஷ்ணாவும் இணைந்து நடித்துள்ளார்கள்… யூடிவி பேனரில் வரும் கடைசி படம் என்ற பேச்சும் கோடம்பாக்க டீக்கடைகளில் சுற்றி வருகின்றது.. ======== யட்சன் திரைப்படத்தின் கதை என்ன? சினிமாவில் நடிக்க  சென்னை வரும் கிருஷ்ணா… கொலை செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி செல்ல   துடிக்கும் ஆர்யா… ஒரு கட்டத்தில் ஆர்யா நடிகனாக  கிருஷ்ணா கொலைகாரனாக  மாறி விடுகின்றார்.. ஏன் எதற்கு எப்படி என்பதை வெண்திரையில் காணுங்கள்.. ===== வெளிநாடுகளில்   சக்கை போடு  போட்ட…

Read More

paayum puli (2015)movie review

பாயும் புலி திரைப்படத்தின் விமர்சனத்துக்கு செல்லும் முன்… உங்களால் ஒரு படம் குறித்த தேதியில் ,குறித்த நேரத்தில் ஒரு படத்தை வெளியிட முடியும் என்றால் விளம்பர படுத்துங்கள்… அதற்கு பிறகு டிக்கெட்  புக்கிங் ஓப்பன்   செய்யுங்கள்… அம்மா கால் வலிக்கு மருத்துவமனையில் காட்ட  காலை ஷிப்ட்டை   மதியத்துக்கு  மாற்றிக்கொண்டு படத்துக்கு வந்தவனோ.. அல்லது  இரண்டு மணி நேரம் பர்மிஷன் போட்டு விட்டு படத்துக்கு வந்து விட்டு  செல்லாம் என்று காலையில் திரைப்படத்துக்கு வந்தவனை கால் கடுக்க  நிற்க வைத்து  அவனை அவமானப்படுத்தி அனுப்பினால் முதல் முதல் காட்சிக்கு எப்படி நம்பி வருவான்..?? தியேட்டருக்கு போய் பாருங்கன்னு காத்து கத்து கத்திட்டு படம் பார்க்கவருபவனை அலைய உட்டா…??? அதெல்லாம் விடுங்க.. அடுத்தவங்க நேரம் என்பது உங்களுக்கு அவ்வளவு அலட்சியமா??, அவ்வளவு இளக்காரமா?? பாயும் புலின்னு இல்லை… உத்தமவில்லன், வாலு,…

Read More

Maari (2015) Movie Review |மாரி திரைவிமர்சனம்

மாரி….. புதுப்பேட்டை படத்திற்கு பிறகு ரவுடி கேரக்டர் மாரி படத்தில் தனுஷ் செய்து இருக்கின்றார்… அவர் கேரியரில் மறக்க முடியாத படம் புதுப்பேட்டை என்றால் அது மிகையில்லை… தனுஷ் என்ற நடிகனை வெளிக்கொண்டு வந்த படம்… ஆனால் மாரி அந்த அளவுக்கு ராவான ரவுடி சப்ஜெக்ட் இல்லை.. காமெடி என்டர்டெய்னர் என்று முன்பே சொல்லிவிட்டார்கள்… ==== மாரி படத்தின் கதை என்ன? சாதாரணமாக புறா பந்தயத்தில் கலந்துக்கொண்ட மாரி எப்படி பின்னாளில் ரவுடியாக பரிணமிளிக்கின்றான் என்பதும் அவன் வாழ்வில் காதேலோடு குறிக்கிடும் பெண்ணை அவன் காதலித்தானா? அல்லது அந்த காதலுக்காக இரண்டு மணி நேரத்தில் ரவுடி தொழிலை தூக்கி கடாசி விட்டு உத்தமனாக மாறினானா? இல்லையா என்பதே மாரி படத்தின் கதை. = பாலாஜி மோகனின் முந்தைய இரண்டு படங்கள் மென்மையான காதல் படங்கள்… அப்படியான இயக்குனர்…

Read More

Mass Movie Review by jackiesekar |மாஸ் என்கின்ற மாசிலாமணி திரை விமர்சனம்

சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் வெங்கட் பிரபுவின் ஆறாவது படம்….ஏற்கனவே அஞ்சான் படத்தின் வெளியீட்டுக்கு முன் ஆடிய உற்சாகத்துக்கு சமுக வலைதளங்களில் குத்தி குதறியாதாலோ என்னவோ… மாஸ் திரைப்படத்துக்கு வெளியீட்டுக்கு முன் அலப்பறை அதிகம் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்… அஞ்சான் திரைப்படத்தை ஓட்டு ஓட்டு என்று ஓட்டியகாரணத்தால்… நான் அந்த திரைப்படத்தை பார்க்காமல் தவறவிட்டேன்… ஆனால் திரும்ப டிவியில் அந்த படத்தை பார்த்த போது ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது என்பதுதான் உண்மை.. இப்படி சொல்லியதுமே.,. உன் ரசனையில் தீயை வைக்க என்ற சொல்லலாம்..… ஆனால் எனக்கு படம் அவ்வளவு மோசமில்லை என்று சொல்லுவேன்… சரி இந்த கலாய்ப்புக்கான காரணம் என்ன?… சூர்யாவை பெரிய டானாக ஏற்றுக்கொள்ளவில்லை… அதே போல சமந்தாவின் அதீத நெருக்கம் சூர்யா மீது பொறாமை கொள்ள செய்ததோடு… படம் வெளிவரும் முன்னே…

Read More