எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ‘கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ்’ தயாரிப்பில், எஸ்.பி. சரண் இயக்கத்தில் உருவாகும் “அதிகாரம்” – பரபரப்பான புதிய இணையத் தொடர்

தேசிய விருது வென்ற ‘ஆரண்யகாண்டம்’ மற்றும் நாணயம், சென்னை 28, திருடன் போலீஸ் ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்த கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ், ‘அதிகாரம்’ மூலம் முதன் முறையாக இணையத் தொடர் தயாரிப்பில் தடம் பதிக்கிறது. இன்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குத்து விளக்கேற்றி துவக்கி வைக்க, படப்பிடிப்பு இனிதே நடைபெற்று வருகிறது. பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான எஸ்.பி. சரண் முதன் முறையாக இந்த இணையத் தொடரைத் தயாரித்து, இயக்குகிறார். அன்பும் அதிகாரமும் எதிர்மறை விகிதாச்சார இயல்புடையதாக இருக்க, ‘அதிகாரம்’ அரசியலை மையமாகக் கொண்ட ஒரு பரபரப்பான கதைகளத்துடன் தயாராகிறது. இத்தொடர், அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்ள ஒரு பக்கம் காய்களை நகர்த்திக் கொண்டிருக்க, அவர்களை வீழ்த்தி அதிகாரத்தை அடையத் துடிக்கும் சாதாரண இளைஞன் ஒருவனைப் பற்றிய கதை. தேசிய அளவில் முதல்…

Read More

சேரனை கண்கலங்க வைத்த கவிஞர் இந்துமதியின் பாடல்

கவிஞர் இந்துமதி பக்கிரிசாமி எழுதிய ‘மழையில் சிவந்த மருதாணி’ என்கிற ஒலிப்புத்தக வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் இப்படிக்கு செம்பருத்தி ஸ்ரீனிவாசன், என் விரல்கள் விளையாடிய பொழுதுகள், தெக்கத்தி காத்து, என்கிற கவிதைத் தொகுப்புகளும் வெளியிடப்பட்டன. இந்த விழாவில் இயக்குநர் சேரன், தவம் பட இயக்குநர் விஜய் ஆர்.ஆனந்த், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாடகி தஞ்சை சின்னப்பொண்ணு, முனைவர் கவிஞர் இலக்குவனார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தந்தையின் பெருமை பற்றி, கவிஞர் இந்துமதி எழுதியுள்ள “வாழ்க்கையிலே நீ எனக்கு தந்த பாடம்” என்கிற பாடலை தஞ்சை சின்னப்பொண்ணு தனது கணீர் குரலில் பாட, கேட்பவர்களின் மனதை உருக வைக்கும்படியாக இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா.. இதில் ஆச்சரியம் என்னவென்றால் தன்னிடம் முதல்நாள் கொடுக்கப்பட்ட பாடலுக்கு மறுநாளே இசையமைத்துக்…

Read More

தமிழரசன் படத்திற்காக முதன் முறையாக இசைஞானி இளையராஜா வீட்டில் பின்னணி இசை கோர்ப்பு

பின்னணி இசையின் முன்னணி நாயகர் இன்று வரையிலும் இளையராஜா மட்டும் தான். SNS மூவிஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரிப்பில் ,பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடித்துள்ள தமிழரசன் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. ஏற்கெனவே பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இதுவரை இளையராஜா ஒரு இசை அமைப்பாளர் ஹீரோவாக நடித்த படத்திற்கு இசை அமைத்ததில்லை. விஜய் ஆண்டனிக்குத் தான் அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. இது ஒரு முக்கியச் செய்தி என்றால் இதைவிட மிக முக்கியச் செய்தியாக இருப்பது தமிழரசன் படத்திற்காக இசைஞானி இளையராஜா முதன்முதலாக பின்னணி இசையை தன் வீட்டில் வைத்து செய்து வருகிறார். அவர் இத்தனை ஆண்டுகால இசைப் பயணத்தில் பின்னணி இசையை தன் வீட்டில் நடத்தியதே இல்லை. ஒட்டுமொத்த வாத்தியக் கலைஞர்களையும் வீட்டுக்கு…

Read More

Caarthick Raju-Regina Cassandra ‘Mystery Thriller’ Movie – shooting kick-starts from January 13th, 2020

New-Age filmmaker Caarthick Raju, who is stealing the spotlights for his consistent directorial skills & successes of newfangled theme based stories – is all set to foray into his next film – which incidentally also marks the maiden production of “Apple Tree Studios”featuring Regina Cassandra in lead role. The film , which will go on floors from January 13th, 2020, is a mystery drama laced with action, adventure, comedy and thrills – & will be a bilingual simultaneously made in Tamil and Telugu. “Apple Tree Studios” Producer Raj Shekar Varma…

Read More

It’s a wrap up for Rio Raj-Ramya Nambeesan film

It’s evident the entire team of Rio Raj-Ramya Nambeesan starrer directed by Badri Venkatesh has been transfused with high level energies. Yup! The crew has been surprising us with back to back announcements on completing the schedules within short span of time. And now, it’s a wrap up with entire shooting. The news comes straight from the desk of director Badri Venkatesh, who feels very much exhilarated and cheerful about the way the project has been completed. Badri Venkatesh, director of the film says, “The entire process of shooting this…

Read More