spy game (2001) movie review | Robert Redford | Brad Pitt | Tony Scott

வேலை செய்யும் இடத்தில் ரிட்டெயர்மென்ட் ஆகப்போகும்  கடைசி தினம் எல்லோருக்கும் சுபிட்சமாக அமைந்து விடுவதில்லை… சிலருக்கு சுபிட்சமாக இருக்கும் ஆனால் சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தும்…காரணம் நாளைக்கு வேறு ஒருவர் வந்து அந்த சீட்டில்  உட்காரும் போது எந்த கேள்வியும் கேட்காமல் இருக்க எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி விட்டு செல்ல வேண்டும்.. ஆனால் எட்டு மணி  நேரம் முடிந்து விட்டால் உங்களுக்கும் அந்த இடத்தில்மிதிப்பில்லை… நீங்கள் உயர் பதிவியில் அதுவும்..உளவாளிகளுக்கு தலைவராக இருந்தவர்..உங்களுக்கு நெருக்கமான, மிகவும் திறைமையான உளவாளி, கட்டிக்கொண்டு வரச்சொன்னால் வெட்டிக்கொண்டு வரும் உளவாளி அவன்… எதிரி நாட்டில் ஒரு பெண்ணை காப்பாற்ற போய் மாட்டிக்கொள்ளுகின்றான்…அது அவனது பர்சனல்.. அரசாங்கத்துக்கு  அவன் அந்த செயலில் ஈடுபட்டது தெரியாது…ஆனால் அவனை சிறை பிடித்த உடன் அரசு உயர் அதிகாரிகள் அவனை கைகழுவி வட நினைக்கின்றார்கள்..24 மணி நேரத்தில் அவனை…

Read More

Jurassic World Movie review|ஜூராசிக் வேர்ல்டு திரை விமர்சனம்

Jurassic World Movie review by Jackie Sekar| Jackie Cinemas After 22 years the Park is back as Jurassic world… the path laid by Steven Spielberg and John Williams is been followed by Colin Trevorrow with his own way of wonderful Graphics and special effects. http://www.jackiecinemas.com/ https://www.facebook.com/JackieCinemas Tweets by jackiecinemas https://plus.google.com/+JackieCinemas https://www.youtube.com/JackieCinemas #JurasicWorld #JurasicPark #JurasicWorldmoviereview @JurassicPark ============ ஜூராசிக் வேர்ல்டு 1993 ஆம் ஆண்டு இயக்குனர் ஸடீவன் ஸ்பீல் பெர்க் இயக்கத்தில் வெளிவந்த போது…. தமிழ் நாட்டில் டிடிஎஸ் ஒலியும் தமிழ் திரையரங்குகளில் அடி எடுத்து வைத்தது… டிவி வந்தவுடன் தியேட்டருக்கு போய் படம் பார்க்க வேண்டுமா? என்று யோசித்துக்கொண்டு இருந்த தமிழக மக்களை தியேட்டருக்கு…

Read More

A HARD DAY-2014- KOREAN MOVIE REVIEW|கடினமான தினம்/உலகசினமா/ தென் கொரியா

எந்த நாள் எல்லாம் நம்மை பொருத்தவரை கடினமான நாள்..? காலையில் பிரஷ் பண்ணும் போதே திடிர்ன்னு வாயிலை குத்திக்கிறது… அதுவும் ஹார்ட் டேதான். குளிக்கும் போது டவல் எடுத்துக்காம போயி… பொண்டாடிக்கிட்ட டவல் கேட்டு அதுக்கு திட்டு வாங்கி டவல் வாங்கறது… அதுவும் ஹார்ட் டேதான். வெயில்காலத்துல கொடியில காய வச்ச ஜட்டியை ஏதோ ஒரு நியாபகத்துல உதறாம போட்டுக்கிட்டு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு இரண்டு படி இறங்கும் போது ஜட்டி எறும்புங்க கண்ட இடத்துல கடிச்சி வைக்க… அவசர அவசர டிரஸ்சை அவுத்து போட்டு அதுங்க கிட்ட மல்லுக்கட்டினா அது ஹார்ட் டே.,.. காலையில டிபனை வாயில வைக்கும் போதே கடன் கொடுத்தவன் போன் செஞ்சான்னா அன்னைக்கு புல்லா ஹார்ட் டேதான். பைக் ஸ்டார் பண்ணும் போது கிக்கர் திரும்ப வந்து காலை பேத்துச்சின்னா அதுவும்…

Read More

Grey (2011) movie review | Liam Neeson

வாழ்க்கை சில நேரத்துல  வாழனும்ன்னு நினைக்கறவனுக்கு இறக்கம் காட்டுவதில்லை.. சாகனும்ன்னுநினைக்கறவனுக்கு…இரக்கத்தை  அள்ளித்தெளிக்கும்…. தற்கொலை செய்துக்கொள்வது  கோழைத்தனம்தான் என்றாலும்   முடிவு எடுக்கும்  அந்த ஒரு  சில வினாடி தைரியம் என்பது கடைசி  வரைக்கும்  உயிரோடு இருக்கும் எந்த மனிதனும் அறிய  நியாயம் இல்லை என்றாலும்….. தற்கொலை செய்துக்கொள்ள போகும் பெண்ணை… நான்கு பேர் சுற்றி நின்று கற்பழக்க தயாரானால் அவள் ஒத்துக்கொள்வாளா?? அல்லது தற்கொலைதானே      செய்துக்கொள்ள  போகின்றாய்… என்  கையில் உள்ள கத்தியால் உன்னை குத்தி… கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்க அனுமதிக்க வேண்டும் என்று  சொன்னால்…  அவள் ஒத்துக்கொள்ளுவாளா??? அப்படியான ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டுதான் திரைக்கதை  பின்னி இருக்கின்றார்கள்… Joe Carnahan, Ian MacKenzie Jeffers ஒரு ஒன்லைன்… ஆனா  அதை செலவே இல்லாமல்..ச்சே ச்சே செலவே இல்லை என்று சொல்ல முடியாது…  ஆனால் சின்ன ஒன்லைனை வச்சிக்கிட்டு…

Read More