Sakalakala Vallavan Appatakkar-2015 Movie Review |சகலகலாவல்லவன் அப்பாடக்கர் திரை விமர்சனம்

ரோமியோ ஜூலியட் இப்போதுதான் வந்தது போல இருக்கு…. அதற்குள் ஜெயம் ரவியின் அடுத்த படம் அப்பாடக்கர். கமர்ஷியல் இயக்குனர் சுராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். அஞ்சலி, திரிஷா,சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். === சகலகலாவல்லவன் அப்பாடக்கர் படத்தின் கதை என்ன?, கதை தேடினாலும் கிடைக்காது… இது போல தமிழ் சினிமாவில் இருபதாயிரம் கதைகள் பார்த்து இருப்போம். ======= = தெலுங்கு படம் பார்க்கும் வழக்கம் உண்டா.. மாஸ் மகாராஜா என்று கொண்டாடப்படும்… ரவிதேஜாவின் 100க்கு 99 படங்கள் இந்த படம் போலத்தான் இருக்கும்.. கவர்ச்சி , ஆக்ஷ்ன்.. படம் நெடுக பிரம்மானந்தம் போல ஒரு காமெடி கேரக்டரின் சிரிப்பு அட்டகாசம்… அங்க அங்க பேமிலி செண்டிமென்ட் தூவினால்…. அதுதான் அக்மார்க் தெலுங்கு சினிமா… இதே பார்மெட்டி 800 படம்எடுத்தாலும் தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடுவார்கள்..அவர்கள் நாயகி என்றால்…

Read More