Naanum Rowdy Dhaan Movie Review by Jackie Sekar

      நானும் ரவுடிதான்..   விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் யாருடன் உங்களுக்கு நடிக்க விருப்பம் என்று  விஜய்சேதிபதியிடம் கேட்டு வைக்க… அவரும் முகம் எல்லாம் வழிச்சலோடு நயன்தாரா என்று ரொம்ப கூச்சமாக அதே சமயம் கியூட்டாக சொன்னார்… அதற்கு பின் சட்டென நானும் ரவுடிதான் என்று பெயர் வைத்து அந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க அவரோடு அவரின் விருப்பநாயகி நயன்தாரா நடிக்கின்றார் என்று சொன்னதும் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி கிடக்க… அதை விட அனிருத்தின் இரண்டு பாடல்கள் எப்எம் ரேடியோக்களில் அலறி துடிக்க.. இன்னும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறவைத்தது என்றே சொல்ல வேண்டும்… தேவி பேரடைஸ் அரங்கம் ஸ்பெஷல் ஷோவுக்கு கூட்டத்தில் விழி பிதுங்கி நின்றது என்றே சொல்ல வேண்டும்.. == நானும் ரவுடிதான்…

Read More

Nanbenda Tamil Movie Review -2015

உதயநிதி நடிக்க  வந்த போது….. அவரது சிறு வயது போட்டோவை  போட்டு… காசு வந்தா காக்கா கூட ஹீரோதான் என்று சமுக வலைதளங்களில் நக்கல் விடப்பட்டார். ஆனால் நக்கல் விடப்பட்டவர்களின்  சிறு வயது போட்டோக்களை நீங்கள்  பார்த்தீர்கள் என்றால் அவர்களும் அப்படித்தான்  சகிக்க முடியாத அளவுக்கு இருப்பார்கள்  என்பது வேறு விஷயம்…. ஆனால் அப்படி நக்கல் விடுவது போன்றுதான் அவர் நடிப்பும் நாடகத்தனமாக இருந்தது என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும்.… ஒரு அழகான  பழமொழி ஒன்று உண்டு. ஏழையாக பிறப்பது நம் தவறு இல்லை… ஆனால் ஏழையாக  இறப்பதுதான் தவறு என்று…. அது போல நடிக்க தெரியாமல் முதல் இரண்டு படங்களில் தடுமாறுவது சகஜம்.. ஆனால் இதுதான் வாழ்க்கை என்று ஆன பிறகு…. அதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு  வெற்றி அடைய வேண்டும்.. இந்த விஷயத்தில் உதயநிதியை நான்  கண்டிப்பாக…

Read More