The Yellow Sea 2010 Review by jackie sekar

  அவன் கார் டிரைவர்…  நார்த்  கொரியாவுல இருக்கான். ஒரே ஒரு  சின்ன குட்டி பொண்ணு… அவளை அவங்க  வயசான அம்மா பார்த்துக்குறாங்க.. சின்ன குட்டி பொண் குழந்தையை விட்டு விட்டு  டிரைவர் பொண்டாட்டி எங்க போனான்னுதானே  கேட்கறிங்க..?   சவுத் கொரியாவுக்கு வேலைக்கு  போய் இருக்கா ? ஆனா போனவகிட்ட இருந்து பெரிய அளவுக்கு பதில் இல்லை. இவனுக்கு கடன் அதிகம் இருக்கும் அது மட்டுமல்ல சூது வேற விளையாடுவான்.. சம்பாதிக்கற காசு எல்லாம் சூதுல விடறான்.. நைட்டு படுத்தா   சவுத் கொரியாவுக்கு வேலைக்கு போன தன் பொண்டாட்டி கண்டவனோடு டிசைன் டிசைனா ஓக்கறது போல கனவு வேற வந்து தொலைச்சி தூக்கத்தை கெடுக்குது.. அம்மாக்காரி குழந்தையை  பார்த்துக்கிட்டாலும்  வேலைக்கு போனா  பொண்டாட்டியை கரிச்சி கொட்டுறா… குழந்தைக்கு சாப்பாடு  ஊட்டிக்கிட்டே  புள்ளைக்கிட்ட சொல்லறா…. உன்…

Read More

WHO I AM I -2014 (GERMAN) MOVIE REVIEW | நான் யாரு ? எனக்கே தெரியலையே…

  யாருக்கு என்ன  தேவையோ..அதில்  மட்டும்தான் கவனம் செலுத்துவார்கள்…   இதுதான் ஒன்லைன்… இதை வைத்துக்கொண்டு   மிக அற்புதமாக கதை  பண்ணி இருக்கிறார்கள்… மிக அற்புதமான திரைக்கதையில் சமீபத்தில் கவனம் ஈர்த்த  ஜெர்மன் திரைப்படம் இதுவாகத்தான் இருக்க முடியும்..   பென்ஜமின் என் பெயர். எல்லோரையும் விட  என்னை  பாராட்டும் படி  நான் சாகச செயல் செய்ய வேண்டும்… உதாரணத்துக்கு  நான் சூப்பர் ஹீரோ போல ஆக வேண்டும்… ஆனால் நான் தான் செய்தேன் என்று தெரியக்கூடாது என்று நினைப்பவன் நான்… ஆனால் நான் யார் என்று எனக்கு தெரியவில்லை என்று ஒருவன் போலிசில் சரண் அடைந்தால் அதுவும் அவன் உலகிலேயே வலை வீசி தேடப்படும்  ஒரு ஹேக்கர் என்றால்  உட்கார வைத்து ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைப்பார்களா? என்ன? ஆனால் அவன் ஆராத்தி எடுக்க வைக்கிறான்…

Read More

CHILD 44 -2015 MOVIE REVIEW|WORLD MOVIE|44 சிறுவர்கள் கொலை.

  நேற்று காலை 10,30 மணிக்கு   உங்கள் எட்டு வயதான  மகன்  ஜோரா அன்ட்ரூவின்   உடல்  வயால்கி நகரின்  கிழக்கே ஒரு கிலோ  மீட்டர் தூரத்தில் ரயில் பாதை ஓரமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளது… அவன் உடல் கண்டுபிடிக்கப்பட்ட போது  அவன் உடலில் அவன் அணிந்து இருந்த உடை இருந்தது என்று  உயிருக்கு உயிரான  நண்பன்  தன்னோடு வேலை பார்ப்பவன்..தன் இறந்து போன மகனின்  உடலில்  உடை இருந்தது என்ற தன் நண்பனே  அண்டை புளுகு புளுகி பிரேத பரிசோதனை அறிக்கை வாசிக்கும்  போது…..  மகனை பறிகொடுத்த ஒரு தந்தையின் மனநிலை எப்படி இருக்கும்?? மகனின் தாய் குலுங்கி அழுகிறாள்.. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வாசிக்கும் போது…  மகனின் தாய் குறிக்கிடுகின்றாள்… என் மகனின்   உடல்நிர்வாணமாக  கண்டெடுக்கப்பட்டது..  என்று இடைமறிக்கின்றாள்… இல்லை உங்கள் மகன் உடல் கண்டெடுக்கப்பட்ட போது,…

Read More

CSK Tamil Movie Review |சிஎஸ்கே கவனிக்க வேண்டிய தமிழ் படம்.

சிஎஸ்கே திரைப்படத்தை நான் பார்க்கவில்லை..பட் எனது மாணவன் கார்த்திக் வீரா இந்த படத்தை பற்றி சிலாகித்து எழுதியதால் இந்த திரைப்படத்தை பார்த்தேன். காரணம் தெலுங்கு படங்களையே பார்க்காத என்னை தெலுங்கு படங்கள் பார்க்க வைத்தவன்.. 2005 ஆம் ஆண்டு பைலட் தியேட்டரில் அனுக்க குண்டே ஒக்க ரோஜூ என்று ஒரு தெலுங்கு படம் சார்மி நாயகியாக நடித்து வெளி வந்தது. அந்த படத்தை போய் பாருங்கள் சார் என்று எனக்கு அறிமுகப்படுத்தியவன் அவன்… அந்த படம் மிக அற்புதமான தெலுங்கு திரில்லர் என்றால் அது மிகையில்லை… இதுவரை பார்க்காதவர்கள் அந்த படத்தை பார்த்து விடுங்கள். அதன் பின் அவன் பரிந்துரைக்கும் படங்கள் அத்தனையையும் நான் பார்த்து விடுவேன்… சில தினங்களுக்கு மூன் சிஎஸ்கே திரைப்படத்தை பற்றி பேஸ்புக்கில் சிலாகித்து எழுதி இருந்தான். அதனால் அந்த படத்தை நேற்று…

Read More

Jurassic World Movie review|ஜூராசிக் வேர்ல்டு திரை விமர்சனம்

Jurassic World Movie review by Jackie Sekar| Jackie Cinemas After 22 years the Park is back as Jurassic world… the path laid by Steven Spielberg and John Williams is been followed by Colin Trevorrow with his own way of wonderful Graphics and special effects. http://www.jackiecinemas.com/ https://www.facebook.com/JackieCinemas Tweets by jackiecinemas https://plus.google.com/+JackieCinemas https://www.youtube.com/JackieCinemas #JurasicWorld #JurasicPark #JurasicWorldmoviereview @JurassicPark ============ ஜூராசிக் வேர்ல்டு 1993 ஆம் ஆண்டு இயக்குனர் ஸடீவன் ஸ்பீல் பெர்க் இயக்கத்தில் வெளிவந்த போது…. தமிழ் நாட்டில் டிடிஎஸ் ஒலியும் தமிழ் திரையரங்குகளில் அடி எடுத்து வைத்தது… டிவி வந்தவுடன் தியேட்டருக்கு போய் படம் பார்க்க வேண்டுமா? என்று யோசித்துக்கொண்டு இருந்த தமிழக மக்களை தியேட்டருக்கு…

Read More

Anegan tamil movie review -dhanush-k.v.anand

எழுத்தாளர்கள் சுபாவோடு சூப்பர் நாவல் காலத்தில் இருந்து கேவி ஆனந்துக்கு உள்ள நட்பு அனேகன் வரை தொடர்ந்து வந்துக்கொண்டு இருக்கின்றது… இன்று படம் பார்ப்பவர்கள் இளைஞர்கள் என்பதால் அவர்களுக்கு மிகவும் பிடித்த கிரைம் திரில்லர் கதைகளை கையில் எடுத்துக்கொண்டு சேப்ட்டியாக பயணிக்கின்றார்கள்… அதில் பெரியசருக்கலை மாற்றன் திரைப்படத்தில் சந்தித்தார்கள் என்றே சொல்ல வேண்டும்…. அயன் திரைப்படத்துக்கு பிறகு… வெற்றி பெற்றாக வேண்டிய சூழல், சொல்லி அடிக்க வேண்டிய கட்டாயம்… தனுஷ்வுடன் முதல் முறையாக கை கோர்த்து இருக்கின்றார்கள்… ஒரளவுக்கு அதில் வெற்றியும் பெற்றுள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்… டாங்க மாரி சாங்குக்கு தியேட்டரே ஆடுகின்றது… லவ்வர்சுக்கு கண்டிப்பாக பிடிக்கும் காரணம் ஒரே டிக்கெட்டில் மூன்று காதல்கள் அல்லவா-? காளி கேரக்டரில் சும்மா பூந்து ரவுண்ட் கட்டுகின்றார்…தனுஷ்,… ,இஷா தல்வார் சாயலில் இருக்கும் அமைரா அசத்தி இருக்கின்றார்.. நல்ல…

Read More