Enakkul Oruvan (2015)Movie review

லுசியா… ((எனக்குள் ஒருவன்)) கன்னட சினிமாவுக்கு சமீபத்தில் மரியாதை என்ற அரிதாரம் பூசிய திரைப்படம் என்றால் அது மிகையில்லை.. கன்னட சினிமாவை யாரும் கவனிக்கமால் இருந்த வேளையில் , தியேட்டர் இருட்டில் டார்ச் அடித்து வழிகாட்டுப்வனை போல லுசியா திரைப்படம் கவனிப்பினால் கன்னட சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சியது போல இருந்தது…. அது மட்டுமல்ல 2013 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாக சைக்கிலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் லுசியா வெளியானது.. படத்தை பவன்குமார் இயக்கி இருந்தார்…………. 2011 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் பவன்குமார் படம் இயக்க பணம் வேண்டும் என்று அறிவித்து பொதுமக்களிடம் பணம் திரட்டி கிரவுட் பண்டிங்கில் எடுத்த திரைப்படம் லுசியா…… நிறைய சிரமத்துக்கு இடையே அந்த படத்தை இயக்குனர் பவன் ரிலிஸ் செய்தார்.   லுசியா கவனிக்கப்படாமல் பத்தோடு பதினொன்றாக காணாமல் போய் இருக்க…

Read More