Happy Birthday Jackie Chan

  அவன் ஏழ்மை குடியில் பிறந்தவன்… சமையல்காரர் மகன் உழைப்பால் உயர்ந்தவன்… சினிமாவில் சின்ன பாத்திரங்கள் ஏற்று பத்தோடு பதினொன்றாக  திரையில் தலைகாட்டியவன்… தொடர்ந்து நம்பிக்கையோடு பணியாற்றி… நாயகனாக உயர்ந்தவன்… ஹீரோவாக இருந்தாலும்  உதை வாங்குவார்கள் என்று  தன் திரைப்படங்களில் காட்சிபடுத்தியவன். நடிகர், திரைக்கதையாசியரியர், இயக்குனர் தயாரிப்பாளர்,  சண்டைபயற்சி வல்லுனர், என்று பன்முக திறமைகொண்டவன். சீரியசான ஆக்ஷன் படத்தில் கூட ஜாக்கியின் காமெடி சென்ஸ் உலகபிரசித்தம்… ஒரு படத்தை தவிற  வேறு எந்த படத்திலும் புகைபிடிக்கும் காட்சியில் ஜாக்கி   நடித்ததில்லை… குழந்தைகளுக்கும் பிடித்த நடிகன்… அதனாலே  ஜாக்கி கார்ட்டுன்  கேரக்டராக வலம் வந்தார். ஜாக்கியின் எந்த படப்பிடிப்புலும் புக் படித்துக்கொண்டு கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஷாட்டுக்கு மட்டும் தலைகாட்டும் நம்மூர் ஹீரோ போல அவர் இல்லவே இல்லை… சட்டென டிராலி தள்ளிக்கொண்டு போகையில் ஊழியர்கள் தினறினால் …

Read More