ஐ- ஆர் 8 – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் கதை

விவசாயி தன் நிலத்தில் விவசாயம் பண்ண முடியாமல் தவிக்கும் நிலையில் வங்கியில் பெற்ற கடனை அடைக்க முடியாமல் பரிதவிக்கும் சூழ்நிலையில் பெற்ற பிள்ளைகளும் கை கொடுக்கவில்லை. ஆகவே எந்த வறுமை வந்தாலும் விவசாயத்தை விட்டுக் கொடுக்காத அவர் படித்த இளைஞர்களை முன்னிருத்தி வலிமையான விவசாயத்தை கொடுக்கும் ஒரு வீர விவசாயின் கதை. பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் & ஜே.கே இண்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அனீபா, விஷ்வா கதாநாயகர்களாகவும் பிந்து கதாநாயகியாக நடிக்க ஆர்.வி.தம்பி, ஜெயக்குமார்.T, அப்புக்குட்டி, கராத்தே ராஜா,பாபு, ராஜேஷ், கவிதா, சுப்புராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஓளிப்பதிவு – கே.வி.மணி பாடல்கள், இசை – கோண்ஸ் எடிட்டிங் – B.S.வாசு ஸ்டண்ட் – நாக் அவுட் நந்தா தயாரிப்பு : ஜெயக்குமார்.T, ஆயிஷா, அக்மல் கதை திரைக்கதை வசனம் இயக்கம் – என்.பி. இஸ்மாயில் சிங்கமுகம், சொல்லமாட்டேன்,…

Read More

இகோர் இயக்கும் “ வகிபா “

பிலிம் பூஜா என்ற பட நிறுவனம் சார்பில் ஸ்சொப்பன் பிரதான் கதை எழுதி தயாரித்திருக்கும் படம் “ வகிபா “ இது வண்ணக்கிளி பாரதி எனும் பெயரின் சுருக்கமாகும். இந்த படத்தில் புதுமுகம் விஜய்கரண் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். மற்றும் நான் மகான் அல்ல மகேந்திரன், கஞ்சா கருப்பு, A.வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – S.சக்திவேல் இசை – முஜிப்ரஹ்மான் வசனம் – ரா,கண்ணன் பாடல்கள் – மோகன்ராஜ், குகை மா.புகழேந்தி எடிட்டிங் – G.சந்திரகுமார் கலை – சாய்மணி நடனம் – ரமேஷ் சண்டை – நைப் நரேன் தயாரிப்பு மேற்பார்வை – சங்கர் நிர்வாக தயாரிப்பு – ராமு கதை, தயாரிப்பு – ஸ்சொப்பன் பிரதான் திரைக்கதை, இயக்கம் – இகோர் . இவர் கலாபக்காதலன், தேன்கூடு, வந்தா மல…

Read More