Kuttram 23 Tamil Movie Review by jackiesekar

ஈரம் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் அறிவழகன்… சரக்குள்ள ஆளுன்னு முத படத்துல நிரூபிச்சவர்… ஆனாலும் வல்லினம் மற்றும் ஆறாது சினம் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குனர் அறிவழகன் மீண்டும் தான் சரக்குள்ள ஆள் என்று குற்றம் 23 திரைப்படத்தின் மூலமாக கவனத்தை மீண்டும் ஈர்த்து இருக்கின்றார். இந்த படத்தோட டிரைலர் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது. அது மட்டுமல்ல அறிவழகன் புகுந்து விளையாடும் கிரைம் திரில்லர்தான் களம்… அதனால் இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்த்து என்பதே உண்மை… ஆனாலும் அசத்தி விட்டார் அறிவு. =========== குற்றம்23 திரைப்படத்தின் கதை என்ன? சர்ச்சில் பாவமன்னிப்பு கொடுக்க வந்த பாதரும் பாவமன்னிப்பு எடுக்க வந்த ஜெசிகா என்ற இளம் பெண்ணும் கொடுரமாக கொலையாகின்றார்கள். அந்த கொலையை பார்த்த ஒரே சாட்சி ஹீரோயின் மஹிமா நம்பியார்.…

Read More

Irudhi Suttru movie review by jackie sekar

இறுதி சுற்று… திரை விமர்சனம். மணிரத்னம் பள்ளியில் இருந்து வெளி வந்து இருக்கும் அவருடையமாணவி சுதா கோங்கரா பிரசாத் இயக்கத்தில் நம்ம மேடி நடித்து வெளிவந்து இருக்கும் திரைப்படம் இறுதி சுற்று. தமிழ் பெண் இயக்குனர்கள் வரிசையில் மேலும் ஒரு எண்ணிக்கை சுதா வருகையினால் கூடி இருக்கின்றது. மாதவன் ரொம்ப நாளைக்கு அப்புறம் காத்திருந்து செய்து இருக்கும் திரைப்படம் இந்தியின் பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹீராணியின் தூக்கத்தை கெடுத்து மாதவன் அவரிடம் சொன்ன கதை.. கதையின் மேல் உள்ள ஈர்ப்பின் காரணமாக இந்தி திரை வடிவத்தை வட இந்தியாவில் தன் பேனர் மூலம் ரிலிஸ் செய்கின்றார்.. . ==== இறுதி சுற்று திரைப்படத்தின் கதை என்ன,? மாதவன் இந்திய பாக்சிங் விளையாட்டில் சிறந்த கோச்… ஆனால் பாக்சிங் ஆணையத்தில் உள்ள உள் அரசியலில் அவர் சிக்கி சின்னபின்னமாகின்றார்..…

Read More