The Yellow Sea 2010 Review by jackie sekar

  அவன் கார் டிரைவர்…  நார்த்  கொரியாவுல இருக்கான். ஒரே ஒரு  சின்ன குட்டி பொண்ணு… அவளை அவங்க  வயசான அம்மா பார்த்துக்குறாங்க.. சின்ன குட்டி பொண் குழந்தையை விட்டு விட்டு  டிரைவர் பொண்டாட்டி எங்க போனான்னுதானே  கேட்கறிங்க..?   சவுத் கொரியாவுக்கு வேலைக்கு  போய் இருக்கா ? ஆனா போனவகிட்ட இருந்து பெரிய அளவுக்கு பதில் இல்லை. இவனுக்கு கடன் அதிகம் இருக்கும் அது மட்டுமல்ல சூது வேற விளையாடுவான்.. சம்பாதிக்கற காசு எல்லாம் சூதுல விடறான்.. நைட்டு படுத்தா   சவுத் கொரியாவுக்கு வேலைக்கு போன தன் பொண்டாட்டி கண்டவனோடு டிசைன் டிசைனா ஓக்கறது போல கனவு வேற வந்து தொலைச்சி தூக்கத்தை கெடுக்குது.. அம்மாக்காரி குழந்தையை  பார்த்துக்கிட்டாலும்  வேலைக்கு போனா  பொண்டாட்டியை கரிச்சி கொட்டுறா… குழந்தைக்கு சாப்பாடு  ஊட்டிக்கிட்டே  புள்ளைக்கிட்ட சொல்லறா…. உன்…

Read More

I’m a Killer 2016 world Movie poland review by jackiesekar

இன்னைக்கு எல்லாம் ஒரு கொலை நடக்கின்றது என்றால்..  செத்தவனின் அல்லது சந்தேகப்படுபவனின்  போனை  வாங்கி கடைசி ஒரு மாத இன்கமிங்  அவுட் கோயிங்  கால்களை செக் செய்தாலே குற்றவாளி மிக எளிதாக மாட்டிக்கொள்வான்.. ஆனால் 1970களில் அப்படி அல்ல… கொலை நடந்தால் உண்மையான  குற்றவாளியை  கண்டு பிடிக்க தலையால் தண்ணி குடிக்க  வேண்டும். அதுவும் ஸ்மார்ட்டான கொலைக்காரன் என்றால் தாவு தீர்ந்து விடும். ஒரு கொலை நடந்து  உண்மையான குற்றவாளியை கண்டு பிடித்து தடயங்கள் சேகரித்து  கோர்ட்டில் படி   ஏறி அவனை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்பதற்குள் ஏழு மலை ஏழு கடலுக்கு அந்த பக்கம் இருக்கும் கிளியின் உயிரைக்கூட எடுத்து வந்து விடலாம். அந்த அளவுக்கு தாவு  தீர்ந்து விடும் மேட்டராக இருந்தகாலகட்டம்  அது. போலந்து நாட்டில் நடந்த  உண்மை சம்பவங்களின்…

Read More

THE DISAPPERANCE OF ALICE CREED -2009 15+ உலகசினிமா/ இங்கிலாந்து… மிக நேர்த்தியாய் ஒரு பெண் கடத்தல்

  2010 ஆம் ஆண்டு  ஆந்திராவில் நடந்த அந்த கொடூர கடத்தல் கொலை பத்திரிக்கையில் எல்லோரும் படித்த செய்திதான்.. சொத்துக்காக ஒரு சிறுமியை கடத்தி அடுப்பில் உயிரோடு எறித்ததும் அந்த சின்ன பெண்ணின் போட்டோவை பார்த்து விட்டு நாம் எல்லோரும் பரிதாபபட்டதும் நம் நினைவுக்கு வரலாம்… கடத்தலில் இரண்டு வகை இருக்கின்றது.. ஒன்று பணத்தை வாங்கி கொண்டு கடைசியில் உயிரோடு விட்டு விடுவது.. இரண்டாவது பணத்தை வாங்கி கொண்டு எப்படியும் நம்மை காட்டிகொடுத்து விடுவார்கள் என்ற பயத்தில் கடத்தியவரை கொன்று விடுவது… கடத்தியதும் பணம் பெற்றுக்கொண்டு உயிரோடு விட்டு மாட்டிக்கொண்டால் கூட கிட்நாப்பிங்கேஸ்சில் போடுவார்கள்… ஆனால் கொலை செய்தால், தூக்கு அல்லது ஆயுள் இரண்டில் ஏதாவது நிச்சயம்… இது எல்லாம் தெரிந்தும் வாழ்க்கையை பணயம் வைத்து கடத்தல் நாடகம் தினமும் அரங்கேறியபடி உள்ளது…. எல்லாம் அந்த பணத்துக்காக…..…

Read More

chennai international film festival 2016 |சென்னை 13 வது உலக திரைப்பட விழா

    13 வருடத்துக்கு முன்   பாண்டியை சேர்ந்த அன்பு என்ற உதவி இயக்குனர் உலக படவிழாவுக்கு செல்வதாக இருந்தார் வேலை பளுகாரணமாக அவர் செல்லவில்லை…அந்த டிக்கெட்டை என்னிடம் கொடுத்து படங்களை பார்க்க சொன்னார்.. அதுதான் ஆயிரக்கணக்கான உலக திரைப்படங்கள் பார்க்கவும் அதை பற்றியும் எழுதுவும் விழுந்த முதல் விதை அதுதான்.   அதுவரை ஆடிக்கொரு அம்மாவாசைக்குகொரு உலக திரைப்படங்களை பார்த்த   நான்…ஆனந்த விகடனில் கோவா திரைப்பட விழா பற்றிய கட்டுரைகள் படித்து ஏக்கம் கொண்ட நான்… சென்னையில் உலக திரைப்பட விழா அதுவும் .. ஒரு நாளைக்கு ஐந்து திரைப்படம்… அது மட்டுமல்ல…300 ரூபாய்க்கு   பத்து நாளைக்கு திரைப்படங்கள் சென்று பார்க்கலாம் என்று சொன்ன போது மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்று இருந்தேன்… பைலட் தியேட்டரில்தான் சொன்னையின் முதல் உலக திரைப்பட விழா ஆரம்பம்…

Read More

In Order of Disappearance ( 2014 ) movie review by jackiesekar | world movie norway

  இன் ஆர்டர் ஆப் டிஸ் அப்பியரன்ஸ்.   அழகான மனைவி…. ஒரே ஒரு பையன்… நார்வேயின் புற நகரில்   தேசிய நெடுஞ்சாலைகளில்  பனி குவிந்து இருந்தால்… அதனை  விலக்கி பாதை ஏற்படுத்தி கொடுக்கும் வேலையை 60 வயது  நீல்ஸ் செய்கிறார்… அவருக்கு பனி விலக்கும்  வேலையும்.. அவரது குடும்பமும்தான் பிரதானம். பனி என்றால்  நம்ம  ஊர் மார்கழி மாதம் போல மப்ளர் கட்டிக்கொண்டு வாங்கிங் போய்விடலாம் என்று நினைக்கும் ரகம் அல்ல….  தாளிக்க கடுகு உளுத்தம் பருப்பு வாங்க வேண்டும் என்றாலும் கூட பத்துக்கு மேற்ப்பட்ட  சமாச்சரங்களை அணிந்துக்கொண்டு வெளியே சென்று வர வேண்டும்… இல்லை என்றால் விரைத்துக்கொள்வீர்கள்.. நம்ம ஊர்ல சின்ன மழை பேஞ்சி லைட்டா ஜில்லிப்பா இருந்தாலே…  கொடைக்கானலில்  ஹெட் போன் போல காதை அடைத்துக்கொண்டு   இருக்கும் சமாச்சாரத்தை  சென்னையில் போட்டுக்கொண்டு திரிபவர்களுக்கும்,…

Read More

CHILD 44 -2015 MOVIE REVIEW|WORLD MOVIE|44 சிறுவர்கள் கொலை.

  நேற்று காலை 10,30 மணிக்கு   உங்கள் எட்டு வயதான  மகன்  ஜோரா அன்ட்ரூவின்   உடல்  வயால்கி நகரின்  கிழக்கே ஒரு கிலோ  மீட்டர் தூரத்தில் ரயில் பாதை ஓரமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளது… அவன் உடல் கண்டுபிடிக்கப்பட்ட போது  அவன் உடலில் அவன் அணிந்து இருந்த உடை இருந்தது என்று  உயிருக்கு உயிரான  நண்பன்  தன்னோடு வேலை பார்ப்பவன்..தன் இறந்து போன மகனின்  உடலில்  உடை இருந்தது என்ற தன் நண்பனே  அண்டை புளுகு புளுகி பிரேத பரிசோதனை அறிக்கை வாசிக்கும்  போது…..  மகனை பறிகொடுத்த ஒரு தந்தையின் மனநிலை எப்படி இருக்கும்?? மகனின் தாய் குலுங்கி அழுகிறாள்.. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வாசிக்கும் போது…  மகனின் தாய் குறிக்கிடுகின்றாள்… என் மகனின்   உடல்நிர்வாணமாக  கண்டெடுக்கப்பட்டது..  என்று இடைமறிக்கின்றாள்… இல்லை உங்கள் மகன் உடல் கண்டெடுக்கப்பட்ட போது,…

Read More

Orange Mittai-2015 Movie Review – ஆரஞ்சு மிட்டாய் திரைவிமர்சனம்.

விஜய் சேதுபதியின் உழைப்பு பிரம்மிக்க வைக்கின்றது… சினிமாவில் என்னவாகப்போகின்றோம் என்று எந்த திட்டமிடலும் இல்லாமல் சினிமாவில் என்ட்ரியாகி… சினிமாவில் ஒரு சில திரைப்படங்களிலேயே முன்னனி நடிகராக வலம் வருவது சாதாரண விஷயம் இல்லை.. அதை விட… கமலை போல சினிமாவில் சம்பாதித்து சினிமாவிலே முதலீடு செய்வது போல விஜய் சேதுபதி தனது சொந்த பேனரில் தயாரித்து இருக்கும் திரைப்படம்தான் ஆரஞ்சு மிட்டாய்.. டீசரும் டிரைலரும் ஏகத்துக்கு எதிர்பார்க்கை எகிற விட்டு இருந்தன என்றால் அது மிகையில்லை.. முக்கியமாக விஜய் சேதுபதி வயதான கதாபாத்திரத்தில் நடித்ததோடு ஒரு சின்ன சிக்வென்சுக்கு போடும் ஆட்டத்திற்காக .. அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமானது நிஜம்… ===== ஆரஞ்சு மிட்டாய் படத்தின் கதை என்ன?, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும்…. வயதான அதரவற்ற நெஞ்சுவலி பேஷன்ட் கைலாசம் என்கின்ற விஜய்சேதுபதிக்கும்…

Read More

Slow Video-2014 Korean Movie review I காட்சிப்பிழை காதல்

ஒரு கிலோ தோசை மாவை வைத்துக்கொண்டு ஆப்பம் சுடலாம், ஒரு ஈடு இட்லி கூட வேக வைக்கலாம் முக்கியமாக தோசை மாவைவைத்துக்கொண்டு தோசை கூட சுடலாம்.. ஆனால் மாவு ஒன்றுதான்… ஆது போலத்தான்… ஒரு சூப்பர் பவர் ஒருவனுக்கு கிடைக்கின்றது.. அது என்ன மாதிரியான பவர்…??? கிரிக்கெட் பார்க்கும் போது ஆவுட்டா இல்லையா என்பதை அறிய வீடியோவை ரீப்ளே செய்வார்கள் இல்லையா??? ரொம்ப ஸ்லோவாக வீடியோ ஓடும்… அதாவது 48 பிரேம் மற்றும் 96 பிரேமில் ஒரு காட்சியை ஓடவிட்டால் ஸ்லோ மோஷனில் ஓடம் அல்லவா??? அது போலத்தான் கதையின் நாயகனுக்கு காட்சிகள் தெரிகின்றது…,,இந்த பிரச்சனை இருக்கும் காரணத்தால் அவனால் வேகமாக ஓட முடியாது… எவ்வளவு வேகமாக நீங்கள் அவனிடம் ஒரு பந்தை வீசினாலும்… அந்த பந்தினை ரொம்ப ஸ்டைலா பிடிச்சிடுவான்… உங்கள் பார்வை 24 பிரேம்ஸ்…

Read More

kingsman The Secret Service -2015- Movie Review| உருவாகும் உளவாளி|உலக சினிமா|இங்கிலாந்து

சுத்தி வளைச்சி எல்லாம் கதை சொல்ல வரலை… ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்துஇருக்கிங்க இல்லை..??? ஆமாம்.. அது போலான ஒரு உளவாளி திரைப்படம் தான் கிங்ஸ்மேன் சீக்ரெட் சர்விஸ் திரைப்படம். கிங்ஸ்மேன் என்பது ஒரு டைலர் கடை… சிரிக்காதிங்க.. மிஸ்டர்.,… வெளியிலேதான் டைலர் கடை அதன் உள்ளே இல்லாத ஆயுதங்களே இல்லை…. கிங்ஸ்மேன் சீக்ரேட் சர்விஸ் என்பது தனி நபர்கள் உளவாளி இல்லை… எந்த பிரச்சனையா இருந்தாலும் பாண்டு மட்டுமே மார்மேலயும் தோள் மேலேயும் போட்டுக்கிட்டு போய் பிரச்சனையை சந்திக்கறது போல இல்லாம… கிங்ஸ்மேன் என்பது ஒரு குழு… கிங்ஸ்மேன் குழுவில் இடம் பிடிப்பது சாதாரண விஷயம் இல்லை… அந்த டெஸ்ட் எல்லாம் ரொம்ப கடுமையா இருக்கும்… எசகு பிசகா கொஞ்சம் அசந்தா கூட… மார்கேயாதான்… மந்திரி பையன் நான்… அப்பாக்கிட்ட லட்டர் வாங்கிட்டு வரேன் என்று யாரும்…

Read More

Kaakka Muttai (2015) movie review | காக்கா முட்டை திரைவிமர்சனம் |தமிழில் ஒரு உலக சினிமா

ஏற்ற தாழ்வுகள் கொண்ட நகரம் சென்னை.. அதிலும் கடந்த 2005 ஆம் ஆண்டில் இருந்து… கடந்த பத்து வருடத்தில் வெவ்வேறு முகமூடிகளை சென்னை மாட்டிக்கொண்டுவிட்டது.… பீட்சா ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் என்று என் நான்கு வயது மகளுக்கு தெரிகின்றது. ஆனால்அதே பீட்சாவை சுவைத்த பார்க்காத குழந்தைகளுக்கும் இதே சென்னையில் வாழ்கின்றார்கள்.. சினிமா என்பது சமுகத்தின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். ஆனால் தமிழ்சினிமாக்கள் நடுத்தர அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கையைதான் அதிகம் பதிவு செய்து இருக்கின்றன.. ஆனால் விளம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலை பதிவு செய்த திரைப்படங்கள் மிக மிக குறைவு…. உதாரணத்துக்கு ஈரான் படங்களை பார்த்தால் அந்த தேசத்தின் வறுமை அவர்கள் வாழ்வியல் போன்றவற்றை எளிதாக புரிந்துக்கொள்ளலாம்… இந்தி படங்கள் கூட வருடத்தில் நான்கைந்து படங்களில் விளம்புநிலை மக்களில் வாழ்வியலை பதிவு செய்கின்றன… ஆனால்…

Read More