Sakalakala Vallavan Appatakkar-2015 Movie Review |சகலகலாவல்லவன் அப்பாடக்கர் திரை விமர்சனம்

ரோமியோ ஜூலியட் இப்போதுதான் வந்தது போல இருக்கு…. அதற்குள் ஜெயம் ரவியின் அடுத்த படம் அப்பாடக்கர். கமர்ஷியல் இயக்குனர் சுராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். அஞ்சலி, திரிஷா,சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். === சகலகலாவல்லவன் அப்பாடக்கர் படத்தின் கதை என்ன?, கதை தேடினாலும் கிடைக்காது… இது போல தமிழ் சினிமாவில் இருபதாயிரம் கதைகள் பார்த்து இருப்போம். ======= = தெலுங்கு படம் பார்க்கும் வழக்கம் உண்டா.. மாஸ் மகாராஜா என்று கொண்டாடப்படும்… ரவிதேஜாவின் 100க்கு 99 படங்கள் இந்த படம் போலத்தான் இருக்கும்.. கவர்ச்சி , ஆக்ஷ்ன்.. படம் நெடுக பிரம்மானந்தம் போல ஒரு காமெடி கேரக்டரின் சிரிப்பு அட்டகாசம்… அங்க அங்க பேமிலி செண்டிமென்ட் தூவினால்…. அதுதான் அக்மார்க் தெலுங்கு சினிமா… இதே பார்மெட்டி 800 படம்எடுத்தாலும் தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடுவார்கள்..அவர்கள் நாயகி என்றால்…

Read More

Geethanjali Telugu movie review – 2014

நிறைய பார்த்த பேய் படங்களின் கலவைதான் இந்த கீதாஞ்சலி தெலுங்கு திரைப்படம் என்றாலும் கதை சொன்ன விதத்தில் சுவாரஸ்யம் கேடாமல் வின்னர் கோட்டை தொட்டு இருக்கின்றார்கள். சினுவாச ரெட்டி கடந்த 15 வருடங்களாக தெலுங்கு சினிமாவில் கோலோச்சிக்கொண்டு இருப்பவர்… நாயகனின் நண்பன், தம்பி,அண்ணன், கிளைமாக்சில் குண்டு வாங்கி உயிர் விடும் உற்ற நண்பன் என்று நிறைய படங்கள் செய்து இருந்தாலும் சீனுவாச ரெட்டியை ஹீரோவாக போட்டு படம் எடுக்க தில் வேண்டும்… தன் கதையை பலமாகவே இயக்குனர் ராஜ் கிரன் நம்பி இருந்தாலும்… தானே எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல எழுத உட்காரவில்லை.. 5 லட்சம் பேமன் போனாலும் பரவாயில்லை… அதை எழுத திறமையான ஆள் கோனா ரெட்டி என்று அவரிடம் ஒப்படைத்து விட்டு மற்ற பணிகளில் கவனம் செலுத்தியதாலே இந்த படம் வெற்றிக்கோட்டை தொட்டு இருக்கின்றது..…

Read More