O KADHAL KANMANI MOVIE REVIEW

1998 ஆம் ஆண்டு… கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி சன்னதி எதிரே உள்ள…. மலையில் இருக்கும் ஹயக்கீரிவர் சன்னதியின் கிழக்கு பக்கம் இருக்கும் வாயில் படியில் வைத்து,ஓகே உன்னை நான் கல்யாணம் செய்துக்கொள்கின்றேன் என்று அவளிடத்தில் சொன்னேன்… இந்த வார்த்தையை சொல்ல சில மாதங்கள் எடுத்துக்கொண்டேன்…. காரணம்… நிறைய யோசித்தேன்….பிளஸ் மைனஸ்,… சரி வருமா வராதா? எல்லாம் யோசித்து பார்த்து அதன் பிறகே சொன்னேன்… நான் சொன்ன ….அன்றே எங்கள் திருமணம் முடிந்து விட்டது… அதன் பிறகு பத்து வருடம் கழித்து திருமணம் …. திருமணத்துக்கு முன் ஒன்றரை வருடம் லிவிங் டூ கெதர் வாழ்க்கை… சமுக அங்கீகாரத்துக்குதான் கல்யாணம், தாலி, வீடியோ, போட்டோ, பதிவு திருமணம் எல்லாம். வீட்டுக்கு தெரியாமல் முதல்முதலாக நாங்கள் சென்ற சினிமா அலைபாயுதே… உதயம்.. சந்திரன் தியேட்டரில்… வியர்த்து வழிய… வெதுக்கலோடு பார்த்த…

Read More