O Kadhal Kanmani Single Track Review – Mental Manadhil – Lyric | A.R. Rahman, Mani Ratnam

1992 ஆம் ஆண்டு ரோஜா திரைப்படம் மூலம் ஆரம்பித்தது அந்த பயணம்….மணிரத்னம் ஏ ஆர் ரகுமான் இணைந்து 2015 இந்த வருடத்தோடு சரியாக 23 வருடங்கள் ஆகின்றன…. இந்த இருபத்தி ஐந்து வருடத்தில் மணியும் ரகுமானும் இணைந்து 12 படங்கள் கொடுத்து இருக்கின்றார்கள்… ஓ காதல் கண்மணி திரைப்படம் 12வது திரைப்படம்… மணியின் ரோஜா தொட்டு தனது குரலை ரகுமான் ஏதாவது ஒரு படத்தில் பயண்படுத்தி விடுவார்.. அது இன்றுவரை தொடர்கின்றது…ரோஜாவின் சின்ன சின்ன ஆசை பாடலில் ஏலேலோவில் ஆரம்பித்தது இன்று மன மன மென்டல்வரை தொடர்கின்றது… ஒரு பதிவோ கட்டுரையோ எழுதுகின்றோம்.. அதை சரியாக மக்களிடம் சென்று சேரவில்லைஎன்றால் அதனை மீள் பதிவு செய்வோம் இல்லையா..?? அது போல பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கண்களால் கைது செய் .. திரைப்படத்தில் ஆஆ தமிழம்மா.. பாட்டை கேட்டது…

Read More