கட்டப்பா பாகுபலியை கொன்றது ஏன் ???

பாகுபலி படம் உலகம் முழுவதும் வெளியாகி அனைவரையும் கொஞ்ச நாள் ஒன்றை பற்றியே சிந்திக்க வைத்தது ,அதை பற்றியே யோசிக்க வைத்தது…?? படம் வெளியான அன்று முதல் இன்று வரை அந்த கேள்விக்கு விடை தெரியாமல் பலரும் பல கற்பனையில் ஒரு பதிலை தங்கள் மனதிற்கு பதிலாய் சொல்லி ஆறுதல் படுத்தி கொண்டு மற்ற வேளைகளில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். ஆம் படம் பார்த்த ரசிகர்களை சுட்டு எறித்து கொண்டு இருக்கும் அந்த கேள்வி ஏன் கட்டப்பா பாகுபலியை கொன்றான் என்பதே. ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் கேட்கப்படும் 15 கேள்விக்கு நிகரான எதிர்பார்ப்பு இந்த கேள்விக்கு அவ்வளவு பெரிய கற்பனை இந்த கேள்விக்கு பின் ஒளிந்துகொண்டு உள்ளது அந்த கோடீஸ்வரன் ஆகும் டேனி பாயிலை தாண்டி மக்கள் யோசிகின்றனர் பாகுபலி படம் அவ்வளவு பெரிய சிந்தனையை ரசிகர்கள்…

Read More

ராஜ தந்திரம் 2 ஆறு நிமிட காட்சி முன்னோட்டம்

கடந்த வருடம் வெளி ஆன படங்களில் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை அடித்த முக்கியமான படம் ‘ராஜ தந்திரம் ‘. மிகவும் நேர்த்தியான படப்பிடிப்பு, இயக்கம், நடிப்பு என எல்லோராலும் பாராட்டப் பட்ட இந்தப் படம் விமர்சகர்கள் இடையே பெரிதும் பிரபலமானது. ‘ராஜ தந்திரம் ‘ என்றத் தலைப்பே ரசிகர்களை கவரும் பெரிய மந்திரம் எனலாம். இப்பொழுது அந்த தலைப்பே இரண்டாவது பாகமாக வர இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. அந்தப் பரவசத்தை முதல் அறிவிப்பிலேயே செய்து விட்டார் ராஜ தந்திரம் 2 படத்தின் இயக்குனர் செந்தில் வீரா சாமி. இவர் இயக்குனர் கௌதம் மேனனிடம் பயின்றவர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.’ராஜ தந்திரம்’ 2′ படத்தில் இருந்து ரசிகர்களின் ஆர்வத்தைக் கூட்ட ராஜ தந்திரம் முதல் பாகத்தில் நடித்த வீரா உட்படமூன்று பேர் நடிக்கும் முக்கியக் காட்சியான ஒரு ஆறு…

Read More

Srimanthudu Theatrical Trailer | Mahesh Babu, Shruti Haasan | jackie cinemas

பாகுபலிக்காக இதோஅ அதோ என்று ஆட்டம் காட்டிக்கொண்டு இருந்த பிரின்ஸ் மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடு… வரும் ஆகஸ்ட்டில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்… டிரைலரை பார்த்து விட்டு அசந்து போய் இருக்கின்றார்கள்… மகேஷ்பாபு ரசிகர்கள்.. முதன் முறையாக சுருதிஹாசன் ஜோடி சேர்ந்துள்ளார். அடுத்த மகேஷ்பாபு நடிக்கும் பிரமோற்ச்சவம் திரைப்படத்தின் படப்பிடிப்புஇன்னும் வெகு சீக்கிரத்தில் தொடங்க உள்ளது.. ஸ்ரீமந்துடு படத்தின் தியேட்டரிக்கல் டிரைலர் ஜாக்கி சினிமாஸ் ரசிகர்களுக்காக.,.

Read More

Maari Trailer Review | Dhanush, Kajal, Robo Shankar, Anirudh | மாரி டிரைலர் விமர்சனம்

ரோபோ சங்கர்… கூலிங் கிளாஸ் கண்ணாடி போட்டுக்கொண்டு, காஜலை funny girl என்று சொல்ல… அப்படியே கண்ணாடியை பிடிங்கி தான் மாட்டிக்கொண்டு தனுஷ் கொன்னுடுவேன் என்று சைகை காட்டிக்கொண்டே …. நாக்கை மடித்து ஒதை படுவே என்று சொல்லும் அந்த காட்சி மாரி டிரைலரில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி…

Read More

Trisha Illana Nayanthara Trailer Review | G. V. Prakash Kumar, Anandhi, Manisha Yadav|திரிஷா இல்லைன்னா நயன்தாரா டிரைலர் விமர்சனம்

ஏசி ரூமில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த ஒரு இசையமைப்பாளரை… தரை டிக்கெட்டு ரேஞ்சுக்கு இறக்கி ஆட விட்டு இருக்கின்றார்கள்.. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் போதாது… இறங்கி உஷ்னத்தோடு வெட்கம் மறந்து ஆடவேண்டும்.. ஜிவி பிரகாஷ் ஆடி இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்… எனக்கு தெரிந்து சமீபத்தில் வந்த கலர் புல்லான டிரைலர்… திரிஷா இல்லைன்னா நயன்தாரா டிரைலர்தான்.. தெலுங்கு படத்துக்கே சவால் விடும் வகையில் பின்னி பெடலெடுத்து இருக்கின்றார்கள்… சான்சே இல்லை… ‘ படத்தில் ஆர்ட் டிப்பார்ட்மென்ட்டை பிரித்து மேயவிட்டு இருக்கின்றார்கள்.. என் முத்தத்தை திருப்பிக்கொடுடி… என் கழுத்துல கொடுத்த முத்தத்தை திருப்பிக்கொடுடி என்று சொன்னதும் செருப்பு வந்து விழ சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு ஜிவி பிரகாஷ் என் முத்தத்தை திருப்பிக்கொடுத்துட்டா என்று சொல்லும் போது அவரை பிடித்து விடுகின்றது… ஆனந்தி நடனத்தில்…

Read More

Urumeen Movie Trailer review | உறுமீன் டிரைலர் விமர்சனம்

பத்தோடு பதினொன்றாகத்தான் உறுமீன் திரைப்படம் இருக்கும் என்றுதான் அதன் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழாவுக்கு சென்றேன்… உறுமீன் படத்தை பற்றிய முதுலில் ஒளிபரப்பிய சிறு குறிப்பில் அறிமுக இயக்குனர் சக்திவேல் பெரியசாமி பிரித்து மேய்ந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்… படத்தை பற்றிய டீடெயிலிங்… யூடியூபில் தேடிப்பார்த்தேன் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதனை அப்லோடிட்டால் நலம்.. இத்தனைக்கு ஓடாத படங்களில் எல்லாம் உதவிஇயக்குனராக பணிபுரிந்துவிட்டு செம்மையாக பூந்து விளையாடி இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்.. உதவி செய்யும் குணமும் சக்திவேலுக்கு உடன் பிறந்த விஷயமாம்.. யாரோ ஒருவர் படத்துக்கு அவர் சக்திவேலுக்கு நண்பராக மட்டும் இருந்தால் போதும்…. மாய்ந்து மாய்ந்து உதவிகள் செய்வாராம்.. நந்தாவின் நடனம் அசத்திய எனலாம்.. நல்ல உழைப்பு. கரு பழனியப்பனின் பேச்சுதான் விழாவில் ஹைலைட்… தமிழ் தெரிந்த இயக்குனர் அது மட்டுமல்ல ஔவையாரின்…

Read More

Puli movie Teaser controversy & review |புலிதிரைப்படத்தின் டீசர் பிரச்சனை…நம்பகத்தன்மை இனி குறையும்…

ஆறு ஏழரை முகூர்த்த கல்யாண மண்டபத்தில்… சரியாக எழுமணிக்கே சாப்பாட்டு பந்தியை ரெடி செய்து பூட்டி வைத்து விடுவார்கள்.. ஆனால் எழு மணிக்கே ஒரு ஐம்பது பேர் பின் பக்க வாசல் வழியாக வந்து விருந்தை சுவைத்துக்கொண்டு இருந்தால்.. மற்றவர்கள் நாங்க ஆபிசுக்கு போவனும் என்று மல்லுக்கட்டும் பொது வேறு வழியில்லாமல் மணமகன் தாலிகட்டும் முன்பே பந்தியை திறந்து விடுவார்கள் அல்லவா?? அது போலத்தான் புலி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசருக்கு ஆகி இருகின்றது… சரியாக ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்ததினத்தை முன்னிட்டு அதிகாலை 12 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்க 21 ஆம் தேதி காலையிலேயே யூடியூபில் புலி படத்தின் டீசர்வெளியாக படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்ததோடு வேறு வழியில்லாமல் அதிகாரபூர்வமாக 21 ஆம் தேதியே பர்ஸ்ட் லுக் டீசரை வெளியிட்டார்கள்… போர்…

Read More