நடிகையர் திலகம் திரை விமர்சனம்

#நடிகையர்திலகம் #சாவித்ரி #NadigaiyarThilagam சாவித்ரி என்றால் சட்டென நினைவுக்கு வருவது… மிஸ்சியம்மா மேரிதான்… அதே நேரத்தில் கடைசி காலத்தில் அவர் மதுவுக்கு அடிமையாகி கோமாவில் கிடந்த அந்த காலம்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும்… ஆனால் நடிகையர் திலகம் திரைப்படம்… சிறு வயது முதல் அவரது அந்திமகாலம் வரை அலசுகின்றது.. சென்னைக்கு வந்து 50 பைசா குதிரை வண்டிக்கு பேரம் பேசி சென்ற சாவித்ரி குடும்பம் தமிழகத்தில் உச்ச நடிகர்கள் அவரது கால் ஷீட்டுக்காக காத்திருந்தது , திருமணமாகி குழந்தை உள்ள ஜெமினிகணேசனை காதலித்து பிரச்சனைகளை சந்தித்தது வரை உண்மைக்கு கொஞ்சமே கொஞ்சம் நெருக்கமாக பதிவு செய்து இருக்கின்றார்கள். பயோகிராபி திரைப்படங்கள் தமிழ் திரைப்படங்களில் மிக மிக குறைவு.. ஆனால் இப்படி சில ஆளுமைகளின் வாழ்க்கையை திரைப்படங்களாக எடுக்க வேண்டும் என்பது என் ஆசை.. அதனை இந்த திரைப்படம் ஓரளவுக்கு பூர்த்தி செய்து…

Read More