Expectation More For Inji iduppazhagi movie | Size Zero | arya |anuska

  ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நான் கூடிக்கொண்டே செல்கிறது.. காரணம்… அந்த திரைப்படத்தில் சேர்க்கப்பட்டு வரும் சமாச்சாரங்கள்தான் எதிர்பார்ப்பை ஏகத்துக்கு எகிற வைக்கின்றது…  உதாரணத்துக்கு இந்தப் படத்துக்காக கதாநாயகி அனுஷ்கா  சுமார் 20 கிலோவுக்கு மேலாக எடைக் கூடினார் … பொதுவான ஆண் நடிகர்கள்தான் ஒரு திரைப்படத்தின் கதைக்கு ஏற்றது போல எடையை கூட்டுவார்கள் குறைப்பார்கள்…. ஆனால்  பிரபல  நடிகை உடையை ஏற்றியது  படத்துக்காக எதிர்பார்ப்பை கூட்டி விட்டது  என்றே சொல்ல வேண்டும்…   அனுஷ்காவை  போலவே ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படமும்  தன்னுடைய  எடையைக் கூட்டிக் கொண்டே இருக்கிறது.ஆர்யா, அனுஷ்கா , ஊர்வசி , பிரகாஷ் ராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளம்  நடித்து இருந்தாலும்… இப்போது கௌரவ வேடத்தில்  தெலுங்கு சூப்பர் ஸ்டடார்…நாகார்ஜுன், ஜீவா, பாபி சிம்மா, ரானா ஆகியோருடன் ஹன்சிகா,தமன்னா,ஸ்ரீ திவ்யா,…

Read More

Inji Iduppazhagi Audio Launch | இஞ்சி இடுப்பழகி திரைப்பட ஆடியோ வெளியீடு

    60 கோடி ரூபாய் இரண்டாம் உலகம் என்ற திரைப்படத்துக்கு ஆர்யா, செல்வராகவன்  அனுஷ்கா, போன்றவர்களை  நம்பி  செலவு செய்து  நட்டத்தை சந்தித்த நிறுவனம் பிவிபி சினிமா நிறுவனம்..… விட்ட இடத்தில் மட்டுமே பிடிக்க முடியம் என்பது சினிமா  என்கின்ற பரமபத ஆட்டத்தின் நியதி…… ஆதே ஆர்யா அனுஷ்கா  ஊர்வசி, பிரகாஷ் ராஜ் மற்றும் சோனல் சவுகான் ஆகியோர் நடிப்பில்  இஞ்சி இடுப்பழகி என்ற பெயரில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் ஒரே நேரத்தில்  தாயரித்துள்ளனர்.. தெலுங்கில் சைஸ் ஜீரோ என்று இந்த  திரைப்படத்துக்கு பெயரிட்டுள்ளதோடு…   இந்த படத்தின் நாயகி அனுஷ்கா தனது உடல் எடையை 20 கிலோ ஏற்றி  உடல் பருமன்  உள்ள பெண்ணாக  நடித்திருக்கிறார்.  அது மட்டுமல்ல.. சின்ன வீடு திரைப்படத்துக்கு பிறகு உடல்பருமன் விஷயத்தை தமிழ் சினிமா கையிலெடுத்துள்ளது…  …

Read More

Baagupali Movie (2015) review | பாகுபலி திரைவிமர்சனம்

இந்திய சினிமாவின் பிரமாண்டம் என்ற அடை மொழி…. மூன்று வருடகால தவம்.. 250 கோடிக்கு மேல் ஏப்பம் விட்டு கிடக்கும் திரைப்படம்… அப்படி என்றால் அந்த படத்தை எப்பை சோப்பையாகவா எடுக்க முடியுமா??? அதே போல மொக்கையாகவா அந்த படத்துக்கு விளம்பரம் செய்வது??? அதனால் பாகுபலி படத்துக்கான விளம்பரம் அதிகம் என்றால் அது மிகையில்லை.. அதே போல பாகுபலி படக்குழுவினர் மிக அழகாக ரசிகர்களுக்கு டெம்ட் ஏற்றினார்கள் என்றே சொல்ல வேண்டும்… இந்த அளவுக்கு பிராண்டிங் செய்ததே இந்த படம் எந்த மாதிரி எதிர்வினை ஆற்றினாலும் படம் ஓடி விட வேண்டும் என்ற ஒரு கார்பரேட் கால்குலேஷன்தான்… ‘ ராஜமவுலிக்கு செக்கு எது சிவலிங்கம் எது என்று கணிக்க முடிகின்றது.. காரணம் சில வருடகாலம் எடிட்டிங் டேபிளில் வயிற்று பிழைப்புக்கு தவம் இருந்து இருக்கின்றார்…. அதனால் எந்த…

Read More