Why actor arun vijay cry?

உங்களுக்கு பிடித்த காதல் பாடல் எது? என்று கேட்டால் நிறைய பேர் நிறைய பாடல்கள் சொல்லுவார்கள்… ஆனால் எனக்கு 1996 ஆம் ஆண்டு அருண் மந்தரா நடித்த திரைப்படம் பிரியம் இந்த திரைப்படத்தில் உடையாத வெண்ணிலா உறங்காத பூங்குயில் நனைகின்ற புல்வெளி நனையாத பூவனம் உதிர்கின்ற ஓருமுடி களைகின்ற சிறுநகம் சிருங்கார சீண்டல்கள் சில்லென்ற ஊடல்கள் ப்ரியம் ப்ரியம் என்ற பாடல் பலருக்கு நினைவுக்கு இருக்கின்றதா ? என்று தெரியவில்லை… வித்யாசாகர் இசையில் வெளியான இப் பாடல் என் ஆல்டைம் பேவரைட்… அருண்மேல் பெரிய ஈர்ப்புஇல்லை என்றாலும் அந்த பாடலின் வரிக்காக அந்த பாடல் ரொம்பவே பிடிக்கும்… அதன் பின் தில்ரூபா தில்ரூபா பாடல் கூட அருண் விஜய்யை விட மந்தராவின் பெரிய கண்ணுக்கும் அதன் பின் அதே போன்று அவரின்பிரமாண்ட மனசுக்கும் ரொம்பவே அன்றைய காலத்தில்…

Read More