Hara Hara Mahadevaki Movie Review By Jackiesekar | Jackiecinemas

ஹர ஹர மகாதேவகி திரைவிமர்சனம் நாங்க ஏ படம்தான் எடுத்து இருக்கோம்ன்னு தைரியமா சொன்னதோடு சென்சார் குருப்புக்கு லஞ்சம் கொடுத்து ஐஸ் வச்சி யூ சர்ட்டிபிகேட்டோ அல்லது யூஏ வாங்காம ஏ சர்ட்டிபினேட் கொடுக்க அந்த படம்தான் எடுத்துக்கு இருக்கோம்ன்னு தைரியமா சொன்ன படக்குழுவினருக்கு முதலில் ஜாக்கிசினிமாஸ் சார்பாக வாழ்த்துகள். ஹர ஹர மகாதேவகி படத்தோட கதை என்ன? நிக்கி கவுதம் ரெண்டு பேரும் காதலர்கள்.. இரண்டு பேருக்கும் பிர்ச்சனை பிரேக் அப் பண்ணி பிரியலாம்ன்னு நினைக்கும் போது அவங்க அவங்க வாங்கி கொடுத்த பொருளை கொடுத்துட்டு பிரியலாம்ன்னு நினைக்கும் போது பெரிய பிரச்சனைகளை சந்திக்கிறாங்க.. அவுங்க பிரிஞ்சாங்களா இல்லையா என்பதுதான் கதை. கவுதம் கார்த்திக் பாடி பத்தி சொல்லும் சிங்கிள் ஷாட்டில் அசத்தி இருக்கின்றார்.. அதே போல டான்ஸ் ஆடும் போது தரை லோக்கலுக்கு இறங்கி…

Read More

Karuppan – Movie Review By Jackiesekar

பி அண்டு சி ஆடியன்ஸ்சுன்னு ஒருத்தன் இருக்கான் ஆப் சோசியல் மீடியா எல்லாம் தெரியாம திரைப்படம் மட்டுமே பொழுது போக்காக கொண்டவனுக்கு இங்கே படம் பண்ண யாரும் இல்லை… ராஜ்கிரன் ராமராஜன் காலத்தோடு முடிந்து போனாலும் சசிக்குமார் அந்த வேலையை சிறப்பாக அவ்வப்போது செய்து வருகின்றார்.. அந்த இடத்துக்கு விஜய் சேதுபதியும் துண்டு போட வந்து இருக்கும் திரைப்படம் இந்த கருப்பன். கருப்பன் திரைப்படத்தின் கதை என்பது அடித்து புழிந்து துவைத்து காய போட்ட தமிழ்சினிமாவின் வழமையான நம்பிக்கை துரோகத்து கதைதான் என்பதில் மாற்றம் இல்லை.. ஆனால் பிரசன்ட் பண்ண விதத்தில் ஜெயித்து இருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். விஜய் சேதுபதி சான்சே இல்லை.. பின்னு இருக்கின்றார் மனுஷன்… அந்த பார் சீன் ராவடியில் இருந்து உன்னை ஏன் எனக்கு பிடிச்சது தெரியுமா? என்று விஜய் சேதுபதி…

Read More

Spyder Movie Review By Jackiesekar

ஸ்பைடர் திரைவிமர்சனம். 125 கோடி பட்ஜெட்… தமிழில் முதல் முறையாக நேரடி தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்து வெளி வந்து இருக்கும் திரைப்படம்… மகேஷ்பாபுவை ஒக்கடுவில் இருந்து பாலோ செய்தாலும் நேரடியாக தமிழ் பேசி நடிப்பதை பார்க்க சந்தோஷமாக இருக்கின்றது.. ஸ்பைடர் படத்தின் கதை என்ன? இன்டலிஜென்ட் பியூரோவில் போன் கால் டேப் செய்யும் வேலை பார்க்கும் மகேஷ் பாபுவுக்கு பொதுமக்களின் கால்களை டிரேஸ் செய்யும் போது சிலருடைய பிரச்சனைகளை தீர்க்கின்றார்… ஆனால் அவருக்கு தெரிந்த இரண்டு பெண்கள் கொடுரமான முறையில் இறந்து போகின்றார்கள். அதற்கு காரணமான கொலையாளியை அவர் கண்டு பிடித்தாரா? இல்லையா என்பதே கதை. மகேஷ் பாபு வயதாக வயதாக இளைமையாக மாறிக்கொண்டே போய் நம் வயித்து எரிச்சலை கொட்டிக்கொள்கின்றார்…. ராகுல் பீரித் சிங் தமிழல் கவுதம்…

Read More

Magalir Mattum Movie Review | jackiesekar | jackie cinemas

1994 ஆம் ஆண்டு பிப்பரவரி மாதம் 25 ஆம் தேதி சென்னை தேவி காம்ளக்சில் மகளீர் மட்டும் படம் பார்த்தேன்… வேலைக்கு செல்லும் பெண்களின் பிரச்சனைகளை அந்த படம் காமெடியாக பேசியது.. முதல்காட்சியிலேயே ஊர்வசி வேலைக்கு கிளம்புவார். அவருடைய கணவன் பிரபல ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு… அந்த படம் பார்த்துக்கிட்டு இருக்கும் போது கூட அவர்கிட்ட இரண்டு படம் அசிஸ்டென்ட்டா வேலை பார்ப்பேன் நினைச்சது கூட இல்லை. 23 வருஷம் கழிச்சி… அதே போல மூன்று பெண்கள் அதே டைட்டில் பிரச்சனை மட்டும் வேறு.. ஆதாவது அவர்கள் திருமணத்திற்கு பின் அவர்கள் சந்திக்கும் பிரச்சனையே மகளீர் மட்டும் 2017 திரைப்படம் அலசுகின்றது.. நான் கூட ஒரு ஸ்டேட்டஸ் எழுதினேன். மனைவி ஊருக்கு போய் இருக்கும் வேளையில் மூன்று நாள் கழுவாமல் இருக்கும் பால் பாத்திரத்தை மட்டும் கழுவினாள்…

Read More

பாகுபலி சில நினைவுகள்

இன்றுதான் பாகுபலி ரிலிஸ் ஆன நாள்… நான் கடலுர்காரன்.. எட்டாம் வகுப்பு படிக்கும் வரை வீட்டை விட்டு வெளியே சென்றதே இல்லை.அவ்வளவு ஏன் கடலூர் பழைய நகரத்துக்கு கூட சென்றது இல்லை.. ஆனால் சினிமா பார்க்க ஆரம்பித்த உடன் கடலுரில் எந்த தியேட்டரிலும் படம் பார்க்க பிடிக்கவே பிடிக்காது.. டிடிஎஸ் சவுண்ட் அறிமுகமான நேரம்.. பாண்டியில் படம் பார்க்கவே விருப்புவேன்… தினமும கடலுரில் இருந்து பாண்டிக்கு படம் பார்க்க சென்று இருக்கின்றேன். பாகுபலி ரிலிஸ்,, ஜாக்கி சினிமாஸ் ஆரம்பித்த நேரம்.. சரி இந்த படத்துக்கு திருப்பதியில் ரிவியூவ் செய்தால் என்ன என்று எண்ணம் தோன்ற அந்த எண்ணத்துக்கு தண்ணி ஊற்றினான் தம்பி கபிலன் என்கிற ரத்னம்.. விடியற்காலை இரண்டு மணிக்கு கார் எடுத்துக்கொண்டு கிளம்பினேன்… சரி போகும் போதே இந்த பயணத்தை வீடியோவாக செய்தால் என்ன என்று…

Read More

APPA ( 2016 ) tamil movie review by jackiesekar

அப்பா திரை விமர்சனம்… உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல… உங்கள் பிள்ளைககள் உங்கள் பிள்ளைகள் அல்ல… அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை வாழ வந்தவர்கள். உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல கலீல் ஜிப்ரான். எழுதிய இந்த வரியை முன் வைத்துதான் அப்பா திரைப்படத்தை சமுத்திரகனி எடுத்து இருக்கின்றார் ===== அப்பா திரைப்டபத்தின் கதை என்ன? மூன்று அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி புரிந்துகொள்கின்றார்கள் என்பதையும் அவர்களின் பிள்ளைகள் வாழ்வில் எப்படியான தாக்க்ததை அவர்களுடைய அப்பாக்கள் ஏற்படுத்துகின்றார்கள் என்பதை பிரச்சார நெடியோடும் வாழ்வியல் எதார்த்தங்களையும் 35 எம் எம் திரைப்பட பார்மெட்டில் பதிவு செய்துள்ளார். ===. .படத்தின் சுவாரஸ்யங்கள். சமுத்திரகனி அப்பா நடித்ததோடு எழுதி இயக்கி இருக்கின்றார். ஒரு நல்ல அப்பா எப்படி இருக்க வேண்டும் என்று உதாரணத்துக்கு வாழ்ந்துள்ளார். வயதுக்கு வந்த பிள்ளையிடம் இது உன்…

Read More

Metro tamil movie review by jackiesekar

மேட்ரோ. வேளச்சேரியில் புழுதிவாக்கம் செல்லும் சாலையில் இரண்டு பெண்கள் வாங்கிங் போய்க்கொண்டு இருந்தார்கள்…  என் கண் எதிரில்  அப்போசிட்டில் வந்த பையன் ஒரு பெண்மணியின்  கழுத்தில் இருந்து அசால்டாக செயினை அறுத்துக்கொண்டு  பறந்தான்.. மனைவி குழந்தையோடு இருந்த காரணத்தால் அவனை வேகமாக விரட்ட முடியவில்லை.ஆறு பவுன் செயின் நொடிப்பொழுதில்லை அவன் கையில் கழுத்தில் காயத்தோடு அந்த பெண்மணி பறிதவித்து போய் இருந்தார்.… போலிசில் கம்ளெயின்ட் கொடுக்க சொன்னேன்.. இல்லைங்க வீட்டுக்கு போலிஸ் வருவதை எங்க வீட்டுக்காருக்கு பிடிக்காது… அதனால் கம்ளெயின்ட் கொடுக்கலை.. எல்லாம் என் தலையெழுத்து வாயை கட்டி வயித்தை கட்டி  சேர்த்து வச்சது என்று அழுது புரண்டார்.. கிண்டி ஒலிம்பியா டவர் பின் பக்க தெருவில் காலை  ஒன்பதரைக்கு ஐடியில்  வேலை செய்யும் பெண்ணின் கழுத்து சங்கிலியை அறுத்துக்கொண்டு மாயமானவனை  அவன் போன திசையை வெறித்து…

Read More

Oru Naal Koothu tamil movie character analysis by jackie sekar

சில திரைப்படங்கள்  தமிழ் சினிமாவில் வெளியாகி கவனம் பெறாமலே போய் விடுவதுண்டு…  அப்படியான சமீபத்திய திரைப்படம் ஒரு நாள் கூத்து… இறைவி அளவுக்கு கொண்டாடப்பட்டு இருக்க வேண்டிய திரைப்படம்.. ஆனாலும் இந்த திரைப்படம் பெருபாண்மையான மக்களின் கவனம் பெறாமலே போய் விட்டது…   ஸ்டார் காஸ்ட் மற்றும் போதிய விளம்பரம் இல்லை என்று எல்லாம் ஆள் ஆளுக்கு கதை சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்… என்னை பொருத்தவரை எடுத்த ஸ்கிரிப்ட்டுக்கு உண்மையாக உழைத்த திரைப்படம் இந்த ஒரு நாள் கூத்து  என்று சொல்லுவேன்… அது மட்டுமல்ல…. படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் அத்தனை பேரும் மிக அழகாக தங்கள் திறமையை வெளிப்படுத்திய திரைப்படம் இது.. அதனாலே இந்த திரைப்படத்தின் கதாபாத்திரங்களை சிலாகித்து 17 நிமிடம் பேசி இருக்கின்றேன்…   திருமணம்   என்பது ஒரு நாள் கூத்துதான்… ஆனால் அந்த ஒரு நான்…

Read More

Iraivi Tamil movie Female character detailed analysis by jackie sekar

      இறைவி திரைப்படம் பேசியது ஆணியமா? பெண்ணியமா? என்று தெரியாது..?  ஆனால்  அந்த திரைப்படத்தின் காதாபாத்திரங்கள் முக்கியமாக பெண் காதாபாத்திரங்கள் என் மனதை கவர்ந்தன என்பேன்.   நான்கு காதாபாத்திரங்கள்.. 60 70 களில் அம்மாவாக இருந்தவர்கள் கணவனே கண் கண்ட  தெய்வமாக வாழ்ந்தனர்.. அவர்களின் பிரதிபலிப்பாய் வடிவுக்கரசி… நடுத்தர அதே நேரத்தில் விரும்பிய வாழ்க்கையை ரிஸ்க் எடுத்து முடிவினை எடுத்து    இயக்குனரை திருமணம் செய்து… மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் திண்டாடும் கமலினி முகர்ஜி. காதலித்த கணவன் கோழை இறந்து விட்டான்… உடல் சுகத்துக்காக ஒருவனை வாழ்ந்து கெட்டவளான தன்னால் ஏமாற்ற முடியாது என்பதோடு  செக்சுக்குதான் இங்கே எல்லாம் என்ற  முடிவோடு வாழும் பூஜா தேவரியா…   தலயும் தளபதியும் கலந்து செய்த கணவனாக புருசன் வருவான் என்று நினைத்து இருக்கும்  போது…

Read More

Vetrivel Movie Review By jackiesekar | M.Sasikumar | Mia George | D.Imman | Vasanthamani

வெற்றிவேல்.. திரை விமர்சனம். தென்மாவட்ட காதலுக்கு துணை நிற்பவரும், நண்பர்களின் காதலை ஒன்று   சேர்த்து வைத்து தியாக இன்றளவும் செயல்பட்டு வரும்.. அண்ணன் சசிக்குமார் நடிப்பில்  இந்த வாரம் வெளிவந்து இருக்கும் திரைப்படம். வெற்றிவேல். இந்த திரைப்படத்தில் கேரளத்து பைங்கிளி மியாஜார்ஜோடு  ஜோடி சேர்ந்து அதே  ஆக்மார்க் தாடியுடன் காதல் செய்கின்றார்.. இந்த வெற்றி வேல்  திரைப்படத்தில் சசிக்குமார் யார் காதலுக்கு துணை நிற்கின்றார் என்பதை இந்த விமர்சனத்தில் பார்த்து விடுவோம். ====== வெற்றிவேல் திரைப்படத்தின் கதை என்ன? இளவரசு ரேணுகா தம்பதிகளுக்கு  இரண்டு பிள்ளைகள் மூத்தவன்  சசிக்குமார் (வெற்றிவேல்)… தஞ்சாவுர் பல்கலைகழகத்தில் ஆராச்சி செய்யும் மியாஜார்ஜை உயிருக்கு உயிராக  காதலிக்கின்றார்……ஆனால் சந்தர்ப்ப வசத்தால் அவர் ஊர்பேர் தெரியாத பெண்ணை திடும் என மனம் முடிக்கும் சூழல் ஏற்படுகின்றது.. அதற்கான காரணம் என்ன என்பதை வெண்திரையில் பார்த்து…

Read More