Pichaikkaran Audio Launch |பிச்சைக்காரன் திரைப்பட இசை வெளியீடு

சிறு  கட்டி பெருக வாழ் என்ற வாக்கியம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ..?? இசையமைப்பாளர் ஆண்டனிக்கு பொருந்துகிறது.. இதுவரை அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே பெரிய ஸ்டார் காஸ்ட் திரைப்படங்கள் இல்லை…  ஆனாலும் நஷ்டம் இல்லாமல் லாபத்தை கொடுக்கும் திரைப்படங்களை கொடுத்து வருகின்றார் என்று சினிமா வட்டாரமே பெருமை பொங்க சொல்கிறது.. சொல்லாமலே சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம், பிச்சைக்காரன். புதுமுக இயக்குனர்களின் படங்களில்  மட்டுமே நடித்து வந்த விஜய் ஆண்டனி முதல் முறையாக வெற்றிப்பட இயக்குனருடன் பிச்சைக்காரன் திரைப்படம் மூலம் கூட்டனி சேர்ந்துள்ளார்… பிச்சைக்காரன் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது… விழாவில் பேசிய  நாயகன் விஜய் அண்டனி நெகிழ்ச்சியின் உச்சமாக  பேசினார்.. பலர் போட்ட  பிச்சைதான் இந்த வாழ்க்கை அவர்களை என்றும் மறக்கமாட்டேன் என்று உணர்ச்சி பொங்க பேசினார்.. விழாவில்   பேசியஇயக்குனர் முருகதாஸ்..…

Read More

Most Anticipated movie Achcham Yenbathu Madamaiyada | A R Rahman | STR | Gautham Vasudev Menon

எஸ் டி ஆர் உடன் புது முகம் மஞ்சிமா நடிப்பில்   இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை அமைப்பில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில்  உருவாகும் அச்சம் என்பது மடமையடா படத்தில் இருந்து  வெளியான ‘தள்ளி போகாதே’ சமூக வலைதளங்களில் மிக மிக பிரபலமான பாடலாக மாறி வருகிறது. இந்த பாடல் ரீமிக்ஸ், டப்  ஸ்மாஷ்,என்று பல்வேறு வகைகளில் ரசிகர்கள் இடையே பிரபலமாகி வருகிறது. ரசிகர்களின் இந்த ஆர்வத்தை கவனித்த இயக்குனர் கௌதம் மேனன் அவற்றில் சிலவற்றை தேர்ந்து எடுத்து , அவற்றை இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுடன் பகிர்ந்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து ஆர்வமுள்ள , திறமையான இசை அமைப்பாளர்கள் பங்குக் கொள்ள உள்ள போட்டி ஒன்றை நடத்த உள்ளனர். இது சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துக் கொள்ளப்படும். . ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின்  டிஜிட்டல் மார்க்கெட்டிங் பங்குதாரரான டிவோ…

Read More

Iraivi – Official Teaser | இறைவி திரைப்படத்தின் டீசர் வெளியீடு.

  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  விரைவில் வெளிவவர இருக்கும் திரைப்படம் இறைவி .. வழக்கம் போல அவருடைய  ஆஸ்த்தான நாயகர்கள் விஜய் சேதுபதி, பாபி  சிம்ஹா நடிக்கின்றார்கள். ஆனால் இறைவி படத்தில் புதுவரவாக  எஸ்ஜே சூர்யா நடித்து இருப்பதுதான் பெரிய  எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது… கார்த்திக் இயக்கிய இரண்டு படங்களுமே வெற்றி படம்.. ஜிகர்தண்டா வசூலில்  பின்னடைவு இருந்தாலும் மேக்கிங்கில் அசத்தி இருப்பார்… அதனாலே இறைவி படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எகிறிகிடக்கின்றது என்றால் அது மிகையில்லை.. இந்த படத்தில் சில பெண்களின் கதையை பதிவு செய்வதாக  தற்போது வெளியிடப்பட்டு இருக்கும்  டிரைலர் சொல்கிறது… காத்திருப்போம்… என்ன சொல்லி இருக்கின்றார் என்று…?? பத்து படம் இயக்கிய இயக்குனருக்கு இருக்கும் ஒரு ரசிகர் கூட்டம்… இரண்டே இரண்டு திரைப்படம் இயக்கிய கார்திக்சுப்புராஜ்க்கு இருப்பது அவரது திறமைக்கு சான்று என்பேன்..…

Read More

Jil Jung Juk movie teaser & Shoot the Kuruvi Video

ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் படத்தில் எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான  பாலகுமாரன் எழுதிய டயலாக்… ஜில் ஜங் ஜக்… அதாவது பெண்களை மூன்று வகையாக பிரிக்கலாம்… என்று காமெடியன் வடிவேலு பேசுவதாக அந்த படத்தில் அந்த டயலாக் வரும்… அந்த டயலாக்கையே படத்தின் தலைப்பாக வைத்து… புதுமுக இயக்குனர் தீரஜ் வைத்தி இயக்கத்தில் சித்தார்த் நடித்து, தயாரித்திருக்கும்  திரைப்படம்தான் ‘ஜில் ஜங் ஜக்’   இந்த திரைப்படம் டிசம்பர் 25ம் தேதி வெளியாவதாக சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதோடு… காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்துக்கு பிறகு  மீண்டும் இந்த திரைப்படத்தின் மூலமாக தயாரிப்பாளர் ஆகியுள்ளார்.   ஜில் ஜங் ஜக் திரைப்படதின் டீசர்.   விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் இருக்கும் முக்கிய அம்சம்.. சித்தார்த்துக்கு ஜோடியாக யாரும் இல்லை என்பதோடு விழுந்து விழுந்து  சிரிக்கவைக்கும்  நகைச்சுவைப்…

Read More