Thanga Magan tamil Movie review by jackiesekar For jackiecinemas | dhanush | samantha

  வேலையில்லா பட்டதாரி திரைப்படம் கொடுத்த வெற்றி தெம்பில்…  தனுஷ் தனது ஒன்டர்பார் நிறுவனத்தின் மூலமும்.. அவரது ஆஸ்தான ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான வேல்ராஜூடன் களம்இறங்கி இருக்கும் படம்தான் தங்கமகன்.இந்த திரைப்படத்துக்கு வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகம் என்று நூல் விட்டாலும்… அப்படி எல்லாம் இல்லை இந்த படம்  விஐபி போல இருக்காது ஆனால் இது வேறு ஒரு அனுபவத்தை கொடுக்கும்   என்று படம் வெளிவரும் முன்னே சொல்லி விட்டார்கள்… ====== தங்கமகன் திரைப்படத்தின்  ஒன்லைன்? தன் குடும்பத்துக்கு ஏற்ப்பட்ட அவப்பெயரை தனுஷ் எப்படி துடைக்கின்றார் என்பதுதான் படத்தின் ஒன்லைன் ==== தங்கமகன் திரைப்படத்தின் கதை என்ன? ரவிக்குமார் ராதிகா தம்பதிக்கு ஒரே மகன் தனுஷ்…   எமியை காதலிக்கின்றார்.. கைகூடவில்லை.. அப்பாவுடன் வேலைக்கு போகின்றார். சமந்தாவை திருமணம்  செய்து கொள்கிறார்… நல்லா குடும்பம் போய்கிட்டு இருக்கும் போது பிரச்சனை…

Read More

10 Endrathukulla – Movie Review | Vikram, Samantha | D. Imman | Vijay Milton

10எண்றதுக்குள்ள… 1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் சியான் விக்ரம்  தமிழ் திரையுலகில் கால் பதித்து 25 வருடங்கள் ஆகி விட்டன. அவருடைய முதல் படம் அக்டோபர் 17 ஆம் தேதி ரிலிஸ் ஆனாது..  25 ஆண்டுகள் கழித்து அவருடைய படமான பத்து எண்றதுக்குள்ள  அதே அக்டோபர் மாதத்தில் ரிலிஸ் ஆகின்றது… கோலி சோடா கொடுத்த தெம்பில் விஜய்மில்டன் கமர்ஷியல் பேக்கேஜில் களம்இறங்கி இருக்கும் திரைப்படம் பத்துஎண்றதுக்குள்ள.. ====== பத்து எண்றதுக்குள்ள திரைப்படத்தின் கதை என்ன?, கண்ணிமைக்கு நேரத்தில் காரியங்கள் முடிக்கும் டிரைவர் விக்ரம் …. அவர் ஒரு டிரான்ஸ்போர்டர்…  பொருளை எடுத்தக்கொண்டு சேர்ப்பதோடு சரி… காரில் கொடுத்து அனுப்பும் பொருளில்   அதில் என்ன இருக்கின்றது..?? ஏதுஇருக்கின்றது என்று கேட்காத டிரைவர் அவர்…. அவர் வேலை செய்யும்  டிரைவிங்இன்ஸ்டியூட்டில்  கார் கற்றுக்கொள்ள வரும்…

Read More

A R Murugadoss’ 10 ENDRATHUKULLA movie release Date Announced

திரைப்பட வர்த்தகத்தில் அரசாலும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இயக்குனர் முருகதாசும் இணைந்து தங்களது நான்காவது தயாரிப்பான ‘ பத்து எண்றதுக்குள்ள ‘ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து உள்ளனர். வருகிற அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி உலகெங்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக வெளியிட பட உள்ளது. ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளறி உள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி பரவலாக எல்லோராலும் பேசப்பட்டு வந்த நிலையில் நவராத்திரியை முன்னிட்டு இந்தப்படம் வெளி ஆவது ரசிகர்கள் இடையே பெரிதும் உற்சாகத்தை தூண்டி உள்ளது. ஜனரஞ்சகமான முறையில் அனைவரையும் கவரும் வண்ணம் படமாக்கப்பட்டு உள்ள ‘ பத்து எண்ரதுக்குள்ள ” படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் முடிவடைய உள்ளது.சமீபத்தில் வெளி வந்து வர்த்தக ரீதியாக மட்டுமின்றி , அனைவராலும் பாராட்டு பெற்ற ‘காக்க முட்டை’…

Read More

HAPPY BIRTHDAY ACTRESS SAMANTHA

சமந்தாவுக்குஇன்னைக்கு  பொறந்தநாளு…. வாழ்த்துகள்… நம்ம சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பொண்ணு..   செல்பி புள்ள பாட்டுல  ஒரு ஜோஷ் இருக்கும் சமந்தா கிட்ட… அதுக்காவே அந்த பாட்டை பார்பேன்… நீதானே என் பொன்வசந்தம் படத்துல  சமந்தா கொடுத்த எக்ஸ்பிரஷன் பார்த்து  ஆடிப்போயிட்டேன். அதுக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் அந்த படத்தை பார்க்கலாம்… மாஸ்கோவின் காவேரியில் சூடு ஏற்றியவர்… இன்னும் அனைய விடாமல் வளர்ந்துக்கொண்டு இருக்கும் சமந்தாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை ஜாக்கிசினிமாஸ் தெரிவித்துக்கொள்கின்றது.   சமந்தா நடிச்ச தெலுங்கு பாட்டுல விஎப்எக்ஸ் ஒர்க் அப்படி என்றால் என்ன என்று இந்த பாடலை பார்த்து தெரிந்துக்கொள்ளவும்..    

Read More

S/o Satyamurthy Telugu Movie review by jackiesekar

    தெலுங்கு படம் பார்க்க வேண்டும் என்று என்னத்தை தோற்று வித்த திரைப்படம்   மகேஷ்பாபுவின்  ஒக்கடு… மற்றும் அத்தடு…. அத்தடு படம் என் ஆல்டைம் பேவரைட் திரைப்படம். அந்த படத்தின் ஆக்ஷனும்,அதில்  வரும் காதல் காட்சிகள் மற்றும் நகைச்சுவையும்… ஒரு பக்கா ஆக்ஷன் கமர்ஷியல் திரைப்படம்  அத்தடு  என்றால்  அது மிகையில்லை. மகேஷ்பாபு திரிஷா பின்னி இருப்பார்கள்…… இயக்குனர் திருவிக்ரம்… நுவே நுவே  திரைப்படம் மூலம் அறிமுகமானாலும்… பக்காவான ஸ்கிரிப்ட் அண்டு டயலாக் ரைட்டர்.,.. அல்லு அர்ஜினோடு  அவர் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த, ஜூலாயி எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்… காரணம்.. அந்த படத்தின் ஸ்கிரிப்ட் அற்புதமான ஸ்கிரிப்ட் என்பேன்… அதை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து தமிழில்  மீண்டும்ஒரு கொத்து பரோட்டா போடலாம்… அந்த அளவுக்கு அருமையான ஸ்கிரிப்ட். திருவிக்ரம்படங்களில் ஒரு…

Read More