kallappadam tamil movie review

இயக்குனர் மிஷ்கின் உதவியாளர் வடிவேல் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் திரைப்படம் கள்ளப்படம். கள்ளப்படம் என்று ஒரு படம் எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்று கேள்வி பட்டு இருந்தாலும் மூன்று வாரத்துக்கு முன் நண்பர் செந்தில்… கள்ளப்படம் எனது நண்பரின் அண்ணன் இயக்கும் திரைப்படம் என்றார்… அது மட்டுமல்ல முக நூலில்…. அருன் என்ற உதவி இயக்குனர் எனது பதிவுகளுக்கு பின்னுட்டம் இட்டு இருக்கின்றார்.. அவரும் இந்த படத்தில் வேலை செய்கின்றார் என்று தெரிந்து கொண்டேன்… அதை விட நேற்று கள்ளப்படம் திரைப்படத்தின் இயக்குனர் வடிவேல் தனது மனைவி மற்றும் தான் உயர காணமான நண்பரின் புகைப்படத்தை போட்டு நன்றி தெரிவித்து இருந்தார்… செம டச்சிங்காக இருந்தது… அதே போல உதவி இயக்குனர் அருன்…முதன் முதலாக கிளாப் போர்ட் பிடித்த போட்டோவை போட்டு அதன் பின் இருக்கும் சுவாரஸ்ய மிக்க…

Read More