Pacific Rim: Uprising (2018) Hollywood Movie Review

#PacificRim:Uprising (2018) Review By Jackiesekar #பிசிப்பிக்ரிம்அப்ரைசிங் பசிப்பிக் ரிம் அப்ரைசிங் திரைவிமர்சனம். 2013 பசிப்பிக் ரிம் வந்து பட்டையை கிளப்பிச்சி… டிரான்ஸ்பார்மர் மேட்டரை அப்படியே உல்டா பண்ணி கொஙசம் கரம் மசாலா தூவி.. அப்படியே அரை முழம் மல்லிகை பூவையும் காதில் சுற்ற வச்சி சக்சஸ் பண்ணிய படம். தமிழ்ல கூட ருத்ரநகரம்ன்னு வந்ததா நியாபகம்… = கதை என்னன்னா…. பசிப்பிக் கடல்ல ஆழத்தின் வழியா பூமி பந்தில் வந்து ரச வடை சாப்பிட்டு போகும் வழியை ஏலியின்கள் கண்டுக்கொள்ள… மிஷ்கின் கத்துவது போல டாய் யார்க்கிட்ட காதுல பூ சுத்தற..??? இதுக்கு என்ன ஆதாரம் என்று நீங்கள் நீட்டி முழங்க வேண்டாம்.. அவர்கள் சொல்லும் பதில்… டைனோசரஸ் இந்த பூமியில் இருந்துச்சி இல்லை.. அது யாரு…?? அதெல்லாம் ஏலியன்களோடு கொள்ளுதாத்தாக்கள்தான்… ஏதோ இயற்கை செய்த…

Read More

The Yellow Sea 2010 Review by jackie sekar

  அவன் கார் டிரைவர்…  நார்த்  கொரியாவுல இருக்கான். ஒரே ஒரு  சின்ன குட்டி பொண்ணு… அவளை அவங்க  வயசான அம்மா பார்த்துக்குறாங்க.. சின்ன குட்டி பொண் குழந்தையை விட்டு விட்டு  டிரைவர் பொண்டாட்டி எங்க போனான்னுதானே  கேட்கறிங்க..?   சவுத் கொரியாவுக்கு வேலைக்கு  போய் இருக்கா ? ஆனா போனவகிட்ட இருந்து பெரிய அளவுக்கு பதில் இல்லை. இவனுக்கு கடன் அதிகம் இருக்கும் அது மட்டுமல்ல சூது வேற விளையாடுவான்.. சம்பாதிக்கற காசு எல்லாம் சூதுல விடறான்.. நைட்டு படுத்தா   சவுத் கொரியாவுக்கு வேலைக்கு போன தன் பொண்டாட்டி கண்டவனோடு டிசைன் டிசைனா ஓக்கறது போல கனவு வேற வந்து தொலைச்சி தூக்கத்தை கெடுக்குது.. அம்மாக்காரி குழந்தையை  பார்த்துக்கிட்டாலும்  வேலைக்கு போனா  பொண்டாட்டியை கரிச்சி கொட்டுறா… குழந்தைக்கு சாப்பாடு  ஊட்டிக்கிட்டே  புள்ளைக்கிட்ட சொல்லறா…. உன்…

Read More