Oh kadhal kanmani movie trailer review

தமிழில் படத்துக்கு படம் வித்தியாசமாக வேவ்வேறு ஜானர்களில் படம் எடுக்கும் இயக்குனர் மணிரத்னம்… தமிழ் இயக்குனர்களை வட நாட்டு பக்கம் தலை நிமிர வைத்தவர்களில் மணியும் ஒருவர். மணியின் முந்தைய திரைப்படமான கடல் தோல்வியை சந்தித்தது… இயக்குனர் மணிரத்னத்துக்கு ஒரு மின்னல் வெற்றி தேவையாய் இருக்கின்றது..நன்றாக படம் எடுத்துக்கொண்டு இருந்தார்… ரோஜாமற்றும் பம்பாய் வெற்றி வடநாட்டு மோகத்தை கொடுக்க ஆத்துல ஒருகால் சேத்துல ஒருக்கால் வச்ச காரணத்தால் மணி ரத்னம் சவுத் நார்த் ரெண்டு ரசிகர்களையும் திருப்தி படுத்தவில்லை… என்றுஅவர் மீது குற்றச்சாட்டு உண்டு… இந்த படம் அந்த குற்றச்சாட்டுக்கு ஓ காதல் கண்மணி பதில் சொல்லும் என்று எண்ணுகின்றேன்… 1989 இதயத்தை திருடாதே முழுக்க முழக்க காதல் திரைப்படம்… 2000 ஆம் ஆண்டில் அலைபாயுதே பெரிய வெற்றி… அதன் பின் இளம் காதலர் கதைகளை மணிரத்னம்…

Read More