அங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “ ராம்ஷேவா இயக்குகிறார்

சங்கர் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “ என் காதலி சீன் போடுறா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, விஜய் டிவி.கோகுல், டாக்டர் சரவணன் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – வெங்கட் இசை – அம்ரீஷ் பாடல்கள் – ராம்சேவா ,ஏகாதசி கலை – அன்பு நடனம் – சாண்டி, T.முருகேஷ் ஸ்டன்ட் – மிரட்டல் செல்வா எடிட்டிங் – மாரி தயாரிப்பு மேற்பார்வை – தண்டபாணி தயாரிப்பு – ஜோசப் பேபி. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராம்ஷேவா இவர் ராமகிருஷ்ணன் நடித்துள்ள டீக்கடை பெஞ்ச் படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் ராம்சேவா…

Read More

Kaatu Paya Sir Intha Kaali Audio Launch Stills

  நடிகர்கள்   ஜெய்வந்த் ஐரா “ஆடுகளம்” நரேன் மூணாறு ரமேஷ் மாரிமுத்து C.V.குமார் அபிஷேக் யோகி தேவராஜ் எமி R.ரத்தினகுமார் டேவிட் காமாட்சி மோகன் “அம்மா கணக்கு” விக்கி முத்தையா கண்ணதாசன் மதன் அஸ்மிதா   தொழில்நுட்ப கலைஞர்கள்   தயாரிப்பு – V.G.ஜெய்வந்த் இயக்கம் – யுரேகா இசை – விஜய் ஷங்கர் ஒளிப்பதிவு – மணி பெருமாள் படத்தொகுப்பு – வில்ஸி கலை – மோகன மகேந்திரன் சண்டைப்பயிற்சி – பிரபு சந்திரசேகர்

Read More