Hara Hara Mahadevaki Movie Review By Jackiesekar | Jackiecinemas

ஹர ஹர மகாதேவகி திரைவிமர்சனம் நாங்க ஏ படம்தான் எடுத்து இருக்கோம்ன்னு தைரியமா சொன்னதோடு சென்சார் குருப்புக்கு லஞ்சம் கொடுத்து ஐஸ் வச்சி யூ சர்ட்டிபிகேட்டோ அல்லது யூஏ வாங்காம ஏ சர்ட்டிபினேட் கொடுக்க அந்த படம்தான் எடுத்துக்கு இருக்கோம்ன்னு தைரியமா சொன்ன படக்குழுவினருக்கு முதலில் ஜாக்கிசினிமாஸ் சார்பாக வாழ்த்துகள். ஹர ஹர மகாதேவகி படத்தோட கதை என்ன? நிக்கி கவுதம் ரெண்டு பேரும் காதலர்கள்.. இரண்டு பேருக்கும் பிர்ச்சனை பிரேக் அப் பண்ணி பிரியலாம்ன்னு நினைக்கும் போது அவங்க அவங்க வாங்கி கொடுத்த பொருளை கொடுத்துட்டு பிரியலாம்ன்னு நினைக்கும் போது பெரிய பிரச்சனைகளை சந்திக்கிறாங்க.. அவுங்க பிரிஞ்சாங்களா இல்லையா என்பதுதான் கதை. கவுதம் கார்த்திக் பாடி பத்தி சொல்லும் சிங்கிள் ஷாட்டில் அசத்தி இருக்கின்றார்.. அதே போல டான்ஸ் ஆடும் போது தரை லோக்கலுக்கு இறங்கி…

Read More

Eli tamil movie press meet|vadivelu|

நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்கும் எலி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை வடபழனி கிரீன்பார்க் ஓட்டலில் நடந்தது. எலி படத்தினை பற்றி மட்டும் கேள்விகளை முன் வைக்க வேண்டும் என்று பிஆர் ஓ நிகில் கேட்டுக்கொள்ள… படத்தின் இயக்குனர் யுவராஜ் தயாளன் எலி படத்தின் சிறப்புகளை பட்டியல் இட்டார்… 1960 களில் நடப்பது போன்ற கதை என்பதால் நிறைய செட் போட்டு பிரமாண்டமாக எடுத்து இருக்கின்றோம் என்று பேச்சினுடே தெரிவித்தார். அதே போல நடிகை சதா ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவதாக விஷயம் தெரியாமல் பத்திரிக்கையில் எழுதினார்கள்.. ஆனால் அவர் இந்த படத்தில் பிரதான வேடம் ஏற்று நடித்து இருப்பதாக தெரிவித்தார்.. அதே நேரத்தில் டாக்கிங் டாம் போல ஏலி திரைப்டத்துக்கான மொபைல் ஆப்பினை அறிமுகப்படுத்தினார்கள். எலி படம் குறித்த கேள்விகளை சந்திக்க வடிவேலு களம்…

Read More

Geethanjali Telugu movie review – 2014

நிறைய பார்த்த பேய் படங்களின் கலவைதான் இந்த கீதாஞ்சலி தெலுங்கு திரைப்படம் என்றாலும் கதை சொன்ன விதத்தில் சுவாரஸ்யம் கேடாமல் வின்னர் கோட்டை தொட்டு இருக்கின்றார்கள். சினுவாச ரெட்டி கடந்த 15 வருடங்களாக தெலுங்கு சினிமாவில் கோலோச்சிக்கொண்டு இருப்பவர்… நாயகனின் நண்பன், தம்பி,அண்ணன், கிளைமாக்சில் குண்டு வாங்கி உயிர் விடும் உற்ற நண்பன் என்று நிறைய படங்கள் செய்து இருந்தாலும் சீனுவாச ரெட்டியை ஹீரோவாக போட்டு படம் எடுக்க தில் வேண்டும்… தன் கதையை பலமாகவே இயக்குனர் ராஜ் கிரன் நம்பி இருந்தாலும்… தானே எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல எழுத உட்காரவில்லை.. 5 லட்சம் பேமன் போனாலும் பரவாயில்லை… அதை எழுத திறமையான ஆள் கோனா ரெட்டி என்று அவரிடம் ஒப்படைத்து விட்டு மற்ற பணிகளில் கவனம் செலுத்தியதாலே இந்த படம் வெற்றிக்கோட்டை தொட்டு இருக்கின்றது..…

Read More