Achcham Yenbathu Madamaiyada Teaser review

  கவுதம்மேனனின் காதல் படங்களில் மாஸ்டர் பீஸ்…. விண்ணைதாண்டி வருவாயா என்று சொல்லுவார்கள்… ஆனால் என்னை பொறுத்தவரை அவருடைய மாஸ்டர் பீஸ் எதுவென்றால்… நீதானே பொன்வசந்தம்… அந்த படத்தில் இருக்கும் உணர்வுக்குவியல் வேறு எந்த படத்திலும் நான் கண்டதில்லை… அதே போல…அந்த படம் பெரிய அளவில் கொண்டாடபடவில்லை என்பதில் எனக்கு வருத்தமே… ஆனால் விண்ணைதாண்டி வருவாயா? திரைப்படம் காதல் திரைப்படங்களில் மிகவும் சிறந்த படம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும் கவுதமின் மாஸ்டர் பீஸ் நீதானே என் பொன் வசந்தம்தான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்துஇல்லை.. திரும்பவும்… கவுதம் சிம்பு ரகுமான் கூட்டனியோடு களம் இறங்கி இருக்கிறார். டீசர் அசத்துகிறது..யோவ் டீசருக்கு எல்லாம் ரிவியூவ் ஓவர் என்று முனக வேண்டாம்.. ஆனால் இந்த டீசர் குறித்து உங்களிடத்தில் பேச என்னிடத்தில் நிறைய விஷயம் இருக்கின்றது.. அதனால் அதை வீடியோவாக…

Read More

ar rahman music to director priyadharshan new film???

இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் THINK BIG STUDIOS சார்பில் தயாராகும் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பதாக வதந்திகள் பரவி வரும் நிலையில். இதுகுறித்து இயக்குனர் விஜய் கூறியதாவது ” எனது குரு பிரியதர்ஷன் சார் அவர்களின் மானசீகமான படம் இது. தேசிய, சர்வதேச தரத்திலான படத்திற்கு சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒருங்கிணைப்பின் அவசியத்தை அறிந்துள்ளோம். சர்வதேச அடையாளத்தை எதிர்நோக்கும் இப்படத்தில் எல்லைகளை தாண்டி உணர்வுகளை கொணரும் இசையும் அவசியம். தற்போது பிரியதர்ஷன் சார் படப்பிடிப்பிற்கான வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். முழு படபிடிப்பும் முடிந்த பின்னர் படத்தை ரஹ்மான் சாருக்கு காண்பிக்க இருக்கிறோம். படத்தை பார்த்த பிறகு ஏஆர் ரஹ்மான் அவர்களுக்கு பிடித்திருந்தால் இப்படத்திற்கு பின்னணி இசையமைப்பார். பிரகாஷ் ராஜ், அசோக் செல்வன் மற்றும் ஸ்ரியா ரெட்டி ஆகியோரது நடிப்பின் பெரும் பங்கும், திறன்…

Read More