The Yellow Sea 2010 Review by jackie sekar

  அவன் கார் டிரைவர்…  நார்த்  கொரியாவுல இருக்கான். ஒரே ஒரு  சின்ன குட்டி பொண்ணு… அவளை அவங்க  வயசான அம்மா பார்த்துக்குறாங்க.. சின்ன குட்டி பொண் குழந்தையை விட்டு விட்டு  டிரைவர் பொண்டாட்டி எங்க போனான்னுதானே  கேட்கறிங்க..?   சவுத் கொரியாவுக்கு வேலைக்கு  போய் இருக்கா ? ஆனா போனவகிட்ட இருந்து பெரிய அளவுக்கு பதில் இல்லை. இவனுக்கு கடன் அதிகம் இருக்கும் அது மட்டுமல்ல சூது வேற விளையாடுவான்.. சம்பாதிக்கற காசு எல்லாம் சூதுல விடறான்.. நைட்டு படுத்தா   சவுத் கொரியாவுக்கு வேலைக்கு போன தன் பொண்டாட்டி கண்டவனோடு டிசைன் டிசைனா ஓக்கறது போல கனவு வேற வந்து தொலைச்சி தூக்கத்தை கெடுக்குது.. அம்மாக்காரி குழந்தையை  பார்த்துக்கிட்டாலும்  வேலைக்கு போனா  பொண்டாட்டியை கரிச்சி கொட்டுறா… குழந்தைக்கு சாப்பாடு  ஊட்டிக்கிட்டே  புள்ளைக்கிட்ட சொல்லறா…. உன்…

Read More

Slow Video-2014 Korean Movie review I காட்சிப்பிழை காதல்

ஒரு கிலோ தோசை மாவை வைத்துக்கொண்டு ஆப்பம் சுடலாம், ஒரு ஈடு இட்லி கூட வேக வைக்கலாம் முக்கியமாக தோசை மாவைவைத்துக்கொண்டு தோசை கூட சுடலாம்.. ஆனால் மாவு ஒன்றுதான்… ஆது போலத்தான்… ஒரு சூப்பர் பவர் ஒருவனுக்கு கிடைக்கின்றது.. அது என்ன மாதிரியான பவர்…??? கிரிக்கெட் பார்க்கும் போது ஆவுட்டா இல்லையா என்பதை அறிய வீடியோவை ரீப்ளே செய்வார்கள் இல்லையா??? ரொம்ப ஸ்லோவாக வீடியோ ஓடும்… அதாவது 48 பிரேம் மற்றும் 96 பிரேமில் ஒரு காட்சியை ஓடவிட்டால் ஸ்லோ மோஷனில் ஓடம் அல்லவா??? அது போலத்தான் கதையின் நாயகனுக்கு காட்சிகள் தெரிகின்றது…,,இந்த பிரச்சனை இருக்கும் காரணத்தால் அவனால் வேகமாக ஓட முடியாது… எவ்வளவு வேகமாக நீங்கள் அவனிடம் ஒரு பந்தை வீசினாலும்… அந்த பந்தினை ரொம்ப ஸ்டைலா பிடிச்சிடுவான்… உங்கள் பார்வை 24 பிரேம்ஸ்…

Read More

A HARD DAY-2014- KOREAN MOVIE REVIEW|கடினமான தினம்/உலகசினமா/ தென் கொரியா

எந்த நாள் எல்லாம் நம்மை பொருத்தவரை கடினமான நாள்..? காலையில் பிரஷ் பண்ணும் போதே திடிர்ன்னு வாயிலை குத்திக்கிறது… அதுவும் ஹார்ட் டேதான். குளிக்கும் போது டவல் எடுத்துக்காம போயி… பொண்டாடிக்கிட்ட டவல் கேட்டு அதுக்கு திட்டு வாங்கி டவல் வாங்கறது… அதுவும் ஹார்ட் டேதான். வெயில்காலத்துல கொடியில காய வச்ச ஜட்டியை ஏதோ ஒரு நியாபகத்துல உதறாம போட்டுக்கிட்டு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு இரண்டு படி இறங்கும் போது ஜட்டி எறும்புங்க கண்ட இடத்துல கடிச்சி வைக்க… அவசர அவசர டிரஸ்சை அவுத்து போட்டு அதுங்க கிட்ட மல்லுக்கட்டினா அது ஹார்ட் டே.,.. காலையில டிபனை வாயில வைக்கும் போதே கடன் கொடுத்தவன் போன் செஞ்சான்னா அன்னைக்கு புல்லா ஹார்ட் டேதான். பைக் ஸ்டார் பண்ணும் போது கிக்கர் திரும்ப வந்து காலை பேத்துச்சின்னா அதுவும்…

Read More

The Admiral: Roaring Currents -2014 movie review

இழப்பதற்கு அவர்களிடம் எதுவும் இல்லை… ஏன் அழுவதற்கு கூட கண்ணீர் இல்லை… நம்பிக்கை மட்டுமே அவர்களோடு உறவாடிக்கொண்டும் ஊசலாடிக்கொண்டு இருக்கின்றது. காரணம் ஏற்கனவே ஐப்பான்காரர்கள் கொரிய மக்களை போர் என்ற பெயரில் துவசம் செய்து விட்டு போய் இருக்கின்றார்கள்.. ஒங்க வீட்டு அடி எங்க வீட்டு அடி இல்லை…. ஊடு கட்டி அடித்து விட்டு சென்று இருக்கின்றார்கள்.. வெளியே சொன்னால் வெட்கம்… தூக்கத்தில் கூட , கனவில் கூட போர் பற்றிய கலக்கம் இருந்துக்கொண்டு இருக்கும் நேரம். 1597 ஆம் ஆண்டு 200 கப்பல்களில் வந்து கொரிய மக்களின் பருப்புகளை பரநாட்டியம் ஆட விட்டு இருக்கின்றார்கள்.. பத்தாயிரத்துக்கு அதிகமானோர் உயிர் இழந்திருக்கின்றார்கள்…. நிறைய பேர் படுகாயம் அடைந்திருக்கின்றார்கள்.. அடுத்த போர் என்பதை இன்னும் பத்து வருடத்துக்கு கற்பனை செய்துக் கூட பார்க்க முடியாத காலகட்டம் அது.… எல்லோரும்…

Read More