The Conjuring 2 review by jackie sekar – 2016 – தி கான்ஜுரிங் 2 திரை விமர்சனம்.

கான்ஜுரிங் திரை விமர்சனம். 2013 ஆம்  ஆண்டு வெளியான கான்ஜூரிங் ஹாரர்  திரைப்படம் கொடுத்த அதிர்வை உலக சினிமா ரசிகர்கள் அறிவார்கள்… தற்போது  அதன் இரண்டாம் பாகம் வெளியாகி மக்களை டரியல் ஆக்கி இருப்பதோடு அட்சரசுத்தமாய்  தமிழ் பேபேசுவது ,இன்னும் கூடுதல் சிறப்பு. காரணம் இந்த திரைப்படம் ண் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி வெளி வந்துள்ளது… ======= கான்ஜூரிங் திரைப்படத்தின் கதை என்ன? எட் மற்றும்  லோரின் இருவரும் ஆதர்ச  தம்பதிகள்… ஒரே மகளுடன் அமெரிக்கரிவில் வசித்து வருகின்றார்கள்… அவர்களுடைய வேலை என்னவென்றால் பேய் ஓட்டுவதுதான்… 1975 ஆம் ஆண்டு அமெரிக்காவில்  உள்ள ஒரு இடத்தில் பேய் நடமாட்டம் இருப்பதாகவும்… அதனை ஒட்ட வேண்டும் என்று வேலை வருகின்றது… இருவரும் அங்கே செல்கின்றார்கள்.. ஆனால் அவர்களால் முடியாத சக்தி  அங்கே வியாபித்து இருப்பதை உணர்ந்தாலும்… ஒரளவுக்கு கட்டுக்குள் …

Read More

அலைகழிக்கப்படும் சினிமா ரசிகர்கள்.

செங்கல்பட்டு ஏரியா இன்னும் இழுபறியில் இருப்பதால் தெறி படத்தின் டிக்கெட் இன்னும் கையில் கிடைக்கவில்லை… புதுப்படத்தை ரசிகர்களோடு கண்டு மகிழ சிறந்த இடம்… காசி அல்லது குரோம் பேட் வெற்றிதான்.. ஆனால் இரண்டு தியேட்டரிலுமே தெறி திரைப்படத்தை வெளியிட சிக்கல் இப்போது வரை நீடித்து வருகின்றது…. காசி தியேட்டரில் சனிக்கிழமையில் இருந்தே டிக்கெட்டுக்காக விஜய் ரசிகர்கள் தவமாய் காத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.. அப்படி காத்து இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை எனினும்… எந்த நிமிடத்திலும் பிரச்சனை தீர்ந்து டிக்கெட் எடுத்து விடலாம் என்ற நப்பாசை எல்லோருடைய முகங்களிலும் தெரிகின்றது.. சினிமா பார்க்க தியேட்டருக்கு வருவதே அறிதான நிலையில் இப்படி ரசிகர்களை அலைகழித்தால் அது நிச்சயம் எதிர்கால தமிழ் சினிமாவுக்கு நல்லது அல்ல.. சென்னையில் சத்தியம் அபிராமி தியேட்டர்கள் டிக்கெட் விற்பனையை முடித்து விடடன… ஆனால் தெற்கு பக்கம் இன்று…

Read More

நான்கு வயது யாழினியின் முதல் சினிமா விமர்சனம் ஜங்கிள் புக்

    எனக்கு நான்கு வயது வயரை பேச்சுவர வில்லையாம் அம்மாவுக்கு பெரிய வருத்தும். முதல் ஆம்புள புள்ளை இப்படி மக்கு மடசாம்பிராணி மாறி பேசாம கிடக்கே என்று வருத்தமோ வருத்தமாம்.. அப்பா ஒரு பிளிப்ஸ் ரேடியோ வாங்கி வந்தாராம் அதில் வரும் விளம்பரங்கள் பாடல்களை கேட்டுதான் நான் சரஸ்வதி சபதம் சிவாஜி போல பேச ஆரம்பித்தேன் என்று அம்மா அடிக்கடி சொல்லுவாள்.. எல்லாத்தையும் விட நகைமுரண் என்னவென்றால் எனக்கு பேச்சு வரவேண்டும் என்று அந்த திருச்செந்தூர் முருகனிடம் என் பெற்றோர் வேண்டிக்கொண்டார்களாம்.. மலரே குறிஞ்சி மலரே… தலைவன் சூட நீ மலர்ந்தாய்.. பாடல் அப்போது ரேடியோவில் வெகு பிரபலமாம்.. நான் பாடிய முதல் பாடல் அதுதான்.. மலரே குலுஞ்சி என்பேனாம்…அதுவும் முழுமையாக பாடினதும் இல்லை பேசியதும் இல்லை.. ஆனால் யாழினிக்கு நான்கு வயது.. ஐங்கிள் புக்…

Read More

Sardaar Gabbar Singh Telugu Movie Review by Jackiesekar

    70 கோடி முதலீட்டில் 44 வயது பவன் கல்யாண் நடிப்பில் வெளி வந்து இருக்கும் திரைப்படம் சர்தார் கப்பர் சிங். 2012 ஆம்  ஆண்டு வெளியாக கப்பர் சிங் வசூலில் சாதனை  படைக்க சும்மா இருப்பார்களா…? நாயகன்  பவனே கதை  திரைக்கதை எழுதி நடிக்கவும் செய்து இருக்கின்றார். படத்தை ரவிந்திரா இயக்கி இருக்கின்றார். சர்தார் கப்பர் சிங் திரைப்படத்தின் கதை ? மத்திய பிரேதேஷத்தில் இருக்கும் ரத்தன்பூரை பைரோன் சிங் என்ற கொடுமைக்காரன் ஆட்டி படைக்கிறான்.. இன்ஸ்பெக்டர் சர்தார் கப்பர்சிங் எப்படி  வழிக்கு கொண்டு வந்து ரத்தன் பூரை அமைதி படுத்துகின்றான் என்பதுதான் சர்தார் கப்பர் சிங் திரைப்படத்தின் கதை. பவன் கல்யாண்.. மனிதர் பின்னுகின்றார்.. அவரை பிடித்து விட்டால் போதும் படத்தை அனு அனுவாக ரசிக்கலாம்.. அந்த அளவுக்கு படம் முழுக்க  சேட்டையில் …

Read More

Bus 657 movie review by jackie sekar

    குற்றம் என்பது தேவையின் பொருட்டு நடைபெறும் இயலாமையின் பொருட்டு நடைபெறும். ஆசையின் பொருட்டு நடைபெறும்… ஆனால் தேவையின்  பொருட்டு நடைபெறும்  குற்றங்கள்தான் இந்த உலகில்  அதிகம்… அதேவேளையில் அமச்சூர் தனமாக  குற்றத்தை செய்து மாட்டிக்கொள்ளுவார்கள்.. தேவையின் பொருட்டு  கொள்ளை அடிப்பவர்கள் எல்லாம் புதியவர்கள் எனபதால் குற்றத்தில் ஒரு  தொழில்முறை இருக்காது…இன்னும் சொல்லப்போனால் மாட்டிக்கொண்டு விடுவோம் என்று தெரிந்தே குற்றத்தை செய்வார்கள்.. உங்கள் செல்ல மகளுக்கு கேன்சர்.. இன்றும் கொஞ்சநாளில் உங்களை விட்டு  மறைந்து விடுவாள்.. ஆனால் அவளை  காப்பாற்றலாம்…  அவளின்  மருத்துவ செலவுக்கு  பெரும் பணம்  தேவை… என்ன செய்வீர்கள்..??   ஒன்றும் செய்யமுடியாது.. தெரிந்தவர்களிடம் கைமாத்தாக பணம் வாங்கலாம் என்றால் பெரும் தொகை கை பிசைந்து நின்றாலும்  எதாவது செய்தாக வேண்டும்… உங்கள் செல்ல மகளை எப்படி அப்படியே விட்டு விட முடியும்  சொல்லுங்கள்…?? …

Read More

“Pichaikkaran” movie release march fourth and hit 500 screens

    விஜய் ஆண்டனி — இயக்குனர் சசி இணையும் பிச்சைக்காரன் படம் வரும் மார்ச் நான்காம் தேதி உலகம் முழுக்க சுமார் 500 திரைகளில் வெளியாகிறது .   விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க , விஜய் ஆண்டனி இசை அமைத்துக் கதாநாயகனாக நடிக்க , சட்னா டைட்டஸ் நாயகியாக நடிக்க,  இயக்குனர் சசி இயக்கி இருக்கும் படம் இது  ரிலீஸ் ஆகிற பல தமிழ் சினிமாக்கள் குறி வைப்பது வெள்ளி சனி ஞாயிறுவைதான். ஆனால் விஜய் ஆண்டனிக்கான ஒப்பனிங்கே புதன்கிழமை வரை போகும் .  அதோடு சசியும் சேரும்போது … இந்தப் படத்தின் வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட ஒன்று என்று நமக்கே புரியும்போது விநியோகஸ்தர்களுக்கு புரியாதா ?   கே ஆர் பிலிம்ஸ் சரவணன் மற்றும்…

Read More

‘ஜீரோ’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா

ஜீரோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா பிரசாத் லேபில் நடைபெற்றது… இந்த படத்தில், அஸ்வின், ஷிவ்தா ஜோடி. சக்கரவர்த்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜீரோ திரைப்படம், தமிழ் சினிமாவில் இது வரை சொல்லப்படாத ஹாரர் ஜானரில் இயக்குனர் ஷிவ் மோஹாவால் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையான காதல் என்பது தடைகளை எதிர்த்து பல ஜென்மங்களையும் தாண்டி வாழும் என்பதுதான் படத்தின் ஒன்லைன். விழாவில் சிறப்பு விருந்தினராக தாணு, இயக்குனர் மகேந்திரன், வெற்றிமாறன் போன்றவர்கள் கலந்துக்கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.. இயக்குனர் மகேந்திரன் பேசுகையில் எல்லாத்திரைப்படங்களையும் பார்க்கிறேன்… ஆனால் அத்தனையும் டிவிடியில் பார்க்கிறேன்.. அந்த திரைப்படங்கள் அவ்வளவுதான் ஒர்த்.. ஆனால் நல்ல திரைப்படங்களை தியேட்டரில் சென்று பார்க்கிறேன். எந்த படமாக இருந்தாலும் அந்த திரைப்படத்தின் திரைக்கதை என்னவாக இருக்கின்றது… என்ன மாதிரி சொதப்பி தோல்விக்கு வழிவகுத்துள்ளார்கள் என்று பார்ப்பதில் தனக்கு ஆர்வம் அதிகம் என்றால்..…

Read More

Spotlight ( 2015 ) Movie Review By Jackiesekar

  #spotlight investigative journalism ங்கறதுஒரு கலைன்னு வெளி நாட்டுல சொல்லலாம்… ஆனா நம்ம ஊர்ல உயிருக்கு உத்திரவாதம் இல்லாத விஷயம்… investigative journalism ங்கறது சாதாரண விஷயம் இல்லை… உயிரை பணயம் வைக்கிற விஷயம்… உடல் பொருள் ஆவி அத்தனையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும்… முதன் முதலில் தமிழகத்தில் ஒருவன் எழுத்தை பார்த்து பயந்து போனது யாருக்கு தெரியுமா? எனக்கு தெரிந்து முன்டாசுக்கவி பாரதிக்குதான்.. குறித்துக்கொள்ளுங்கள் எனக்கு தெரிந்தவரை……. பாரதியை கைது செய்ய ஸ்கெட்ச் போட்டார்கள்… ஆனாலும் சுந்திர தாகத்தை தனது கட்டுரை மற்றும் கவிதைகள் மூலம் தமிழக மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஊட்டிக்கொண்டு இருந்தான்… விடுதலை போராட்ட வீரர் வஉசிக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்ததை , இந்தியா என்ற வார ஏட்டிலும், பாலபாரதம் என்ற ஆங்கில இதழிலும் தோலுரித்து தொங்க விட்டுக்கொண்டு…

Read More

Jil Jung Juk movie press meet

பொதுவாக வருடத்துக்கு சராசரியாக வெளியாகும் 250 தமிழ் ததிரைப்படங்களின் அனைத்து பிரஸ் மீட்டுகளிலும் ஒரு ஒற்றுமையை காணாலாம்… வித்தியாசமான கதைக்களம்… நிறைய உழைப்பை கொடுத்து இந்த திரைப்படத்தை எடுத்து இருக்கின்றோம்… இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் மைல் கல்…இது போன்ற திரைப்படத்தை நீங்கள் பார்த்து இருக்கவே முடியாது… யாரும் தொடாத சப்ஜெக்ட்… பின்னனி இசைக்கு பெல்ஜியம் சென்று இருக்கிறோம்… என்று கலர் கலராக உணர்ச்சி வசப்பட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பில் திரைப்பட குழுவினர் பேசுவார்கள்… நாமும் ஆர்வத்தோடு படம் வெளிவரும் நாளில் முதல் ஷோ ஆர்வத்தோடு பார்க்கபோய் மொக்கை வாங்கி நொந்து நூடுல்ஸ் ஆன கதைகள் தமிழ் சினிமாவில் ஏராளம்… ஆனால் ஜில் ஜங் ஜக் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வழக்கம் போல வித்தியாசமான திரைப்படம் என்று சொன்னலும்… நிஜமாகவே வித்தியாசமான திரைப்படம்தானோ என்று எண்ணும் அளவுக்கு அதன்…

Read More

Dear director bala | அன்புள்ள இயக்குனர் பாலாவுக்கு

தாரை தப்பட்டை பார்க்க வேண்டிய திரைப்படம்தான்…. ஆனால்… கொஞ்சம் விரிவாய் பேசுவோம்   இந்த படம் கரகாட்ட காரர்களில் வாழ்விய்ல் துன்பத்தையும் அவர்கள்  காம்பரமைஸ் வாழ்க்கையையும் உறக்க சொல்கிறது.. பச்சையான பாடல்கள் அர்த்தங்களை உடல் அசைவுகளை  அப்படியே  அப்பட்டமாக உண்மையை  பதிவு செய்து இதுதான் அவர்கள் வாழ்வியல் எதார்த்தத்தை  தைரியமாக சொன்ன  பாலாவுக்கு ஸ்பெஷல் பொக்கே. சேது தவிர்த்து பார்த்தால்  தொடர்ந்து விளிம்பு நிலை  மக்களின்  வாழ்வியில் துயரங்களை  பாலா தன் திரைப்படங்களில்   பதிந்து வருகிறார்… சேதுவில் கூட மன நிலை பாதிக்கப்பட்டவர்களை பற்றிய டீடெயில் இருக்கும்… ஆனால்  வர வர அது டெம்ளெட்டான கதையாக மாறி வருகின்றது என்பதே உண்மை… உதாரணத்துக்கு பாலா படங்கள்… விளிம்புநிலை மனிதர்கள் வாழ்வியல் சந்தோஷத்தை முதல்  பாதியில்  பதிவு செய்து…  ஒரு கொடுரமான வில்லன் மூலம்  அந்த சந்தோஷத்தை பறிக்க …

Read More