நிவின் பாலியின் ‘ஜேகப்ன்டே சுவர்க்க ராஜ்ஜியம்’ மலையாள படத்தின் சிறப்பு காட்சி, பிரபலங்களுகாக திரையிடப்பட்டது

பிரேமம் புகழ் நிவின் பாலியும், இயக்குனர் வினீத் ஸ்ரீநிவாசனும் இரண்டாவது முறையாக கைகோர்த்து வெற்றி பெற்றுள்ள திரைப்படம் ‘ஜேகப்ன்டே சுவர்க்க ராஜ்ஜியம்’. மலையாள சினி உலகை கலக்கி கொண்டிருக்கின்ற இந்த குடும்ப களஞ்சியம்,  சென்னையில் உள்ள லி மேஜிக் லேண்டர்ன் (4 ப்ரேம்ஸ்) திரையரங்கில் சினிமா பிரபலங்களுக்கு கடந்த சனிகிழமை அன்று  பிரத்யோகமாக  திரையிடப்பட்டது. திரைக்கதையின் ஜாம்பாவான் பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், சுஹாசினி மணிரத்தினம்,நடிகர் மோகன், இயக்குனர் விக்னேஷ் சிவன், இயக்குனர் கோகுல், ரூபா மஞ்சரி, ஜனனி ஐயர் மற்றும் சின்னத்திரை புகழ் திவ்யதர்ஷினி (டிடி), ராஜதந்திரம் நாயகன் வீரா,இசையமைப்பாளர் சித்தார்த் விபின் , ராஜேஷ் திலக் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர். “இதுவரைக்கும் நான் கண்டிறாத ஒரு கதையம்சத்தை இந்த திரைப்படத்தில் பார்த்து வியந்துபோய் நிற்கிறேன். அவ்வளவு வலிமை பெற்ற இந்த ‘ஜேகப்ன்டே சுவர்க்க…

Read More

Jacobinte Swargarajyam Malayalam Movie Review by Jackiesekar | Nivin Pauly | Vineeth Sreenivasan

ஜேக்கபினின்டே சொர்க ராஜ்ஜியம் மலையாள படங்கள் எதையும் இப்போது விடுவதில்லை.. வாரத்துக்கு ஒரு பீல் குட் மூவியை கொடுக்கின்றார்கள். மகேஷின்ட பிரதிகாரம், டாவினின்டே பரிணாமம் இந்த வாரம் ஜேக்கப்பின்டே சொர்கராஜ்ஜியம். மலையாளிகள் மென்மையாக கதை சொல்வதில் அசத்துகின்றார்கள்..   ஜேக்கபினின்டே சொர்க ராஜ்ஜியம் ஒரு உண்மை சம்பவம்.. இயக்குனர் வினீர் சீனுவாசனின் நண்பர் குடும்பத்தில் நடந்த  விஷயத்தை மிக அழகான திரைப்படமாக உருவாக்கி இருக்கின்றார்.. ஜேக்கபினின்டே சொர்க ராஜ்ஜியம் திரைப்படத்தின் கதை.? ஜேக்கப் மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளோடு தூபாயில் பிசினஸ் செய்து செட்டில் ஆன என்ஆர்ஐ இன்டியன் அழகான குடும்பம் பிசினஸ்   லாசில் சிக்கி சின்னாபின்னமாகின்றது.. அதில் இருந்து ஜேக்கப் குடும்பம்  மீண்டதா இல்லையா என்பதே   ஜேக்கபினின்டே சொர்க ராஜ்ஜியம் திரைப்படத்தின் கதை. நிவின் மனிதர் படத்துக்கு படம் பின்னுகின்றார்… எப்படிடா காதலிச்சே என்று தங்கை…

Read More

How Old Are You-2014-malayalam|உலகசினிமா|வாழ்ந்து காட்டுதலே பழி தீர்த்தல்

பொதுவாக இந்தியாவில் எல்லாவற்றிர்க்கும் புனித பிம்பம்கள் கொடுத்த விட்டு பின்னால் எல்லா களவானி தனங்களும் அனுதினமும் நடக்கும் தேசம். இங்கு எல்லாம புனிதம்தான்… ரோஜா படத்தில் தேசிய கொடியை எறித்தால் உணர்ச்சி வசப்பட்டு அதனை நாயகன் அணைப்பான் படம் பார்க்கும் நமக்கு ஜிவ் என்று இருக்கும்… ஆனால் அமெரிக்காவில் கொடியை எரிப்பார்கள்…. அவர்கள் நாட்டு கொடியில் ஜட்டி செய்துக்கூட போட்டுக்கொள்ளுவார்கள்… ஆனால் நகரம் தூய்மையாக இருக்கும்… எதற்கு புனித பிம்பம் கொடுக்க வேண்டுமோ…? அதற்கு கொடுப்பார்கள்… எல்லாத்தையும் புனிதமான பார்க்கமாட்டார்கள்… எர்போர்ஸ் ஒன் திரைப்படத்தில் அமெரிக்க அதிபரை அசிங்கமாக திட்டுவார்கள்… எச்சி துப்புவார்கள்… அடிப்பார்கள் துவைப்பார்கள்… வில்லன் சரிக்கு சரியாக பேசுவான்… எல்லாம் இருக்கும் ஆனாலும் அவர்கள் சொல்ல வந்த விஷயத்தை வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றி விட்டு சென்று விடுவார்கள்.. ஆனால் நம்ம…

Read More