Inimey Ippadithan movie (2015) review |இனிமே இப்படித்தான் திரைவிமர்சனம்.

சந்தானம் இனிமேல் நாயகனாகத்தான் நடிப்பேன்…. முக்கியமாக நெருங்கிய நண்பர்களுக்காக வேண்டுமானால் காமெடி வேடம் தரிப்பேன் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்… வல்லவனுக்குபுல்லும் ஆயுதம் திரைப்படத்துக்கு பிறகு ஹீரோவாக களம் இறங்கி இருக்கும் படம்…. லொள்ளுசபா டீமில் இருக்கும் அத்தனை நண்பர்களையும் கண்டிப்பாக இயக்குனராக களம் இறக்குவேன் என்று சொன்னதோடு அவருக்கு பஞ்ச் டயலாக் எழுதி கொடுக்கும் முருகன், ஆனந் என்ற இரண்டு நண்பர்களை முருகானந்த் என்று இயக்குனராக புரமோஷன் கொடுத்து இருக்கும் படம். ===== இனிமே இப்படித்தான்திரைப்படத்தின் கதை என்ன?, 3 மாதத்தில் சந்தானத்துக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்… அப்படி ஒரு சூழல்…நண்பர்கள் திருமணங்களை பார்க்கும் போது காதல் கல்யாணம் பெஸ்ட் என்ற முடிவுக்கு வந்து ஆஸ்சா சவேரியை லவ்வுகின்றார்.. ஆனால் அவர் பிடி கொடுக்வில்லை… வீட்டில் அகிலா கிஷோரை நிச்சயத்து விடுகின்றார்கள்…ஆனால் பாருங்கள்…

Read More

Inimey Ippadithan Official Trailer and movie audio launch

இனிமே இப்படித்தான்… நகைச்சுவை நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படம்… இனிமே இப்படித்தான் என்றால்…?? இனிமே.. சந்தானம் ஹீரோவாக மட்டுமே நடிக்க போகின்றார்…. ஆம் கடந்த ஞாயிறு அன்று இனிமே இப்படித்தான் திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னை சத்தியம் தியேட்டரில் நடை பெற்றது… விழாவில் உதயநிதி, கவுதம்மேனன், சிம்பு, ஆர்யா போன்றவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்… இனிமே இப்படித்தான் திரைப்படத்தை சந்தானத்தின் நண்பர்கள் முருகானந்தம் இந்த படத்தை இயக்குகின்றார்கள்… தனது நெருங்கிய நண்பர்கள் படத்தில் மட்டும், இனி நகைச்சுவைகாட்சிகளில் நடிக்க போவததாகவும்.. இனிமேல் முழ நேர கதையின் நாயகனாக களம் இறங்க போவதாக சந்தானம் தெரிவித்தார்… இரண்டு வருடம் படம் இல்லாமல் இருக்கும் காரணத்தால் மிகவும் கஷ்டத்தை சந்தித்து வருவதாக பீலிங்குடன் நடிகர் சிம்பு தெரிவித்தார்…

Read More