Furious 7 Movie Review

      பாஸ்ட் பியூரியஸ் திரைப்படத்தின் இலக்கு… இளைஞர்கள்…. உலகம் எங்கும் இருக்கும் இளைஞர்கள்தான்இந்த திரைப்படத்தின் பார்வையாளர்கள்.. அதனால்தான்  கொம்பன் ,நண்பேண்டா  போன்ற திரைப்படங்கள் புக் ஆக நேரம் எடுத்துக்கொண்டு இருக்கும் போது அனைத்து  வெள்ளி , சனி ,ஞாயிறு என்று மூன்று தினங்களில்  அனைத்து டிக்கெட்டுகளும் சத்தியத்தில் விற்று தீர்ந்தன… அந்த அளவுக்கு இந்த படத்தின் மீது இளைஞர்களுக்கு கிரேஸ் அதிகம்.…. காரணம் படத்தின் வேகம்… வேகமாக கார் ஓட்டுவது இதுதான்  இந்த படத்தின் அடி நாதம். முதல் இரண்டு பாகங்களில்  வின்டீசல் ,பவுல்வால் இரண்டு பேரில் யார் காரை வேகமாக ஓட்டுகின்றார்கள் என்பதுதான் படடத்தின் ஒன்லைன்.. அதன் பின்  இரண்டு பேரும் நண்பர்கள் ஆகி… வின் டீசலின் தங்கையை பவுல் திருமணம் செய்ய மாமான் மச்சானாகி விட்டார்கள்…. அது மட்டுமல்ல கவர்மென்ட்  கொடுக்கும்…

Read More