Komban Tamil Movie Review

சென்சார்  செய்யப்பட்ட திரைப்படத்தை வெளியிடும் முன்பே நிறைய பிரச்சனைகளை சந்திக்க  வேண்டி இருக்கின்றது…  தயாரிப்பாளர் அழுகையோடு வெளியாவதில் பல சிக்கல்களை சந்தித்து, நேற்று மாலை அதாவது  ஏப்ரல்  ஒன்றாம்  தேதி மாலை  வெளியாகி இருக்கும் திரைப்படம்தான்…    கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில்   வெளியாகி இருக்கும் கொம்பன். படம் வந்தால்  தென்மாவட்டத்தில் ரத்த ஆறு ஓடும்… சாதீச்சண்டை மூளும் என்று   டாக்டர் கிருஷ்ணசாமி… சண்டியர் திரைப்படத்துக்கு  பிறகு மடித்து வைத்து ஓய்வு கொடுத்த சாட்டையை   மீண்டும் சுழற்ற… கொம்பன் டீம் கலங்கித்தான் போனது…. ஆனால் படத்தில் எந்த சாதியையும் குறிப்பிடவில்லை.. அது மட்டுமல்ல.. சாதி ,  ஊர் பஞ்சாயத்துன்னு போய் வெட்டியா மீசையை முறுக்கிகிட்டு சுத்தாதிங்கடான்னு செவிட்டுல அடிச்சி சொல்லி இருக்கார் இயக்குனர் முத்தையா… விகடனில் அட்டை படத்தில் கண்டு கொண்டேன்  கண்டு கொண்டேன் திரைப்படத்துக்கு பிறகு …

Read More