‘ஜீரோ’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா

ஜீரோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா பிரசாத் லேபில் நடைபெற்றது… இந்த படத்தில், அஸ்வின், ஷிவ்தா ஜோடி. சக்கரவர்த்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜீரோ திரைப்படம், தமிழ் சினிமாவில் இது வரை சொல்லப்படாத ஹாரர் ஜானரில் இயக்குனர் ஷிவ் மோஹாவால் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையான காதல் என்பது தடைகளை எதிர்த்து பல ஜென்மங்களையும் தாண்டி வாழும் என்பதுதான் படத்தின் ஒன்லைன். விழாவில் சிறப்பு விருந்தினராக தாணு, இயக்குனர் மகேந்திரன், வெற்றிமாறன் போன்றவர்கள் கலந்துக்கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.. இயக்குனர் மகேந்திரன் பேசுகையில் எல்லாத்திரைப்படங்களையும் பார்க்கிறேன்… ஆனால் அத்தனையும் டிவிடியில் பார்க்கிறேன்.. அந்த திரைப்படங்கள் அவ்வளவுதான் ஒர்த்.. ஆனால் நல்ல திரைப்படங்களை தியேட்டரில் சென்று பார்க்கிறேன். எந்த படமாக இருந்தாலும் அந்த திரைப்படத்தின் திரைக்கதை என்னவாக இருக்கின்றது… என்ன மாதிரி சொதப்பி தோல்விக்கு வழிவகுத்துள்ளார்கள் என்று பார்ப்பதில் தனக்கு ஆர்வம் அதிகம் என்றால்..…

Read More

Best Movie review app CineBee

  ஒரு திரைப்படம் பார்க்கின்றீர்கள்…   அந்த திரைப்படம் எப்படி இருக்கின்றது ? என்று உங்கள்  பார்வையில்  அல்லது அந்த படத்தில் நடித்த நடிகைர் நடிகையர்  பற்றிய உங்கள் கருத்துகளை , உங்கள் அபிப்ராயங்களை  பகிர ஆசை… ஆனால் சமுகவலைதளங்களில் பகிராலாம்..இல்லையென்று சொல்லவில்லை…கொஞ்சம் நேரம் எடுக்கும்…  நிறைய டைப் செய்ய வேண்டும்… ஆனால்  10 வினாடிகளில் ஒரு திரைப்படத்தினை பற்றிய  உங்கள் பார்வையை வெகு விரைவாக சினிபீ ஆப்பில் பதிவு செய்யலாம்.. ஆம் சினிபீ அப் திரைப்பட விமர்சனங்களுக்காக தற்போது அறிமுகப்படுத்தபட்டுள்ளது… முதற்கட்டமாக தமிழ் தெலுங்கு இந்தி மொழிகளில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.. சினி பீ ஆப்பை உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்… படம் பார்த்த உடன்  அந்த படத்தை பற்றிய அபிப்ராயத்தை நீங்கள் நேர்மையாக  பதிவு செய்யுங்கள்.. இந்த சினிபீ ஆப்பின் சிறப்பு அம்சம் என்னவென்றால்..?? யாரும் யாரையும்…

Read More

Badlapur-2015-hindi movie review

பத்லாபூர்.. இந்தியில் படம் இயக்கும் ஸ்ரீராம் ராகவனை எனக்கு மிகவும் பிடிக்கும்.. காரணம்… அவர் இயக்கத்தில் 200 ஆம் ஆண்டு வெளியான ஜானி கதார் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்… அவர் சென்னைக்காரர் என்பது அவரை பிடிக்க இன்னோரு காரணம்… அது மட்டுமல்ல. டார்க் திரில்லர் திரைப்படங்களை மிக அழகாக பிரசன்ட் செய்வதில் வல்லவர்.. முக்கியமாக ஜானி கத்தார் திரைப்படத்தின் இன்டர்வெல் பிளாக்கை குறிப்பிட்டு சொல்லலாம்.. சான்சே இல்லை… சின்ன சின்ன விஷயங்களை மெனக்கெடுவதில் வல்லவர்… எஜென்ட் வினோத் சரியாக போகத நிலையில் அவர் இயக்கத்தில் வெளி‘வந்து இருக்கும் திரைப்படம்தான்.. பத்லாபூர்.. போஸ்டரிலேயே மிரட்டி இருக்கின்றார்கள்…. வருன் தவான் பக்கம் தீச்சுவாலைகளுடனும்…நவ்ஷூதின் பக்கம் ரொம்ப கூலாக இருப்பது போலவும் … இரண்டே இரண்டு பேரின் முகம் மட்டும் தெரிவது போல போஸ்டரை டிசைன் செய்து இருக்கின்றார்கள்……

Read More