Ice Age: Collision Course | Tamil Trailer

ஐஸ் ஏஜ் திரைப்படத்தின் சீக்குவலில் ஐந்தாம் பாகம்தான் தற்போது வெளியாகி இருக்கும்  ஐஸ்ஏஜ் கொலிஷன் கோர்ஸ்… இந்த பாகத்தில் உலகத்தின் முடிவு நாள் எப்படி இருக்கும் எரி கற்கள்  வேற்று கிரகம் என்று ரொம்ப ரொம்ப அட்வென்சராக பயணிக்கின்றது  இந்த ஐந்தாம் பாகம்…. மிக முக்கியமாக ஆங்கிலத்தோடு தமிழிலும் இந்த திரைப்படம் கலக்க போகின்றது…. தமிழல் வெளியாகி இருக்கும் டிரைலர்  உங்களுக்காக.  

Read More

Expecting More In Independence day 2 Movie

  ஒரு வெற்றி பெற்ற  திரைப்படத்தின் சீக்வல் அதாவது அதன் தொடர்ச்சியை எடுக்க  வேண்டும் என்றால்  நிறைய  யோசிக்க வேண்டும்…   பொதுவாக ஹாலிவுட் திரைப்படங்களில் முதல் பாகத்தை  எடுத்த அதே இயக்குனர்   இரண்டாம் பாகத்தையும்  இயக்குவார்.. அதன் பிறகு   போர் அடித்து விடும் என்பதால் வேறு இயக்குனர்கள் இதே மையக்கதையில் இருந்து அவர்கள் இன்னிங்ஸ்சை  ஆரம்பிப்பார்கள் .,.. அப்படி  வேறு இயக்குனர்கள்   கதையை கையாளும் போது சிலது ஜெயித்தும் சிலது படு மோசமாக மண்ணை கவ்வியதும்  ஹாலிவுட்  வரலாறு.,   1996  ஆம் ஆண்டு வெளியான இண்டிபென்டன்ட்ஸ் டே … திரைப்படத்தின்  வெற்றியை இயக்குனர்  ரோலன் எம்ரிச்சே எதிர்பார்த்து இருக்க மாட்டார்.. காரணம்..எழுபத்திஐந்து  மில்லியன் பொருட் செலவில் தயாரித்து 817 மில்லியன் சம்பாதித்த படம் என்றால்   அது  சாதாரண வெற்றியா.?   இன்டிபென்டன்ஸ் …

Read More

The Conjuring 2 review by jackie sekar – 2016 – தி கான்ஜுரிங் 2 திரை விமர்சனம்.

கான்ஜுரிங் திரை விமர்சனம். 2013 ஆம்  ஆண்டு வெளியான கான்ஜூரிங் ஹாரர்  திரைப்படம் கொடுத்த அதிர்வை உலக சினிமா ரசிகர்கள் அறிவார்கள்… தற்போது  அதன் இரண்டாம் பாகம் வெளியாகி மக்களை டரியல் ஆக்கி இருப்பதோடு அட்சரசுத்தமாய்  தமிழ் பேபேசுவது ,இன்னும் கூடுதல் சிறப்பு. காரணம் இந்த திரைப்படம் ண் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி வெளி வந்துள்ளது… ======= கான்ஜூரிங் திரைப்படத்தின் கதை என்ன? எட் மற்றும்  லோரின் இருவரும் ஆதர்ச  தம்பதிகள்… ஒரே மகளுடன் அமெரிக்கரிவில் வசித்து வருகின்றார்கள்… அவர்களுடைய வேலை என்னவென்றால் பேய் ஓட்டுவதுதான்… 1975 ஆம் ஆண்டு அமெரிக்காவில்  உள்ள ஒரு இடத்தில் பேய் நடமாட்டம் இருப்பதாகவும்… அதனை ஒட்ட வேண்டும் என்று வேலை வருகின்றது… இருவரும் அங்கே செல்கின்றார்கள்.. ஆனால் அவர்களால் முடியாத சக்தி  அங்கே வியாபித்து இருப்பதை உணர்ந்தாலும்… ஒரளவுக்கு கட்டுக்குள் …

Read More

நான்கு வயது யாழினியின் முதல் சினிமா விமர்சனம் ஜங்கிள் புக்

    எனக்கு நான்கு வயது வயரை பேச்சுவர வில்லையாம் அம்மாவுக்கு பெரிய வருத்தும். முதல் ஆம்புள புள்ளை இப்படி மக்கு மடசாம்பிராணி மாறி பேசாம கிடக்கே என்று வருத்தமோ வருத்தமாம்.. அப்பா ஒரு பிளிப்ஸ் ரேடியோ வாங்கி வந்தாராம் அதில் வரும் விளம்பரங்கள் பாடல்களை கேட்டுதான் நான் சரஸ்வதி சபதம் சிவாஜி போல பேச ஆரம்பித்தேன் என்று அம்மா அடிக்கடி சொல்லுவாள்.. எல்லாத்தையும் விட நகைமுரண் என்னவென்றால் எனக்கு பேச்சு வரவேண்டும் என்று அந்த திருச்செந்தூர் முருகனிடம் என் பெற்றோர் வேண்டிக்கொண்டார்களாம்.. மலரே குறிஞ்சி மலரே… தலைவன் சூட நீ மலர்ந்தாய்.. பாடல் அப்போது ரேடியோவில் வெகு பிரபலமாம்.. நான் பாடிய முதல் பாடல் அதுதான்.. மலரே குலுஞ்சி என்பேனாம்…அதுவும் முழுமையாக பாடினதும் இல்லை பேசியதும் இல்லை.. ஆனால் யாழினிக்கு நான்கு வயது.. ஐங்கிள் புக்…

Read More

Bus 657 movie review by jackie sekar

    குற்றம் என்பது தேவையின் பொருட்டு நடைபெறும் இயலாமையின் பொருட்டு நடைபெறும். ஆசையின் பொருட்டு நடைபெறும்… ஆனால் தேவையின்  பொருட்டு நடைபெறும்  குற்றங்கள்தான் இந்த உலகில்  அதிகம்… அதேவேளையில் அமச்சூர் தனமாக  குற்றத்தை செய்து மாட்டிக்கொள்ளுவார்கள்.. தேவையின் பொருட்டு  கொள்ளை அடிப்பவர்கள் எல்லாம் புதியவர்கள் எனபதால் குற்றத்தில் ஒரு  தொழில்முறை இருக்காது…இன்னும் சொல்லப்போனால் மாட்டிக்கொண்டு விடுவோம் என்று தெரிந்தே குற்றத்தை செய்வார்கள்.. உங்கள் செல்ல மகளுக்கு கேன்சர்.. இன்றும் கொஞ்சநாளில் உங்களை விட்டு  மறைந்து விடுவாள்.. ஆனால் அவளை  காப்பாற்றலாம்…  அவளின்  மருத்துவ செலவுக்கு  பெரும் பணம்  தேவை… என்ன செய்வீர்கள்..??   ஒன்றும் செய்யமுடியாது.. தெரிந்தவர்களிடம் கைமாத்தாக பணம் வாங்கலாம் என்றால் பெரும் தொகை கை பிசைந்து நின்றாலும்  எதாவது செய்தாக வேண்டும்… உங்கள் செல்ல மகளை எப்படி அப்படியே விட்டு விட முடியும்  சொல்லுங்கள்…?? …

Read More

Spotlight ( 2015 ) Movie Review By Jackiesekar

  #spotlight investigative journalism ங்கறதுஒரு கலைன்னு வெளி நாட்டுல சொல்லலாம்… ஆனா நம்ம ஊர்ல உயிருக்கு உத்திரவாதம் இல்லாத விஷயம்… investigative journalism ங்கறது சாதாரண விஷயம் இல்லை… உயிரை பணயம் வைக்கிற விஷயம்… உடல் பொருள் ஆவி அத்தனையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும்… முதன் முதலில் தமிழகத்தில் ஒருவன் எழுத்தை பார்த்து பயந்து போனது யாருக்கு தெரியுமா? எனக்கு தெரிந்து முன்டாசுக்கவி பாரதிக்குதான்.. குறித்துக்கொள்ளுங்கள் எனக்கு தெரிந்தவரை……. பாரதியை கைது செய்ய ஸ்கெட்ச் போட்டார்கள்… ஆனாலும் சுந்திர தாகத்தை தனது கட்டுரை மற்றும் கவிதைகள் மூலம் தமிழக மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஊட்டிக்கொண்டு இருந்தான்… விடுதலை போராட்ட வீரர் வஉசிக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்ததை , இந்தியா என்ற வார ஏட்டிலும், பாலபாரதம் என்ற ஆங்கில இதழிலும் தோலுரித்து தொங்க விட்டுக்கொண்டு…

Read More