Pichaikkaran Audio Launch |பிச்சைக்காரன் திரைப்பட இசை வெளியீடு

சிறு  கட்டி பெருக வாழ் என்ற வாக்கியம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ..?? இசையமைப்பாளர் ஆண்டனிக்கு பொருந்துகிறது.. இதுவரை அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே பெரிய ஸ்டார் காஸ்ட் திரைப்படங்கள் இல்லை…  ஆனாலும் நஷ்டம் இல்லாமல் லாபத்தை கொடுக்கும் திரைப்படங்களை கொடுத்து வருகின்றார் என்று சினிமா வட்டாரமே பெருமை பொங்க சொல்கிறது.. சொல்லாமலே சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம், பிச்சைக்காரன். புதுமுக இயக்குனர்களின் படங்களில்  மட்டுமே நடித்து வந்த விஜய் ஆண்டனி முதல் முறையாக வெற்றிப்பட இயக்குனருடன் பிச்சைக்காரன் திரைப்படம் மூலம் கூட்டனி சேர்ந்துள்ளார்… பிச்சைக்காரன் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது… விழாவில் பேசிய  நாயகன் விஜய் அண்டனி நெகிழ்ச்சியின் உச்சமாக  பேசினார்.. பலர் போட்ட  பிச்சைதான் இந்த வாழ்க்கை அவர்களை என்றும் மறக்கமாட்டேன் என்று உணர்ச்சி பொங்க பேசினார்.. விழாவில்   பேசியஇயக்குனர் முருகதாஸ்..…

Read More

Most Anticipated movie Achcham Yenbathu Madamaiyada | A R Rahman | STR | Gautham Vasudev Menon

எஸ் டி ஆர் உடன் புது முகம் மஞ்சிமா நடிப்பில்   இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை அமைப்பில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில்  உருவாகும் அச்சம் என்பது மடமையடா படத்தில் இருந்து  வெளியான ‘தள்ளி போகாதே’ சமூக வலைதளங்களில் மிக மிக பிரபலமான பாடலாக மாறி வருகிறது. இந்த பாடல் ரீமிக்ஸ், டப்  ஸ்மாஷ்,என்று பல்வேறு வகைகளில் ரசிகர்கள் இடையே பிரபலமாகி வருகிறது. ரசிகர்களின் இந்த ஆர்வத்தை கவனித்த இயக்குனர் கௌதம் மேனன் அவற்றில் சிலவற்றை தேர்ந்து எடுத்து , அவற்றை இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுடன் பகிர்ந்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து ஆர்வமுள்ள , திறமையான இசை அமைப்பாளர்கள் பங்குக் கொள்ள உள்ள போட்டி ஒன்றை நடத்த உள்ளனர். இது சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துக் கொள்ளப்படும். . ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின்  டிஜிட்டல் மார்க்கெட்டிங் பங்குதாரரான டிவோ…

Read More

144 movie Official Theatrical Trailer

பிரபல தயாரிப்பாளர் சிவி குமார் தயாரிப்பில் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில்  மிர்ச்சி சிவா அசோக் செல்வன் ஓவியா சுருதி ராமகிருஷ்ணன் போன்றவர்கள் நடிப்பில்  விரைவில் வெளிவர இருக்கும் 144 திரைப்டத்தின் தியேட்டரிக்கல் டிரைலர்   உங்கள் பார்வைக்கு….

Read More

10 Endrathukulla Official Trailer

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் சியான் விக்ரம் சமந்தா நடிப்பில் விரைவில்  வெளிவர இருக்கும்  பத்து என்றதுக்குள்ள திரைப்படத்தின் ஸ்டைலிஷஆன டிரைலரை காணத்தவறாதீர்கள்.  

Read More

Masala Padam trailer & audio launch

  புதுசா  ஒரு டிரெண்டு பார்ம் ஆகி இருக்கு சார்..  விமர்சனம்ன்ற பேர்ல தப்பு தப்பா எழுதி அதையே  விளம்பரமாக்கிடறாங்க… உங்களுக்கு பிடிக்கறது  போல படம் எடுத்தா… அதுக்கு பேரு படம் இல்லை செல்பி என்று டிரைலர் ஆரம்பிக்கும் போதே  இணையதள விமர்சகர்களை முன் வைத்து  மசாலா படத்தின் டிரைலர் ஆரம்பிக்கின்றது.. அதை விட திரைப்படம் எடுப்பவன் இயக்குனர் அல்ல…  அவன் மேஜிக்   செய்பவனை போன்றவன்… பொய்யை உண்மை போல நம்ப வைப்பன் என்று  காட் பாதர் இயக்குனர்  பிரான்சிஸ் போர்டு கொப்லா சொன்னதையெல்லாம் நினைவு படுத்தியிருக்கின்றார்கள்… படையப்பா படத்துல  ரஜினிக்கு சிவாஜிக்கு அப்பா… ஒரு படத்தை பத்தி விமர்சனம்  பண்றது அவ்வளவு பெரிய தப்பா?   எனக்கு 120 முக்கியம்… அப்படித்தான் கேப்பேன் கலாய்ப்பேன் என்று பண்பலை ஆர்ஜேக்கள்  சொல்லும் விமர்சனங்கள் என்று எல்லா…

Read More

Srimanthudu Theatrical Trailer | Mahesh Babu, Shruti Haasan | jackie cinemas

பாகுபலிக்காக இதோஅ அதோ என்று ஆட்டம் காட்டிக்கொண்டு இருந்த பிரின்ஸ் மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடு… வரும் ஆகஸ்ட்டில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்… டிரைலரை பார்த்து விட்டு அசந்து போய் இருக்கின்றார்கள்… மகேஷ்பாபு ரசிகர்கள்.. முதன் முறையாக சுருதிஹாசன் ஜோடி சேர்ந்துள்ளார். அடுத்த மகேஷ்பாபு நடிக்கும் பிரமோற்ச்சவம் திரைப்படத்தின் படப்பிடிப்புஇன்னும் வெகு சீக்கிரத்தில் தொடங்க உள்ளது.. ஸ்ரீமந்துடு படத்தின் தியேட்டரிக்கல் டிரைலர் ஜாக்கி சினிமாஸ் ரசிகர்களுக்காக.,.

Read More

watch Tomorrowland Official Trailer (2015) – George Clooney, Britt Robertson

ஓஷன் லெவன் சீரிஸ் புகழ் ஜார்ஜ் குளுனி நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் Tomorrowland.. மே மாத கொளுத்தும் வெயிலில் இந்தியாவில் ரிலிஸ் ஆக இருக்கின்றது…. டிரைலரை பார்க்கும் போது ஜூமான்ஜி, டெர்மினேட்டர், போன்ற திரைப்படங்களின் கலைவையாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்… வால்ட் டிஸ்னி நிறுவனம் உலகம் எங்கும் இந்த படத்தை வெளியிட்டு… கொடையில் கலெக்ஷனை அள்ள திட்டமிட்டுள்ளது. அசத்தும் டிரைலரை காண…

Read More