Kadaikutty Singam Movie Review

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்துக்கு விமர்சனம் எழுதுபவர்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை தவறாமல் கண்டிப்பாக எழுதுவார்கள்.. அடித்து துவைத்து காயப்பபோட்ட அரத பழசான கதை என்று… ஆனால் பிரசன்டேஷன் என்று ஒன்று இருக்கின்றது அல்லவா? ஒரு நல்லவனை கெட்டவனாகவும் ஒரு கெட்டவனை நல்லவனாகவும் உருமாற்றும் சக்தி திரைக்கதைக்கு உண்டு அதனை சரிவர கற்று தேர்ந்வர்களே சினிமா உலகில் மூன்று படத்துக்கு மேல் இன்னமும் வலம் வந்துக்கொண்டு இருக்கின்றார்கள். அது என்ன மூன்று படம் என்றுதானே கேட்கின்றீர்கள்..? நிறைய டைரக்டர்கள் முதல் படத்தை முக்கி முக்கி கொடுத்து விடுவார்கள்… அடுத்த படம் ஏதோ பரவாயில்லை என்று இருக்கும்.. மூன்றாவது படம் மொக்கையாக இருக்கும் அதன்பின் அவர் திரையிலுகில் முதல் படத்தை மட்டும் நினைவில் கொண்டு நினைவு கூறும் இயக்குனர்கள் பட்டியல் தமிழ் சினிமாவில் பெரியது… இயக்குனர் பாண்டிராஜ் தொடர்ந்து திரையுலகில்…

Read More

Tamizh Padam 2 Review

#தமிழ்படம்2 #TamizhPadam2 தமிழின் முதல் ஸ்பூவ் திரைப்படம் தமிழ் திரைப்படம் என்ற அடைமொழியோடு வந்த திரைப்படம் இது.. இதற்குமுன் வந்த படங்கள் இலைமறை காய்மறையாக கலாய்த்தாலும் நாங்கள் கலாய்க்கவே வருகின்றோம் என்று வந்த திரைப்படம்இது. இரண்டாவது படம் என்று எடுத்த அந்த படம் கடைசி வரை வராமலே போக… இயக்குனர் அமுதுனுக்கு இந்த தமிழ்படம் 2 இரண்டாவது படமாக மாறிபோனது பெருத்த முரண்… படம் எப்படி இருக்கின்றது என்றால்..? நிறைய படம் பார்த்து இருந்தால் இந்த திரைப்படத்தை நீங்கள் செம ஜாலியாக ரசிக்கலாம்.. சமகால அரசியல் மீம்கள் என்று எல்லா விஷயத்தை கலாய்க்க எடுத்துக்கொண்டதும் மிக முக்கியமாக கதையின் போக்கில் இந்த திரைப்படம் அவைகளை பேசுவதால் யாரும் என்னைதான் கலாய்க்கின்றார்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு காட்சிகளை அமைத்து இருக்கின்றார்கள்.. சசிக்கலா சமாதியில் சத்தியம் செய்வதில் இருந்து…

Read More