Vivegam Movie Review by Jackiesekar

விவேகம் அஜித்துக்கு 25 வது வருட கொண்டாட்ட திரைப்படம்… அப்படியான திரைப்படத்தை சிவாவிடம் ஒப்படைக்கும் போது… அதற்கு அவர் எந்த அளவுக்கு உழைத்து இருக்க வேண்டும்…??? அஜித்தை வைத்துக்கு கொண்டு கரன்ஜோகர் கதைகளை டிரை செய்ய முடியாது… அஜித்துக்கு பெரும் புகழ் பெற்றுதந்தவை பில்லா மற்றும் மங்காத்தா… காரணம் இளைஞர்களை ஈர்க்கும் கிரைம் இவைகளில் பொதிந்து இருந்தது.. அஜித் ரசிகர்கள் அத்தனை பேரும் இளைஞர்கள் என்பதால் ஒரு கிரைம் சப்ஜெக்ட் செய்து தப்பித்துக்கொள்ளலாம் என்று சிவா முடிவு செய்து விட்டு எடுத்த படம்.. ஆனால் விவேகம் படத்துக்காக நிறைய சிவா உழைத்து இருக்கின்றார் என்பது பிரேம்களில் தெரிகின்றது.. இந்த படம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் ஒரு ஆங்கில படம் பார்க்கும் பீலை கொடுக்கின்றது என்பதை மறுப்பதற்கு இல்லை ======. சரி விவேகம் திரைப்படத்தின்…

Read More

Smurfs: The Lost Village – 2017 review by jackie sekar

உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா? குழந்தை இருக்கின்றதா? பள்ளிக்கு விடுமுறை விட்டு விட்டார்களா? உங்கள் குழந்தைக்கு கார்ட்டூன் கேரக்டர்கள் என்றால் கொள்ளை பிரியாமா? கார்ட்டூன் சேனல்கள் பார்த்து ஆங்கிலம் கொஞ்சம் பரிட்சயமா? அப்படி என்றால் உங்கள் குழந்தைகளை இந்த விடுமுறை தினத்துக்கு Smurfs திரைப்படத்துக்கு அழைத்து செல்லுங்கள்… ஒரு அற்புதமான அட்வென்சர் காமெடி அனிமேஷன் திரைப்படத்தை கண்டு களித்த நிறைவு இருக்கும் … முக்கியமாக கலர்ஸ்.. சமீபத்தில் நான் பார்த்த அனிமேஷன் திரைப்படத்தில் இந்த அளவுக்கு கலர்ஸ் யூஸ் பண்ணி நான் பார்த்ததே இல்லை.. அதற்காகவே இந்த திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.   சரி Smurfs என்றால் என்ன? மழை காளன்கள் இருக்கும் இடத்தில் வசிக்கும் நீல நிற குள்ள மனிதர்களை Smurfs என்று அழைப்பார்கள். கலிவர் கதைதான் இன்ஸ்பயர் என்றாலும் அதனை கற்பனையில் வைத்துக்கொண்டு வேறுஒரு…

Read More

APPA ( 2016 ) tamil movie review by jackiesekar

அப்பா திரை விமர்சனம்… உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல… உங்கள் பிள்ளைககள் உங்கள் பிள்ளைகள் அல்ல… அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை வாழ வந்தவர்கள். உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல கலீல் ஜிப்ரான். எழுதிய இந்த வரியை முன் வைத்துதான் அப்பா திரைப்படத்தை சமுத்திரகனி எடுத்து இருக்கின்றார் ===== அப்பா திரைப்டபத்தின் கதை என்ன? மூன்று அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி புரிந்துகொள்கின்றார்கள் என்பதையும் அவர்களின் பிள்ளைகள் வாழ்வில் எப்படியான தாக்க்ததை அவர்களுடைய அப்பாக்கள் ஏற்படுத்துகின்றார்கள் என்பதை பிரச்சார நெடியோடும் வாழ்வியல் எதார்த்தங்களையும் 35 எம் எம் திரைப்பட பார்மெட்டில் பதிவு செய்துள்ளார். ===. .படத்தின் சுவாரஸ்யங்கள். சமுத்திரகனி அப்பா நடித்ததோடு எழுதி இயக்கி இருக்கின்றார். ஒரு நல்ல அப்பா எப்படி இருக்க வேண்டும் என்று உதாரணத்துக்கு வாழ்ந்துள்ளார். வயதுக்கு வந்த பிள்ளையிடம் இது உன்…

Read More

Metro tamil movie review by jackiesekar

மேட்ரோ. வேளச்சேரியில் புழுதிவாக்கம் செல்லும் சாலையில் இரண்டு பெண்கள் வாங்கிங் போய்க்கொண்டு இருந்தார்கள்…  என் கண் எதிரில்  அப்போசிட்டில் வந்த பையன் ஒரு பெண்மணியின்  கழுத்தில் இருந்து அசால்டாக செயினை அறுத்துக்கொண்டு  பறந்தான்.. மனைவி குழந்தையோடு இருந்த காரணத்தால் அவனை வேகமாக விரட்ட முடியவில்லை.ஆறு பவுன் செயின் நொடிப்பொழுதில்லை அவன் கையில் கழுத்தில் காயத்தோடு அந்த பெண்மணி பறிதவித்து போய் இருந்தார்.… போலிசில் கம்ளெயின்ட் கொடுக்க சொன்னேன்.. இல்லைங்க வீட்டுக்கு போலிஸ் வருவதை எங்க வீட்டுக்காருக்கு பிடிக்காது… அதனால் கம்ளெயின்ட் கொடுக்கலை.. எல்லாம் என் தலையெழுத்து வாயை கட்டி வயித்தை கட்டி  சேர்த்து வச்சது என்று அழுது புரண்டார்.. கிண்டி ஒலிம்பியா டவர் பின் பக்க தெருவில் காலை  ஒன்பதரைக்கு ஐடியில்  வேலை செய்யும் பெண்ணின் கழுத்து சங்கிலியை அறுத்துக்கொண்டு மாயமானவனை  அவன் போன திசையை வெறித்து…

Read More

The Conjuring 2 review by jackie sekar – 2016 – தி கான்ஜுரிங் 2 திரை விமர்சனம்.

கான்ஜுரிங் திரை விமர்சனம். 2013 ஆம்  ஆண்டு வெளியான கான்ஜூரிங் ஹாரர்  திரைப்படம் கொடுத்த அதிர்வை உலக சினிமா ரசிகர்கள் அறிவார்கள்… தற்போது  அதன் இரண்டாம் பாகம் வெளியாகி மக்களை டரியல் ஆக்கி இருப்பதோடு அட்சரசுத்தமாய்  தமிழ் பேபேசுவது ,இன்னும் கூடுதல் சிறப்பு. காரணம் இந்த திரைப்படம் ண் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி வெளி வந்துள்ளது… ======= கான்ஜூரிங் திரைப்படத்தின் கதை என்ன? எட் மற்றும்  லோரின் இருவரும் ஆதர்ச  தம்பதிகள்… ஒரே மகளுடன் அமெரிக்கரிவில் வசித்து வருகின்றார்கள்… அவர்களுடைய வேலை என்னவென்றால் பேய் ஓட்டுவதுதான்… 1975 ஆம் ஆண்டு அமெரிக்காவில்  உள்ள ஒரு இடத்தில் பேய் நடமாட்டம் இருப்பதாகவும்… அதனை ஒட்ட வேண்டும் என்று வேலை வருகின்றது… இருவரும் அங்கே செல்கின்றார்கள்.. ஆனால் அவர்களால் முடியாத சக்தி  அங்கே வியாபித்து இருப்பதை உணர்ந்தாலும்… ஒரளவுக்கு கட்டுக்குள் …

Read More