#Naachiyaar Movie Review By Jackiesekar #நாச்சியார் திரைவிமர்சனம் #tamilcinemareview

பாலா படம் என்றாலே ஒரு ஒவ்வாமை இருக்கும் இந்த படத்தில் அப்படி இல்லை.. தாரளமாக இந்த திரைப்படத்தை பார்க்கலாம்.. காரணம் முடிவு செம ஜாலியாக சந்தோஷமாக முடித்து இருக்கின்றார்… அதுக்காகவே இந்த திரைப்படத்தை பார்க்கலாம். நாச்சியாராக ஜோதிகா பின்னி இருக்கின்றார்.. அந்த வேகம்..ரசிக்கும் படி இருக்கின்றது.. ஒரு சில காட்சிகள் சினிமாதனமாக இருப்பதை மறுக்க முடியாது என்றாலும் நெற்றியில் பூசை போட்டுக்கொண்டு குழந்தையை குளிப்பாட்டும் காட்சியிலும் சரி கிளைமாக்சிலும் சரி.. சான்சே இல்ல.. நீ ரொம்ப பெரிய மனுஷன்டா என்று கண்களில் லைட்டாக கலங்கியபடி சொல்லும்காட்சியில் மிளிர்கின்றார்… ஜிவி பிரகாஷ்… இதுதான் அவருக்கு முதல் படம்… சான்சே இல்லை.. ஷேர் ஆட்டோவில் பழகிய பெண்ணோடு… அவர் பின் தொடரும் காட்சிகளில் அசத்துகின்றார். இவனா.. அந்த வெகுளித்தனத்தோடு காத்திடம் குப்புற கவிழும் காட்சியில் அசத்துகின்றார்.. சிறுவயது காதலையும் காமத்தையும்…

Read More

Vetrivel Movie Review By jackiesekar | M.Sasikumar | Mia George | D.Imman | Vasanthamani

வெற்றிவேல்.. திரை விமர்சனம். தென்மாவட்ட காதலுக்கு துணை நிற்பவரும், நண்பர்களின் காதலை ஒன்று   சேர்த்து வைத்து தியாக இன்றளவும் செயல்பட்டு வரும்.. அண்ணன் சசிக்குமார் நடிப்பில்  இந்த வாரம் வெளிவந்து இருக்கும் திரைப்படம். வெற்றிவேல். இந்த திரைப்படத்தில் கேரளத்து பைங்கிளி மியாஜார்ஜோடு  ஜோடி சேர்ந்து அதே  ஆக்மார்க் தாடியுடன் காதல் செய்கின்றார்.. இந்த வெற்றி வேல்  திரைப்படத்தில் சசிக்குமார் யார் காதலுக்கு துணை நிற்கின்றார் என்பதை இந்த விமர்சனத்தில் பார்த்து விடுவோம். ====== வெற்றிவேல் திரைப்படத்தின் கதை என்ன? இளவரசு ரேணுகா தம்பதிகளுக்கு  இரண்டு பிள்ளைகள் மூத்தவன்  சசிக்குமார் (வெற்றிவேல்)… தஞ்சாவுர் பல்கலைகழகத்தில் ஆராச்சி செய்யும் மியாஜார்ஜை உயிருக்கு உயிராக  காதலிக்கின்றார்……ஆனால் சந்தர்ப்ப வசத்தால் அவர் ஊர்பேர் தெரியாத பெண்ணை திடும் என மனம் முடிக்கும் சூழல் ஏற்படுகின்றது.. அதற்கான காரணம் என்ன என்பதை வெண்திரையில் பார்த்து…

Read More

Theri movie review | தெறி திரைப்பட விமர்சனம்.

தெறி திரைப்பட விமர்சனம். ராஜாராணி கொடுத்த  அட்லியின் இரண்டாவது திரைப்படம். தாணு தயாரிப்பு….விஜய் போலிஸ் கேரக்டர்… இரண்டு ஹீரோயின்களாக  சமந்தா, எமி  என்றதும் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியது நிஜம். என்னதான் ராஜாராணி நன்றாக இருந்தாலும், மவுனராகத்தில் நாகசு செய்து ஓப்பேற்றப்பட்ட திரைக்கதை என்று விமர்சகர்ளால் விமர்சனம் செய்யப்பட்ட திரைப்படம்  அது. சரி  தெறி திரைப்படம் எப்படி? சரி தெறி திரைப்படத்தின் கதை என்ன? ஜோசப் குருவில்லா… தன்  மகள் நிவியோடு கேரளாவில் பேக்கிரி வைத்து  நடத்தி வருகின்றார்… அவருடைய மகளின் பள்ளி ஆசிரியைதான் எமி …ஆசிரியை எமிக்கு விஜய்மீது காதல் வருகின்றது.. எதிர்பாராத  விதமாக ஒரு ரவுடி கூட்டத்தோடு மோத.. போலிஸ் ஸ்டேஷன் வரை பஞ்சாயத்து செல்ல.. அப்போதுதான் ஜோசப் குருவில்லா… விஜயகுமார் என்ற இன்னோரு பெயர் அவருக்கும் இருக்கின்றது என்ற உண்மை எமிக்கு தெரிய வர……

Read More

அலைகழிக்கப்படும் சினிமா ரசிகர்கள்.

செங்கல்பட்டு ஏரியா இன்னும் இழுபறியில் இருப்பதால் தெறி படத்தின் டிக்கெட் இன்னும் கையில் கிடைக்கவில்லை… புதுப்படத்தை ரசிகர்களோடு கண்டு மகிழ சிறந்த இடம்… காசி அல்லது குரோம் பேட் வெற்றிதான்.. ஆனால் இரண்டு தியேட்டரிலுமே தெறி திரைப்படத்தை வெளியிட சிக்கல் இப்போது வரை நீடித்து வருகின்றது…. காசி தியேட்டரில் சனிக்கிழமையில் இருந்தே டிக்கெட்டுக்காக விஜய் ரசிகர்கள் தவமாய் காத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.. அப்படி காத்து இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை எனினும்… எந்த நிமிடத்திலும் பிரச்சனை தீர்ந்து டிக்கெட் எடுத்து விடலாம் என்ற நப்பாசை எல்லோருடைய முகங்களிலும் தெரிகின்றது.. சினிமா பார்க்க தியேட்டருக்கு வருவதே அறிதான நிலையில் இப்படி ரசிகர்களை அலைகழித்தால் அது நிச்சயம் எதிர்கால தமிழ் சினிமாவுக்கு நல்லது அல்ல.. சென்னையில் சத்தியம் அபிராமி தியேட்டர்கள் டிக்கெட் விற்பனையை முடித்து விடடன… ஆனால் தெற்கு பக்கம் இன்று…

Read More

Jithan 2 Movie Review by Jackiesekar | Jithan Ramesh | Srushti Dange |

ஜித்தன் 2 முதல்  பாகம்  நன்றாக இருந்த காரணத்தால் ஜித்தன் ரமேஷ் என்று ரமேஷுக்கு நாமகரணம் சூட்டிய திரைப்படம்..  தம்பி ஜீவா  ஜெயித்து விட்டடார்.. ரமேஷூக்கு இன்னும் பிரேக் வரவில்லை.. இந்த படம் கொடுக்குமா என்பதை பார்ப்போம்.. அதை விட அதற்கு முன் ஜித்தன் திரைப்படத்தின் கதை என்ன என்று பார்த்து விடுவோம். ஜித்தன் திரைப்பட்த்தின் கதை..? ஆவி கண்ணுக்கு தெரியுமா-? தெரியாது இல்லை..? அது போல ஜித்தன் படத்தின் கதை கடைசி வரை கண்ணுக்கு தெரியவில்லை.. இருந்தாலும் ஒரு குன்சாக புரிந்த வரையில் சொல்கிறேன். கொடைக்கானலில் ஒரு வீட்டை வாங்குகின்றார்  ரமேஷ்.  ஆனால் அந்த வீட்டில் ஸ்ருஷ்ட்டி டாங்கே என்ற பேய் இருக்கின்றது. அவரை பாடாய் படுத்துகின்றது..  வீட்டை விற்கலாம் என்று பார்த்தால் அதுவும் முடியவில்லை.. பேயை விரட்டினாரா வீட்டை விற்றாரா என்பதுதான் ஜித்தன்2 படத்தின்…

Read More

Oyee tamil movie review by jackiesekar

    சிறு முதலீட்டு படங்கள் மற்றும் ஆர்ட்டிஸ் வேல்யூ இல்லாத திரைப்படங்கள்  மீதான காதல் எனக்கு எப்போதும் உண்டு.. அதுவும் வழக்கமான கதையாக இருந்தாலும் அதை  எக்சிகியூட் செய்யும் விதத்தில் உண்மையாக உழைத்து இருந்தாலே போதும்… அந்த படத்தை பற்றி கண்டிப்பாக  பேசலாம் என்பது என் அபிப்பராயம்.. ஒரு காலத்தில் பாலா என்ற இயக்குனர் விக்ரம் என்ற பெரிய ஆர்ட்டிஸ் வேல்யூ இல்ல்லாமல் லோ பட்ஜெட்டில்  இயக்கிய  திரைப்படம்தான்  சேது… இளையாராஜா என்ற   பெயர்  மட்டுமே  அறியப்பட்ட நபராக இருந்தார்… விக்ரம் அறிமுகமானவர் என்றாலும் ஆர்ட்டிஸ்ட் வேல்யூ இல்லாதவர்…ஆனால் கதை வித்தியாசமான கதை… மனதில் ஆணி அடித்து சட்டென கடந்து விட முடியாத  கதை சேது.. அதனால்  அந்த திரைப்படம் வெற்றி பெற்றது.. சிறு முதலீட்டு படத்தின் மூலம்  வெற்றிக்கொடி நாட்டி இன்று  தமிழ் சினிமாவின்…

Read More

Theri Movie Trailer Review | தெறி டிரைலர் ரிவியூவ்

மூன்று விஜய் என்றார்கள்..   மூன்று விஜய் இல்லை என்று  டிரைலர் சொன்னாலும்.. சரி மூன்று  விஜய் என்றே நாமும் படம் வெளிவரும் வரை சொல்லுவோம்… ஜோசப்குருவில்லா மகளோடு வாழ்கின்றார்.. அவருக்கு காதலியாக எமிஜாக்சன்,  அவள் மகள் படிக்கும் பள்ளி ஆசிரியை. அடுத்த  கெட்டப்  விஜய்….  விஜயகுமார் எனும் போலிஸ் ஆபிசர். அம்மா ராதிகா  அவருக்கு காதலியாக  சமந்தா.. மூன்றாவதாக ஒரு விஜய் தர்மேஷ்வர்  மில்ட்ரி கெட்டப்பில் பைக்கில் பயணிக்கின்றார்…   ஓவரைலாக டிரைலர் பார்க்கையில் செமையாக ஸ்டைலிஷ் மேக்கிங்கில் அசத்துகின்றது என்று சொல்லாம்…ஜிவி பிரகாஷின் 50 வது திரைப்படம்  முதல் முறை கேட்கும் போது இம்பர்சிவ்வாக இல்லை  ஆனால் கேட்க  கேட்க பிடித்து விடுகின்றது.   உதிரிபூக்கள் மகேந்திரன் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில்  நடித்துள்ளார்…  இத்தனை நாள்  சினிமாவில் ஒதுங்கி இருந்தமைக்கு   இது போன்ற குணச்சித்திர கேரக்டர்களை…

Read More

Natpadhigaram 79 movie review by jackie sekar

    கண்ணெதிரே தோன்றினால் திரைப்பட ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெகு நாட்களுக்கு பிறகு வெளிவந்து இருக்கும் திரைப்பம் நட்பதிகாரம் 79… சரி நட்பதிகாரம் என்றால் என்ன? திருக்குறளில் நட்பை பற்றி புட்டு புட்டு வைக்கும் அதிகாரமே நட்புஅதிகாரம்.. அதன் வரிசை எண் 79 … ஆனாலும் என்னை பொருத்தவரை வித்தியாசமான டைட்டில்தான். ======= நட்பதிகாரம் திரைப்படத்தின் ஒன்லைன் என்னதான் நட்பு பலமாய் இருந்தாலும் புரிதல் இல்லாமல் போனால் என்னாகும் என்பதுதான் இந்த படத்தின் ஒன்லைன். ======== நட்பதிகாரம் படத்தின் கதை என்ன.. ஜீவா, பூஜா, இரண்டு பேரும் காதலர்கள் அரவிந்த மஹா இவர் இருவரும் காதலர்கள்தான் .. இருந்தாலும்…. யாரும் யாருக்கும் அறிமுகம் இல்லை.. ஒரு டிஸ்கோத்தே கிளப்பில் நட்பாகின்றார்கள்.. ஆனால் அவர்கள் நட்பில் புயல் வீசுகின்றது.. நண்பர்கள் புயல் காற்றில் கரை சேர்ந்தார்களா? இல்லையா என்பதே…

Read More

kadhalum kadanthu pogum movie review by jackiesekar

காதலும் கடந்து போகும் திரைவிமர்சனம் சூது கவ்வும்  திரைப்படத்துக்கு பிறகு இயக்குனர் நளன் இயக்கி  அவருடைய ஆஸ்தான ஹீரோ   விஜய் சேதுபதி நடித்து வெளி வந்து இருக்கும் திரைப்படம் காதலும் கடந்து போகும். கொரியாவில் வெளியான கேங்ஸ்டர் லவ்வர்  என்ற திரைப்படத்தின் அதிகார பூர்வ தழுவல்தான் இந்த திரைப்படம். இந்தி திரைப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு எழ முக்கிய  காரணம் மடோனா ஸ்பெஸ்டின் என்றால்  அது மிகையில்லை..   பிரேமம் படத்தில் நடித்து பிரபலம் என்று தமிழ் மக்கள் சொன்னாலும் அவர் கப்பாடிவி போன்ற சேனல்களில் பாடல்களை பாடி பிரபலமானவர் என்பது இங்கே பலருக்கு அறிய நியாயம் இல்லை. === காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் ஒன்லைன். ரவுடிக்கும் ஐடியில் வேலை செய்யும் பெண்ணுக்கும்  காதல் சாத்தியமா? === காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் கதை என்ன? விழுப்பும்…

Read More

Jil Jung Juk movie press meet

பொதுவாக வருடத்துக்கு சராசரியாக வெளியாகும் 250 தமிழ் ததிரைப்படங்களின் அனைத்து பிரஸ் மீட்டுகளிலும் ஒரு ஒற்றுமையை காணாலாம்… வித்தியாசமான கதைக்களம்… நிறைய உழைப்பை கொடுத்து இந்த திரைப்படத்தை எடுத்து இருக்கின்றோம்… இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் மைல் கல்…இது போன்ற திரைப்படத்தை நீங்கள் பார்த்து இருக்கவே முடியாது… யாரும் தொடாத சப்ஜெக்ட்… பின்னனி இசைக்கு பெல்ஜியம் சென்று இருக்கிறோம்… என்று கலர் கலராக உணர்ச்சி வசப்பட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பில் திரைப்பட குழுவினர் பேசுவார்கள்… நாமும் ஆர்வத்தோடு படம் வெளிவரும் நாளில் முதல் ஷோ ஆர்வத்தோடு பார்க்கபோய் மொக்கை வாங்கி நொந்து நூடுல்ஸ் ஆன கதைகள் தமிழ் சினிமாவில் ஏராளம்… ஆனால் ஜில் ஜங் ஜக் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வழக்கம் போல வித்தியாசமான திரைப்படம் என்று சொன்னலும்… நிஜமாகவே வித்தியாசமான திரைப்படம்தானோ என்று எண்ணும் அளவுக்கு அதன்…

Read More