Thanga Magan tamil Movie review by jackiesekar For jackiecinemas | dhanush | samantha

  வேலையில்லா பட்டதாரி திரைப்படம் கொடுத்த வெற்றி தெம்பில்…  தனுஷ் தனது ஒன்டர்பார் நிறுவனத்தின் மூலமும்.. அவரது ஆஸ்தான ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான வேல்ராஜூடன் களம்இறங்கி இருக்கும் படம்தான் தங்கமகன்.இந்த திரைப்படத்துக்கு வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகம் என்று நூல் விட்டாலும்… அப்படி எல்லாம் இல்லை இந்த படம்  விஐபி போல இருக்காது ஆனால் இது வேறு ஒரு அனுபவத்தை கொடுக்கும்   என்று படம் வெளிவரும் முன்னே சொல்லி விட்டார்கள்… ====== தங்கமகன் திரைப்படத்தின்  ஒன்லைன்? தன் குடும்பத்துக்கு ஏற்ப்பட்ட அவப்பெயரை தனுஷ் எப்படி துடைக்கின்றார் என்பதுதான் படத்தின் ஒன்லைன் ==== தங்கமகன் திரைப்படத்தின் கதை என்ன? ரவிக்குமார் ராதிகா தம்பதிக்கு ஒரே மகன் தனுஷ்…   எமியை காதலிக்கின்றார்.. கைகூடவில்லை.. அப்பாவுடன் வேலைக்கு போகின்றார். சமந்தாவை திருமணம்  செய்து கொள்கிறார்… நல்லா குடும்பம் போய்கிட்டு இருக்கும் போது பிரச்சனை…

Read More

Jippaa Jimikki tamil movie Press Meet

  முன்னாள் பத்திரிக்கையாளர் ராஜசேகர்  எழுதி இயக்கும் திரைப்படம் ஜிப்பா ஜிமிக்கி… ஆண் பெண் குறீயிட்டை உணர்த்தும் விதமாக இந்த  தலைப்பை  வைத்து இருப்பதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரவித்தார்… மேலும் கன்னடத்தில்  திரைப்படங்களை தயாரித்து  அனுபவம் பெற்ற தயாரிப்பாளர்  திவாகர் அவர்களின் மகன்  கிரிஷிக் திவாகர்  ஜிப்பா ஜிமிக்கி திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமாகின்றார்… நாயகியா வட இந்தியாவை சேர்ந்த  குஷ்பு பிரசாத்  நாயகியாக அறிமுகமாகின்றார்.. மேலும் தயாரிப்பாளர் திவாகர் அவர்கள் பேசும் போது கன்னடத்தில் நிறைய திரைப்படங்கள் தயாரித்து  இருந்தாலும்… தன் மகன் தமிழ்  படத்தில் அறிமுகமாவதையே தான்  விரும்புவதாக தெரிவித்தார்.. மேலும் இந்த படத்தி ஆடுகளம்  நரேன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.. படத்தின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது.. ஒளிப்பதிவாளராக சரவணநடராஜன் பணி புரிந்துள்ளார்.  இவர்  ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் உதவியாளர்  என்பது குறிப்பிடதக்கது. மனதளவில் ஒத்துப்போகாத…

Read More