Idhu Namma Aalu movie review by jackie sekar

      இது நம்ம ஆளு படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு  மிக முக்கியமான காரணம் லவ் பிரேக் அப் ஆன ரெண்டு பேர் மீண்டும்  சேர்ந்து  நடிக்கின்றார்கள்  என்பதே…அப்படி நடிப்பதும் சேர்வதும் இங்கே புதுமையான விஷயம்… காரணம்  உன்னை எனக்கு புடிக்கவில்லை  உன்னோடு  சேர்ந்து  வாழ்வதும் புள்ளை குட்டி பெற்று,  மிச்ச வாழ்க்கையை வாழ்வதும் குப்பை கொட்டுவதும் சாத்தியமில்லை என்று காதலித்தவள் பிரிந்தால்…. அவளை அப்படியே விட்டு விட்டு விலகி  ஒரு கெத்தான வாழ்க்கையை வாழ்வது  இங்கு இருக்கும் ஆண்களில் 50 விழுக்காடு பேருக்கு சாத்தியமே  இல்லை… காதலித்த போது எடுத்த படங்களை நெட்டில் ஏற்றுவதும், அவளை பற்றி அவதூறு பரப்புவது என்று சகலமும் நடக்கும். இன்னும் சொல்லப்போனால் மகளிர் மட்டும் நாசர் வேலைக்கார ரோகிணி  கேரக்டரிடம் கெஞ்சுவது போல பாப்பம்மா பாப்பம்மா என்னை வச்சிக்கோ…

Read More

Dear director bala | அன்புள்ள இயக்குனர் பாலாவுக்கு

தாரை தப்பட்டை பார்க்க வேண்டிய திரைப்படம்தான்…. ஆனால்… கொஞ்சம் விரிவாய் பேசுவோம்   இந்த படம் கரகாட்ட காரர்களில் வாழ்விய்ல் துன்பத்தையும் அவர்கள்  காம்பரமைஸ் வாழ்க்கையையும் உறக்க சொல்கிறது.. பச்சையான பாடல்கள் அர்த்தங்களை உடல் அசைவுகளை  அப்படியே  அப்பட்டமாக உண்மையை  பதிவு செய்து இதுதான் அவர்கள் வாழ்வியல் எதார்த்தத்தை  தைரியமாக சொன்ன  பாலாவுக்கு ஸ்பெஷல் பொக்கே. சேது தவிர்த்து பார்த்தால்  தொடர்ந்து விளிம்பு நிலை  மக்களின்  வாழ்வியில் துயரங்களை  பாலா தன் திரைப்படங்களில்   பதிந்து வருகிறார்… சேதுவில் கூட மன நிலை பாதிக்கப்பட்டவர்களை பற்றிய டீடெயில் இருக்கும்… ஆனால்  வர வர அது டெம்ளெட்டான கதையாக மாறி வருகின்றது என்பதே உண்மை… உதாரணத்துக்கு பாலா படங்கள்… விளிம்புநிலை மனிதர்கள் வாழ்வியல் சந்தோஷத்தை முதல்  பாதியில்  பதிவு செய்து…  ஒரு கொடுரமான வில்லன் மூலம்  அந்த சந்தோஷத்தை பறிக்க …

Read More

Tharai Thappattai (2016 ) tamil movie review by jackiesekar

  இசைஞானியின் ஆயிரமாவது திரைப்படம். அதனாலே படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு…  இளையராஜா அறிவிருக்கா சர்ச்சையில் சிக்கி  அவரை படுத்தி எடுத்துக்கொண்டு இருக்கும்  போது  தாரா தப்பட்டை திரைப்படத்தின் பாடல்கள்  வெளி வந்தவுடனே சமுக வலைதளங்களில்   அவரை  மீண்டும் கொண்டாட வைத்தன  அது மட்டுமல்லாமல் சசிக்குமார் புரொடெக்ஷன்  மற்றும் அவரே நடிக்கின்றார் என்பதும்… வரலட்சுமி போன்ற சிட்டி மார்டன் கேரக்டர் எப்படி  ஆட்டக்காரியாக ஆட முடியும் என்ற  கேள்விகள் எல்லாம் ஒரு சேர  எழ…படத்தின்  மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது என்றே சொல்ல முடியும்… === தாரை தப்பட்டை திரைப்படத்தின் ஒன்லைன். தான் நேசித்த பெண்ணை அவளின் நல்வாழ்வுக்காக மாற்றன் ஒருவனுக்கு மனம் முடிக்க சம்மத்திக்கின்றான் நாயகன்.. நாயகியோ  நய வஞ்சகனுக்கு வாக்கப்படுகின்றாள்…. எப்படி இருவரும் மீண்டார்கள் என்பதுதான் படத்தின் ஒன்லைன். = தாரை தப்பட்டை திரைப்படத்தின் கதை…

Read More

Rajini murugan ( 2016 ) Movie Review | ரஜினி முருகன் திரை விமர்சனம்.

  வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இரண்டாம் பாகம்தான் ரஜினி முருகன் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.. இயக்குனர்  லிங்குசாமியின் எதிர்காலத்தை   தீர்மாணிக்கும் திரைப்படம் ரிலிஸ் தேதி சிக்கலில்  சந்தித்துத்து  இதோ அதோ என்று போக்கு காட்டி வெளி வந்து இருக்கும் திரைப்படம் ரஜினிமுருகன்.. நம்பி வாங்க சந்தோஷமா போங்க என்பதுதான் ரஜினி முருகன் திரைப்படத்தின் கேப்ஷன்… நம்பி வந்தவங்களை மோசம் செய்ததா இல்லையா? என்பதை இப்போது பார்ப்போம். === ரஜினிமுருகன்  திரைப்படத்தின் ஒன்லைன். தன்  தாத்தா சொத்தை விற்று  செட்டிலாகலாம் என்று நினைக்கும்  இளைஞன் சந்திக்கும் பிரச்சனைதான் ரஜினி முருகன். படத்தின் கதை… சிவகார்த்திகேயன் சூரி  வழக்கம் போல  நண்பர்கள்… சிவாவின்தாத்தா ராஜ்கிரன்… அப்பா ஞான சம்பந்தம்… காதலி முற்றும்முறைபெண்கீர்த்தி சுரேஷ்… வாழ்க்கை இப்படியே போய்க்கொண்டு இருக்க சொந்த சொத்தை விற்க நினைக்கும் போது  அந்த ஊரில் வசிக்கும்…

Read More

இளையராஜா பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கோரினார் ஜேம்ஸ்வசந்தன்

உலகெங்கும் உள்ள தமிழ் உள்ளங்களுக்கு, சமீபத்தில் நான் ராஜா சார் பற்றிக் கூறிய கருத்துகள் மிகவும் பூதாகரமாக வெடித்து உள்ளது. இந்த சர்ச்சையை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும்,ராஜா சாருடைய ரசிகர்கள் பலர் என்னுடைய இந்தக் கருத்தால் காயமுற்றதால் தான் இந்த மன்னிப்பு அறிக்கை. இதே நேரத்தில் சில விஷமிகள் என்னுடைய பெயரையும் , படத்தையும் வைத்துக் கொண்டு அவதூறான கருத்துகளையும், பரப்புரையும் செய்து வருகிறார்கள்.அதனால் தான் நேற்றே என்னுடை ட்விட்டர் தொடர்பையும் விட்டு விட்டேன். இந்த அறிக்கை மூலம் நான் என்னுடைய நிலையை தெளிவு செய்துக் கொள்ள விரும்புகிறேன்.நான் என்னுடைய மனதில் உள்ளதை பேசுபவன், யார் மனதை புண் படுத்தவோ குறிப்பாக தமிழ் சமுதாயத்தை சேர்ந்தவர்களை புண்படுத்தவோ நினைக்க கூட செய்யாதவன். நடந்த சம்பவங்களை மறந்து முன்னேறுவோம்.   நன்றி    

Read More

Bhooloham movie hit the screens from 24th

பெரிதும் எதிர்ப்பார்க்க படும் ‘பூலோகம்’ இந்த மாதம் 24 ஆம் தேதி வெளி ஆகிறது.தொடரும் வெற்றிகளாலும்,குறிப்பாக தனி ஒருவன் பெரும் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவியின்  படங்கள் மீதே பெரிய அளவுக்கு எதிர்ப்பார்ப்ப்பு இருக்கிறது. விளையாட்டு துறையில் அரசியலும் , வணிகமும் எப்படி நுழைகிறது , அதன் விளைவுகள் என்ன ஏன்பதை விவரமாக விளக்குகிறது ‘பூலோகம்’. இயக்குனர் ஜனநாதனிடம் பல படங்களுக்கு இணை இயக்குனராக பணியாற்றிய கல்யாண் கிருஷ்ணன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ‘ முதல் படம் இயக்குவது என்பது முடிவான பிறகு  பாக்சிங் சம்மந்தப் பட்ட படமாக தான் இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொண்டோம்.நான் ஏற்கனவே குத்து சண்டை சம்மந்தப்பட்ட  வட சென்னை பரம்பரைகள் சிலரிடம் இதைப் பற்றி விவாதித்து இருந்தேன். படத்தின் கதா நாயகன் பற்றிய பேச்சு எழுந்தப் போது அங்கு ஒலித்த ஒருமித்தக் குரல்…

Read More